Behind Cinemas

Behind Cinemas Behind Cinemas is a production company that conceptualizes, produces, & distributes video content.

பல படங்களில் நகைச்சுவை நடிகாரக தோன்றி நம்மை சிரிக்க வைத்த மறைந்த நடிகர் அல்வா வாசு அவர்கள் அந்த காலத்திலயே இசை கல்லூரியி...
01/01/2025

பல படங்களில் நகைச்சுவை நடிகாரக தோன்றி நம்மை சிரிக்க வைத்த மறைந்த நடிகர் அல்வா வாசு அவர்கள் அந்த காலத்திலயே இசை கல்லூரியில் M.COM படித்த கிட்டார் கலைஞன்
என்பது பலருக்கும் தெரியாத உண்மை

01/01/2025

ப்பா என்னா Senthiment காட்சிங்க இது..கடைசில கண் கலங்கிடிச்சி!🥹🥲😭🙏🙏

6 மாசத்துல பண்ண வேண்டியத 6 நாள்ல பண்ணிட்டான் -இயக்குனர் பாலா
01/01/2025

6 மாசத்துல பண்ண வேண்டியத 6 நாள்ல பண்ணிட்டான் -இயக்குனர் பாலா

01/01/2025

இப்படி ஒரு காட்சியை தந்த இயக்குனர் காலடிக்கு கோடி வணக்கங்கள்🙏🙏🙏

ஆபிஸ் பாயா வேல செஞ்சேன் -கஞ்சா கருப்பு
01/01/2025

ஆபிஸ் பாயா வேல செஞ்சேன் -கஞ்சா கருப்பு

31/12/2024

இந்தாங்க என்னோட பங்கு உடும்பு...உடும்பு கறி உடம்புக்கு நல்லது!😂🤣😅

சக மனுஷன மதிங்க-ப்ரியா பவானி சங்கர்
31/12/2024

சக மனுஷன மதிங்க-ப்ரியா பவானி சங்கர்

31/12/2024

கொஞ்சம் கூட சலிக்காத வேற லெவல் சூப்பர் ஹிட் காட்சி!

கடைசியா சௌந்தர்யாவே ஒத்துக்கிட்டாங்க...அவருக்கு ஒன்னும் வராதுனு!😂🤣😅
31/12/2024

கடைசியா சௌந்தர்யாவே ஒத்துக்கிட்டாங்க...அவருக்கு ஒன்னும் வராதுனு!😂🤣😅

31/12/2024

இந்த புடிய உனக்கு யாரு கத்து கொடுத்தது...நீ என்னோட பையன் தான்!

மத்தவங்களுக்கு துரோகம், கெடுதல் செஞ்சிட்டு இந்த உலகத்துல இருந்து தப்பிச்சி போய்ட முடியாது. பதில் சொல்லிட்டு தான் இந்த உல...
31/12/2024

மத்தவங்களுக்கு துரோகம், கெடுதல் செஞ்சிட்டு இந்த உலகத்துல இருந்து தப்பிச்சி போய்ட முடியாது. பதில் சொல்லிட்டு தான் இந்த உலகத்த விட்டு போகணும் -சமுத்திரக்கனி

முத்துக்குமரன் தவறுகளை எதிர்த்து கேள்விகேட்டால் ஓட்டு விழாது என்று பயப்படும் போட்டியாளர்கள் மத்தியில் தைரியமாக எதிர்த்து...
31/12/2024

முத்துக்குமரன் தவறுகளை எதிர்த்து கேள்விகேட்டால் ஓட்டு விழாது என்று பயப்படும் போட்டியாளர்கள் மத்தியில் தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்கும் போட்டியாளர் அருண் மட்டும் தான்

31/12/2024

அவன் உங்கள அப்பானு கொஞ்ச வரல..கொல்ல வரான்!

பெண்களை தெய்வமா பாக்காதீங்க -இயக்குனர் ராஜு முருகன்
31/12/2024

பெண்களை தெய்வமா பாக்காதீங்க -இயக்குனர் ராஜு முருகன்

30/12/2024

மகன் என்று தெரியாமல் கொல்ல வந்த அப்பா...சண்டையில் கண்டுபிடித்த அப்பா!

4yrs of PaavaKadhaigal - Thangam❤️பாவ கதைகள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த சாந்தனு பாக்யராஜ்!
30/12/2024

4yrs of PaavaKadhaigal - Thangam❤️

பாவ கதைகள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த சாந்தனு பாக்யராஜ்!

30/12/2024

இந்த மாதிரி காட்சிய வாழ்க்கைல ஒருமுறையாவது பாத்துடனும்!😍👏🙏

என்ன தான் காசு பணம் சம்பாதிச்சி எவ்ளோ தூரம் ஓடுனாலும் நாம திரும்பி வரத்துக்கு ஒரு கூடு இருக்கு-விஜய் சேதுபதி            ...
30/12/2024

என்ன தான் காசு பணம் சம்பாதிச்சி எவ்ளோ தூரம் ஓடுனாலும் நாம திரும்பி வரத்துக்கு ஒரு கூடு இருக்கு-விஜய் சேதுபதி

Address

1 Kandhasamy Garden, Kundrathur
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Behind Cinemas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Behind Cinemas:

Videos

Share