Ko Pa Se

Ko Pa Se அறி அறிவி ஆளு Our mission is to create a space where ideas, dialogue, and action come together to drive positive change in society. Join us for more updates.

Welcome to Kopase : Where Progressive Politics Thrives

At Kopase, we are a community of passionate individuals who believe in the power of progressive politics to shape a better future. In Association with Trend Loud


Powered by Trend Loud Digital
Website - https://trendloud.com/
Instagram - https://www.instagram.com/trendloud/
Facebook - https://www.facebook.com/Trendloud/
Twitter - https://twitter.com/trendloud

பட்ஜெட் எதிர்ப்பு - கானல் நீராகும்!தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த பட்ஜெட் ஒன்றிய அரசுக்கானதல்ல, பீகார...
01/02/2025

பட்ஜெட் எதிர்ப்பு - கானல் நீராகும்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த பட்ஜெட் ஒன்றிய அரசுக்கானதல்ல, பீகார் மாநிலத்துக்கே தனித்தனியாக அமைந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். அவரின் கருத்தில், இந்த நிதிநிலை அறிக்கை "கானல் நீராக" உள்ளது!

💰 பட்ஜெட் எதிரொலியில் தங்கம் விலை உயர்வு!ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியீட்டின் பின், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்க...
01/02/2025

💰 பட்ஜெட் எதிரொலியில் தங்கம் விலை உயர்வு!
ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியீட்டின் பின், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹62,320 ஆகும். ஒரு கிராமின் விலை ₹7,790 ஆகவும் அதிகரித்துள்ளது. 🏅

🚆 சென்னை மெட்ரோவில் விறுவிறுப்பான பயணம்!கடந்த ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தினர், அதில் 25.30 லட்சம்...
01/02/2025

🚆 சென்னை மெட்ரோவில் விறுவிறுப்பான பயணம்!
கடந்த ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தினர், அதில் 25.30 லட்சம் பேர் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணம் செய்தனர்! 🎫✨

ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் இடமில்லை! 🚆❌மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள் பற்றிய அறி...
01/02/2025

ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் இடமில்லை! 🚆❌
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லையென கண்டனம்!

ஒரு லட்சம் கோடி ரூபாய் எங்கே? 🤔நிதி அறிக்கையில் காணாமல் போன 1 லட்சம் கோடி ரூபாய் குறித்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க...
01/02/2025

ஒரு லட்சம் கோடி ரூபாய் எங்கே? 🤔
நிதி அறிக்கையில் காணாமல் போன 1 லட்சம் கோடி ரூபாய் குறித்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்புகிறது!

காரியாபட்டி அருகே அரசுப் பள்ளி ஆய்வக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், 'எங்க ஊ...
30/01/2025

காரியாபட்டி அருகே அரசுப் பள்ளி ஆய்வக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், 'எங்க ஊருக்கு பஸ் விடுங்க சார்' என கோரிக்கை வைத்த மாணவன்
அன்புக்கரசு: 'உன் அன்புக்கு கட்டுப்படுகிறேன்' என பதிலளித்த அமைச்சர் மாணவனின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக
தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் வேண்டுகோள்!
30/01/2025

புதுச்சேரி முதலமைச்சர் வேண்டுகோள்!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் க்ரைம் DSP...
30/01/2025

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் க்ரைம் DSP ராகவேந்திரா கே.ரவி விலகல்; DSP பதவியிலும் தன்னால்
தொடர முடியாது என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்.

தமிழ்நாட்டுக்கு நாளை வரும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழ...
30/01/2025

தமிழ்நாட்டுக்கு நாளை வரும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவாக பேசியதை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நடத்த உள்ளதாக விளக்கம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புதென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன.30) கனம...
29/01/2025

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன.30) கனமழை பெய்ய வாய்ப்பு.

சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற துடிப்பதாக மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவி...
29/01/2025

சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற துடிப்பதாக மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்.

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறக்கோரி பிப்.6-ம் தேதி திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்; டெல்லிய...
29/01/2025

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறக்கோரி பிப்.6-ம் தேதி திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்; டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள்.

விழுப்புரத்தில் ₹4 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான ஏ. கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் ₹5.70 கோடியில்...
28/01/2025

விழுப்புரத்தில் ₹4 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான ஏ. கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் ₹5.70 கோடியில் அமைக்கப்பட்ட 21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🏛️🌟

நாதக மேட்டூர் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் ரகு உள்பட 500 பேர் நாதக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ரகு, ...
28/01/2025

நாதக மேட்டூர் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் ரகு உள்பட 500 பேர் நாதக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ரகு, "ஜால்ட்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகின்றது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

💥🗳️

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மற்றும் நிதி அமைச்சர் தங்கம்...
28/01/2025

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து, 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ₹1,056 கோடி நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினர்.

💼💰

பாஜகவின் நன்கொடை 87% அதிகரிப்பு, 2023-24 ஆண்டு மக்களவைத் தேர்தலில் ₹3,967 கோடி பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டின் ₹2,120 ...
28/01/2025

பாஜகவின் நன்கொடை 87% அதிகரிப்பு, 2023-24 ஆண்டு மக்களவைத் தேர்தலில் ₹3,967 கோடி பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டின் ₹2,120 கோடியை விட இது பெரும் அதிகரிப்பு. ₹1,700 கோடி தேர்தல் பத்திரங்களின் மூலம் பெற்றதாகவும், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு ₹1,754 கோடி செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

💰📊

சென்னை உயர் நீதிமன்றம், நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்க...
28/01/2025

சென்னை உயர் நீதிமன்றம், நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நயன்தாராவின் திருமண ஆவணப் படம் தொடர்பாக. இந்த வழக்கு பிப்ரவரி 5-ல் மீண்டும் நீதிமன்றத்தில்.

⚖️🎬

🎭 மத்திய அரசின் இசைக்கு நடனமாடும் நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு (JPC) தலைவர் ஜகதாம்பிகா பால் செயல்படுகிறார் என்று எம்....
27/01/2025

🎭 மத்திய அரசின் இசைக்கு நடனமாடும் நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு (JPC) தலைவர் ஜகதாம்பிகா பால் செயல்படுகிறார் என்று எம்.பி ஆ.ராசா கடும் கண்டனம் தெரிவித்தார்.
🎨 இந்தியாவிற்கு காவி வண்ணம் பூசும் பெயிண்டராகவும் JPC தலைவர் செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.
📜 வக்ஃபு வாரிய மசோதாவுக்கு JPC ஒப்புதல் அளித்தது குறித்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் ஆ.ராசா கருத்து வெளியிட்டார்.

🔥 🛑 💬 📜 🟠 🗣️

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ko Pa Se posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ko Pa Se:

Videos

Share