ZHEN Studios

ZHEN Studios Production House

"தருணம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !! இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங...
22/06/2023

"தருணம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் "தருணம்" திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது

ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், "தேஜாவு" படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் "தருணம்" திரைப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் படமான தேஜாவு படத்தில் திரில்லர் கதையில் கலக்கிய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தில் மனம் வருடும், மிக மென்மையான காதல் கதை மூலம் ரசிகர்களை மயக்க வருகிறார். முதல் நீ முடிவும் நீ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்க, தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், பிரபல இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கிறார்.

பெரும் பொருட்செலவில் ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் இப்படத்தைத் தயாரிக்க, ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது. இன்று சென்னையில் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது.

நடிகர்கள்

கிஷன் தாஸ்
ஸ்மிருதி வெங்கட்
ராஜ் ஐயப்பன்
பால சரவணன்

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் - ராஜா பட்டாசார்ஜி
இசை - தர்புகா சிவா
படத்தொகுப்பு - அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் - வர்ணாலயா ஜெகதீசன்
தயாரிப்பாளர் - புகழ் A, ஈடன் (ஸென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு - ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்
மக்கள் தொடர்பு - சதீஸ், சதீஸ் குமார், சிவா (AIM)

08/06/2023

Highlights from #தருணம் Movie Pooja event

Thanks to guests & media for making this event memorable & special

*ing Kishen Das
&

To be Made in Tamil, Telugu, Kannada & Malayalam

A film by Arvindh S
A Darbuka Siva Musical

ARKA Entertainments .bhattacharjee.566
CtcMediaboy

We are excited to welcome Kishen Das & Smruthi Venkat as lead for    #தருணம்
06/06/2023

We are excited to welcome Kishen Das & Smruthi Venkat as lead for #தருணம்

  wishes
22/04/2023

wishes

அனைவருக்கும்இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள்  #தமிழ்புத்தாண்டு
14/04/2023

அனைவருக்கும்இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

#தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள் #தமிழ்புத்தாண்டு

An exciting update is loading today!
25/02/2023

An exciting update is loading today!


We are excited and privileged to associate with Arvindh Srinivasan & colloborate with  for our debut production.An annou...
08/02/2023

We are excited and privileged to associate with Arvindh Srinivasan & colloborate with for our debut production.

An announcement regarding our main lead @ 6.30 PM today.

Expect the unexpected! 😍

Happy & excited to be associated with ZHEN Studios Pugazhendi Annamalai for my next movie. It will be coproduced by . The production house will announce the cast & crew shortly.

Thank you all for your support 😊

Address

Valasaravakkam
Chennai
600087

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZHEN Studios posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Film & Television Studios in Chennai

Show All