Mdmkwing

Mdmkwing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mdmkwing, Chennai.
(1)

04/06/2024

மலைக்கோட்டையில் இருந்து செங்கோட்டைக்குள் தன் கால் அடி சுவடுகளை பதித்து இருக்கிறார்

விடியும் கழகத்தின் கிழக்கு
வெற்றி ஒன்றே துரை வைகோ அவர்களின் இலக்கு

வாழ்க வைகோ
வெல்க துரை வைகோ
எழுச்சி பாதையில் மறுமலர்ச்சி தி மு க

திருச்சியின் மறுமலர்ச்சியே Durai Vaiko ♥️எங்கள் அண்ணன் 5,38,408 வாக்குகள் பெற்று 3,11,082 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி...
04/06/2024

திருச்சியின் மறுமலர்ச்சியே Durai Vaiko ♥️
எங்கள் அண்ணன் 5,38,408 வாக்குகள் பெற்று 3,11,082 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!

M. K. Stalin

தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்திப்பு M. K. Stalinதிமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின்...
20/04/2024

தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்திப்பு M. K. Stalin

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில், 20.04.2024 சனிக்கிழமை இன்று காலை நேரில் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கும், முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்கியதற்கும், திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் சிறப்பாக களப்பணி ஆற்றியதற்கும் நன்றி தெரிவித்துவிட்டு அவரிடம் வாழ்த்து பெற்றார்.

அன்புடன்,
மறுமலர்ச்சி திமுக
20.04.2024

திருச்சி தொகுதி வாக்காள பெருமக்களே..!வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 5-ல் துரை வைகோ அவர்களுக்கு வாக்களிப்பீர்..!அன்புடன் ...
17/04/2024

திருச்சி தொகுதி வாக்காள பெருமக்களே..!

வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 5-ல் துரை வைகோ அவர்களுக்கு வாக்களிப்பீர்..!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

17/04/2024

ஆதாயம் இல்லா மக்கள் பணி..! சமரசம் இல்லா மக்கள் நலன்..!

உங்கள் வாக்குகளை தீப்பெட்டி சின்னத்தில் செலுத்தி துரை வைகோ அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்..!

வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில்..!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

தோல்வியின் விளிம்பில் உள்ள மக்கள் விரோத சக்திகளை நாட்டிலிருந்து விரட்டுவோம்..!வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில்..!அன்...
17/04/2024

தோல்வியின் விளிம்பில் உள்ள மக்கள் விரோத சக்திகளை நாட்டிலிருந்து விரட்டுவோம்..!

வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில்..!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

2013இல் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 62 ரூபாய். மோடி ஆட்சியில் தற்போது 83 ரூபாய். அன்புடன் மறுமலர்ச்சி திமுக17.04.202...
17/04/2024

2013இல் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 62 ரூபாய். மோடி ஆட்சியில் தற்போது 83 ரூபாய்.

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

17/04/2024

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை கொடுக்காத மோடி அரசை விரட்டியடிக்க வேண்டும்..!

வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்திற்கு!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

வாகன பேரணி மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் துரை வைகோ அவர்கள்..!வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்திற்கு!அன்ப...
17/04/2024

வாகன பேரணி மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் துரை வைகோ அவர்கள்..!

வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்திற்கு!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

17/04/2024

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் துரை வைகோ அவர்களுக்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரத்யேகமாக வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்..!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

17/04/2024

மக்கள் நலன் காக்க திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

தோல்வியின் விளிம்பில் உள்ள மக்கள் விரோத சக்திகளை நாட்டிலிருந்து விரட்டுவோம்..!வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்திற்கு!அன்...
17/04/2024

தோல்வியின் விளிம்பில் உள்ள மக்கள் விரோத சக்திகளை நாட்டிலிருந்து விரட்டுவோம்..!

வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்திற்கு!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

17/04/2024

எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்..! திருச்சி மாநகரில் புதிய சாலைகள், பல்வேறு முதலீடுகள் போன்றவற்றை கொண்டு வருவேன். திருச்சியில் மெட்ரோ பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்..!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி இன்னும் தொடர்கிறது..!எதிரிகளை விரட்டியடிப்போம்.. துரோகிகளை தோற்கடிப்போம்.. இந்தியா கூட்டணிக...
17/04/2024

அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி இன்னும் தொடர்கிறது..!

எதிரிகளை விரட்டியடிப்போம்.. துரோகிகளை தோற்கடிப்போம்.. இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்போம்

-தோழர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர்.

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களிடம் வாழ்த்து பெற்றார் துரை வைகோ!தேர்தல் பரப்புரை இறுதி நாளான இன்று...
17/04/2024

கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களிடம் வாழ்த்து பெற்றார் துரை வைகோ!

தேர்தல் பரப்புரை இறுதி நாளான இன்று (17.04.2023), மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை சந்திந்து, தேர்தல் பரப்புரை பயணம் தொடர்பாக கலந்துரையாடி விட்டு வாழ்த்து பெற்று சென்றார் துரை வைகோ!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

இந்தியா கூட்டணியின் மக்கள் நல வாக்குறுதிகள்..!அன்புடன் மறுமலர்ச்சி திமுக17.04.2024
17/04/2024

இந்தியா கூட்டணியின் மக்கள் நல வாக்குறுதிகள்..!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

பாஜகவை விரட்டியடிக்க வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில்...!அன்புடன் மறுமலர்ச்சி திமுக17.04.2024                       ...
17/04/2024

பாஜகவை விரட்டியடிக்க வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில்...!

அன்புடன் மறுமலர்ச்சி திமுக
17.04.2024

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mdmkwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Chennai media companies

Show All