வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல்; திமுக மாஜி எம்எல்ஏக்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! #dmk #mayiladuthurai #kuttalam #mkstalin #tamilnadu #TamilnaduNews
கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடம் அமைந்துள்ளது போல தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்திற்கும் நிரந்தர நினைவிடம் அமைக்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த் #Vijayakant #VijayakanthDeath #VijayakanthFuneral #VijayakanthRIP #Tamilnadu #Vijayakanth #TamilNadu #tamilnews
கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடம் அமைந்துள்ளது போல தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்திற்கும் நிரந்தர நினைவிடம் அமைக்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த் #Vijayakant #VijayakanthDeath #VijayakanthFuneral #VijayakanthRIP #Tamilnadu #Vijayakanth
#Merrychristmas #MerryChristmasCarats #Christmas
பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி..#chennai #Perungalathur #tamilnadu #rainupdates #tamilnews
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு மழைநீர் தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்க்கொண்ட மேயர் பிரியா @PriyarajanDMK #Dmk #Chennai #mayorpriya #Mkstalin #Tamilnadu
#BREAKING | சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு#Chennai #School #Rain #Tamilnadu #TNupdates #Tamilnews
வானில் பறந்த பிரதமர் மோடி வைரல் ஆகும் வீடியோ!#Modi #NarendraModi #BJP #PrimeMinister #India #Flight #Tamilnews
உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு.-அண்ணாமலைபாஜக மாநில தலைவர்#Annamalai #BJP #Dmk #Manothangaraj #Mkstalin #DMKGovt #Aavin
மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் #Rain #WeatherUpdate #Tamilnadurain #மழை #Tamilnews
பாஜகவில் இருந்து விலகிகாங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி #RahulGandhi #INDIAAlliance #Telangana #Vijayashanti @vijayashanthi_m #Tamilnews #BJP #News
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் #TamilNadu | #Weather | #Rains | #ChennaiRains | #TNRains | #Mayiladuthurai | #Nagai | #chennai