The Madras story

The Madras story Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Madras story, Media, Chennai.

The Madras story is an entertainment channel which deals with world cinema content specially Hollywood films and other famous movies across the globe.Reviews on rare movies, Best scenes, film making techniques are prime contents.

  movie Trailer seems promising.  turning into a real star of Tamil Cinema. My prediction is movie will do good in box o...
28/04/2024

movie Trailer seems promising. turning into a real star of Tamil Cinema. My prediction is movie will do good in box office and undoubtedly will be praised by critics. Let’s wait and watch on 10th May.

https://youtu.be/5QlTZEogGrE?si=Z-0yND3zDEySB2s8

Yes or No Guyz!
18/04/2024

Yes or No Guyz!

Love is in the Air❤️📖📔🚲🎂☎️🎈🗃️🎼🎤📸      Nantha Gopal
18/02/2024

Love is in the Air❤️📖📔🚲🎂☎️🎈🗃️🎼🎤📸

Nantha Gopal

16/01/2024

MERRY CHRISTMAS MOVIE REVIEW TAMIL

2010 இல் வருசநாடு என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பொழுது. எனது பக்கத்தில் நிற்கும் வெள்ளை சட்டை அணிந்த நப...
12/01/2024

2010 இல் வருசநாடு என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பொழுது. எனது பக்கத்தில் நிற்கும் வெள்ளை சட்டை அணிந்த நபர் யார் என்று தெரிகிறதா😄.

அபிமன்யு.

Taanakaran Fame  ❤️Recent 📸
03/01/2024

Taanakaran Fame ❤️
Recent 📸

  Recent Click❤️
02/01/2024

Recent Click❤️

  First Look
01/01/2024

First Look

December 29th India Box Office                '               vs  's   Salaar has SOLD a WHOPPING 4,53,902 tickets from ...
31/12/2023

December 29th India Box Office

' vs 's

Salaar has SOLD a WHOPPING 4,53,902 tickets from 7679 shows with 22.70% occupancy.

National Chains
PVR - 54,961 - ₹ 1.41 cr
INOX - 30,208 - ₹ 0.81 cr
Cinepolis - 32,959 - ₹ 0.82 cr

All Theatres
Total - ₹ 7.94 cr

Dunki has SOLD 2,29,343 tickets from 5761 shows with 16.93 % occupancy.

National Chains
PVR - 55,513 - ₹ 2.02 cr
INOX - 37,105 - ₹ 1.28 cr
Cinepolis - 20,511 - ₹ 0.76 cr

All Theatres
Total - ₹ 5.87 cr

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. எனக்கு பிரபலமான் 'யூட்யூப் பர் ' அல்லது பிரபல 'திரை விமர்சகர்' ஆக வேண்டிய ஆசையும் எண்ணமும்...
25/12/2023

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..

எனக்கு பிரபலமான் 'யூட்யூப் பர் ' அல்லது பிரபல 'திரை விமர்சகர்' ஆக வேண்டிய ஆசையும் எண்ணமும் கிடையாது.

திரை விமர்சனம் என்ற பெயரில் சிலர் தவறான செய்திகளையும் நல்ல திரைப்படங்களை கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். இது சினிமாவுக்கும் சினிமாவில் உள்ளவருக்கும் மிகப்பெரிய கேடு.

இன்னும் சிலர் மற்றவர்கள் உழைப்பால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை தனது கொள்கை பிரச்சாரத்திற்கு உபயோகித்து வருகிறார்கள்.

ஒரு நல்ல திரைப்படத்தை நெகட்டிவாக விமர்சனம் செய்வது ஒரு புது டிரெண்டாக மாறி கொண்டு வருவது மிகவும் வேதனையை அளிக்கிறது.

முன்னணி இயக்குனர்களுடன் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பணியாற்றிய அனுபவத்தினால் ஒரு படம் எடுத்து வெளியிடுவதின் வலி நான் நன்று அறிவேன்.
மற்றவர்களின் படைப்பையும் உழைப்பையும் எடுத்துக்கொண்டு அதை கீழ்த்தரமான விமர்சனங்கள் செய்து பணம் சம்பாதிப்பது விபச்சாரத்தை விட கேவலமான ஒரு செயலாகும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் நம் நண்பர்களிடம் அதைப் பற்றி சொல்லலாம் ஆனால் நமக்கு பிடிக்காத ஒரே காரணத்தினால் ஊர் உலகத்திற்கு தண்டோரா போட்டு சொல்ல வேண்டிய கட்டாயம் தான் கருத்து சுதந்திரமா?

சில முன்னணி விமர்சகர்களால் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த சில படங்கள் எல்லாம் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது.

மக்கள் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தவறான விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்து படத்தைப் பார்க்கும் முடிவுகளை மக்கள் எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.

என்னுடைய நோக்கம் நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான். ஒரு படம் உண்மையாகவே நன்றாக இல்லை என்றால் மக்கள் அதற்கான முடிவை கொடுப்பார்கள்.

நல்லதையே பகிர்வோம் நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

என்றும் அன்புடன்,

அபிமன்யு ❤️.

15/09/2023

நாயகன், இந்தியன் போல் ஹேராம் ஏன் கொண்டாடப்படவில்லை?

Two Mistakes which Kamal Did in 'HeyRam' !

.

சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் I.அகமது இயக்கத்தில் 'இறைவன்' என்ற படத்தின் டிரைலரை பார்த்தேன்....
08/09/2023

சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் I.அகமது இயக்கத்தில் 'இறைவன்' என்ற படத்தின் டிரைலரை பார்த்தேன். ட்ரைலரின் ஆரம்பமே நம் கவனத்தை உள்ளே ஈர்க்கும்படி இருந்தது.

சில நொடிகளிலேயே இது வேற ரகம் என்று புரிய வந்தது. உலக சினிமாவை விரும்பி பார்ப்பதனால் இந்த படத்தின் கொரியன் பட இன்ஸ்பிரேஷன் எது என்று தெரிந்தும் நான் அதை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை.

"ராட்சசன்" படத்திற்கு பிறகு 'சைக்கோ கில்லர்' படத்திற்கு ஒரு பெரிய ரசிகர்கள் தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இயக்குனரின் முந்தைய படங்கள், ஆர்டிஸ்ட் வேல்யூ, ப்ரொடக்ஷன் டிசைனிங், யுவன் சங்கர் ராஜாவின் இசை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ரசிகர்களின் மத்தியில் இந்த "இறைவன்" ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்குவான் என்று எதிர்பார்க்கிறேன்.

அபிமன்யு ❤️.

குஷி (தமிழ்)விமர்சனம்முன்னணி நடிகர்களுக்கு நல்ல ஒரு ரொமாண்டிக் காமெடி (Romantic Comedy)  படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப...
01/09/2023

குஷி (தமிழ்)விமர்சனம்

முன்னணி நடிகர்களுக்கு நல்ல ஒரு ரொமாண்டிக் காமெடி (Romantic Comedy) படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஒரு மாலை நேரத்து மயக்கத்தில், இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களை போட்டு பார்த்து அதில் கடைசியில் தில்சே(Dil Se) படத்தை முதல் பாதியாக எடுத்து, இரண்டாம் பாதி "அலைபாயுதே" என்று தீர்மானித்த கதை தான் 'குஷி'.

நடுவில் மானே தேனே பொன்மானே என்று போட்டுக் கொள்ள வேண்டும் அல்லவா? அதற்கு கதாநாயகனின் தந்தை ஒரு நாத்திகன் மற்றும் கதாநாயகியின் தந்தை ஒரு சாஸ்திரி என்று ஒரு டுவிஸ்ட்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் நல்ல ரசித்து பார்க்க வாய்ப்புண்டு. அதேபோல் 2 கே கிட்ஸ் இயக்குனர் மணிரத்தினத்தின் 'உயிரே' மற்றும் ' அலைபாயுதே' படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் அதனால் அவர்களும் ரசிக்க வாய்ப்பு உள்ளது ஆனால் தமிழில் இது ஒரு சாதாரண படம் தான்.

கதையின் காப்பிரைட் குஷி பட இயக்குனர் சிவா நிர்வானா வுக்கா அல்லது இயக்குனர் மணிரத்தினத்திற்க்கா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அபிமன்யு❤️

"லியோ" படம்  டீசர் வெளிவந்த பிறகு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு  கிடைத்திருந்த நிலையில், வசூலில் லியோ  ஒரு புதிய சாதனை...
22/08/2023

"லியோ" படம் டீசர் வெளிவந்த பிறகு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைத்திருந்த நிலையில், வசூலில் லியோ ஒரு புதிய சாதனையை படைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

லோகேஷ் கனகராஜ் அவர்களின் "விக்ரம்" படத்தின் மிகப்பெரிய வெற்றி ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் "பீஸ்ட்" மற்றும் "வாரிசு" படத்துக்கு பிறகு விஜய் அவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது.

பல முன்னணி நட்சத்திரங்களை படத்தில் களம் இறக்கி 'லோக்கி யுனிவர்ஸ்' (Loki Universe) என்ற ஒரு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கதை சுமாராக இருந்தாலும், திரைக்கதை விறுவிறுப்பாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் அங்கங்கே ரசிகர்களுக்கு முன்னணி நட்சத்திர த்தை களம் இறக்கி சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு ட்ரெண்ட்டை தமிழ் சினிமா தற்காலிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த ட்ரெண்டை அடிப்படையாக கொண்டு எடுத்த படம் தான் "ஜெயிலர்"ஆகும். ஜெயிலர் படம் மற்றொரு பக்கம் எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி படம் 'அண்ணாத்த' ஒரு ஆவரேஜ் ஹிட் படம் தான். அதே நேரத்தில் இயக்குனர் நெல்சன் அவர்களின் 'பீஸ்ட் திரைப்படம் நெட்டிசன்களால் வறுத்தெடுத்த 'மோஸ்ட் திராலெட் மூவி ஆப் தி இயர்' (Most Trolled movie of the year) என்று குறிப்பிடத்தக்கது.

இப்படி 'லியோ' படம் ஒரு பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஜெயிலர் படத்தில் 'காவாலா ' பாடல் வெளியானது, எதிர்பார்ப்பு 50 சதவீதம் அதிகமானது. அடுத்து 'ஹுக்கும்' பாடல் வெளியானதும் எதிர்பார்ப்பு 100% தொட்டுவிட்டது. அதன் பிறகு படத்தின் ஆடியோ லாஞ்சில் சூப்பர் ஸ்டாரின் பேச்சு, 'காக்கா கழுகு' கதை, "சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை" படத்தின் எதிர்பார்ப்பை ஒரு புது உச்சத்திற்கு கொண்டு சென்றது. திட்டம் போட்டு செய்த இந்த மார்க்கெட்டிங் ஸ்டேட்டர்ஜி தான் படத்துக்கு வசூலை வாரி வழங்கி உள்ளது.

"லியோ"  படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர்கள் எந்த வசூலை எதிர்பார்த்தார்களோ அது "ஜெயிலர்" படம் அடைந்து விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. தற்பொழுது லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை மிஞ்சுமா என்ற கேள்விக்கு லோகேஷ் கணகராஜின் திரைக்கதை, நட்சத்திரங்களின் சர்ப்ரைசஸ், மற்றும் புதிதாக ஒரு மார்க்கெட்டிங் ஸ்டேட்டர்ஜி தான் பதில் சொல்லும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

அபிமன்யு ❤️
( The Madras story )


  movie will undoubtedly satisfy all class audience beyond any doubt. Movie felt little lengthy in the second half. But ...
12/08/2023

movie will undoubtedly satisfy all class audience beyond any doubt.

Movie felt little lengthy in the second half. But 's Bgm as usual boosts each and every shot of the movie hence won't be an issue for Many.

Though is Technically sound,However, Should have avoided Few shots of Extreme violence, since 's Primary Audience are mostly Family crowd.

Director Nelson have clearly inspired from to use multi stars to keep the Audience engaging through out the movie and making it bigger in Box office.

Neat Entertainment.

** For children, Parent’s Discretion is must.

will cross in B.O Collection for sure.

I personally thank Ace film Producer and  Vice President of Tamilnadu film distribution association Mr S Nanthagopal Avg...
03/02/2023

I personally thank Ace film Producer and Vice President of Tamilnadu film distribution association Mr S Nanthagopal Avgl, Actor LolluSabha Jeeva Avgl, BJP T.N. State Member Thiru.Srinivasa Guru ji, Overseas Film Distributor Thiru. Selvam ji and AIADMK District Secretary Thiru. Johnson Ji for accepting my personal invitation to watch the preview show of Action king Arjun starred "Virundhu" movie in Chennai today.

S.Abimanyu.
The Madras Story.

ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த "விருந்து" என்ற திரைப்படத்தின் சிறப்பு (Preview) காட்சிக்கு எனது தனிப்பட்ட அழைப்பை ஏற்று வருகை தந்த பல வெற்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் துணைத் தலைவர் அண்ணன் எஸ் நந்தகோபால் அவர்கள், சின்னத்திரை மற்றும் திரைப்பட கதாநாயகன் சகோதரர் லொள்ளு சபா ஜீவா அவர்கள், பாஜகவின் மாநில நிர்வாகி அண்ணன் ஸ்ரீனிவாசன் குரு, வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்தர் அண்ணன் செல்வம் அவர்கள் மற்றும் அஇஅதிமுக வின் மாவட்ட நிர்வாகி நண்பர் ஜான்சன் அவர்கள் வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
சா. அபிமன்யு. 🙏

Recently happened to watch Top Gun Maverick. OMG what a Movie! Tom Cruise's Best performance so Far in my opinion. Flyin...
10/01/2023

Recently happened to watch Top Gun Maverick. OMG what a Movie! Tom Cruise's Best performance so Far in my opinion. Flying of jets, problems faced by pilots damn so real. Best part is, this movie puts you into the cockpit of a Fighter jet. After long time Great movie from Hollywood.

What’s your take on this view?
22/12/2022

What’s your take on this view?

13/12/2022

Looking for FCP Editor to work in Mangadu Studio.

இந்தியாவின் சிறந்த நடிகர்  #கமலஹாசன் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால்  #ரஜினி என்று ஒரு  'பென்ச் மார்க்' நடி...
12/12/2022

இந்தியாவின் சிறந்த நடிகர் #கமலஹாசன் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் #ரஜினி என்று ஒரு 'பென்ச் மார்க்' நடிகர் இல்லை என்றால் கமல் அவர்கள் மாஸ் படங்களில் நடித்திருப்பாரா என்று கேள்விக்குறி தான்? ரஜினி கமல் என்ற பிம்பம் அமைத்து #ரஜினி ஓடும் வேகத்திற்கு கமலையும் ஓட வைத்தது தான் நிதர்சனம். கமலுக்கு தான் ரஜினி போட்டிய தவிர ரஜினிக்கு கமல் என்றும் போட்டி கிடையாது. என்னதான் #கமல் சிறந்த நடிகராக இருந்தாலும் திரையரங்குகளை ஒவ்வொரு முறையும் தன் படங்களால் அதிர வைத்தவர் ரஜினி ஆவார். வசூலிலும் ரஜினியை மிஞ்ச யாரும் கிடையாது. பிறமொழி படங்களில் தமிழோ அல்லது #தமிழ் படங்களை குறியீடாக காட்ட வேண்டும் என்றால் ரஜினியை தான் காட்டுகிறார்கள் கமலை அல்ல. ரஜினியின் மேடைப் பேச்சுக்கு தனி பேன் பாலோவிங் உண்டு! கமல் அறிவு ஆனால் ரஜினி ஞானம்🤘!


#ரஜினிகாந்த்
Kamal Haasan Rajinikanth

இப்படிக்கு, S.அபிமன்யு,
முன்னாள் கமல் ரசிகன்!

While Launching the Teaser of Tamil film "13" starring  G.V.Prakash and Goutham Menon at Madras Studio office at saligra...
21/10/2022

While Launching the Teaser of Tamil film "13" starring G.V.Prakash and Goutham Menon at Madras Studio office at saligramam yesterday .

https://youtu.be/IfbGmVdBb54

14/10/2022


"வீட்டிலேயே இருப்போம் கொரோனாவை தடுப்போம்"!

Address

Chennai
600093

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Madras story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Madras story:

Videos

Share

Category