Pudhiyavan

Pudhiyavan கற்றலும் கற்பித்தலும்
(1)

09/10/2023

ஒரு வழியா ஜெயிலர் படம் பார்த்தாச்சு இன்னைக்கு Thanks to fever 🤒

https://t.co/XxMRyviQBKராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளனின் புனித பிம்பம்... தொடர்ந்து இணைந்திருங்கள்
01/06/2022

https://t.co/XxMRyviQBK

ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளனின் புனித பிம்பம்... தொடர்ந்து இணைந்திருங்கள்

29/12/2021

22/12/2021
Its Official :)
22/12/2021

Its Official :)

சீமான் அண்ணன் உருட்டல் 🤣🤣
01/12/2021

சீமான் அண்ணன் உருட்டல் 🤣🤣

https://www.clubhouse.com/event/MzrLz5na
24/11/2021

https://www.clubhouse.com/event/MzrLz5na

Thursday, November 25 at 8:30am CST with Venki, Vijay raghavan, Ko Vendhan, Muthu Kumar, Ɍamkumar Sekar, Karunyan MBA, Tamizh Mathi, Che Ram, Poornesh Adhithya, Anish A, Prõfēssør Sathiyan J.D, Onraga .., Yousuf Riaz, BLACK SENPU.

பொறுமையா திட்டுங்க " தோழர்‌ "  #புலிபூசாரி  #தமிழ்தேசியம்
19/11/2021

பொறுமையா திட்டுங்க " தோழர்‌ "

#புலிபூசாரி #தமிழ்தேசியம்

14/11/2021

#புதியவன் #பிரபாகரன் #விடுதலைப்புலிகள் #தமிழீழவிடுதலைப்புலிகள் ேற்றைய தினம் கிளப் ஹவுஸில் ....

14/11/2021

Real Face of Prabhakaranist’s. Sample Part 2

Warning - Abusive Content. Not suitable for kids. Please use headphones.

14/11/2021

Real Face of Prabhakaranist’s. Sample Part I

Warning - Abusive words . Not suitable to watch/hear with kids and please use headphones

யார் இன துரோகி !!!கலைஞரா ? பிரபாகரனா ?ஈழ தமிழனின் வாக்குமூலம்!!       : Manoranjan
10/11/2021

யார் இன துரோகி !!!

கலைஞரா ? பிரபாகரனா ?

ஈழ தமிழனின் வாக்குமூலம்!!



: Manoranjan

#புதியவன் #கலைஞர் #கருணாநிதி #பிரபாகரன் #திமுக #விடுதலைப்புலிகள் #தமிழீழவிடுதலைப்புலிகள் ார் இன து.....

08/11/2021

07/11/2021

Event : புலிகளும் தமிழ் மக்களின் அவல நிலையும்Speaker : MithranDate: 06 November 07:00 PM ISTClubhouse  Link : https://ww...
02/11/2021

Event : புலிகளும் தமிழ் மக்களின் அவல நிலையும்

Speaker : Mithran

Date: 06 November 07:00 PM IST

Clubhouse Link :
https://www.clubhouse.com/join/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9/425MoQBV/maGeZ915

About Speaker:

இலங்கை தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மித்ரன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும், பின்னர் EPLRFல் இணைந்து செயல்பட்டார் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை நோக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் மித்திரன் தனது கணிசமான காலத்தை இலங்கையில் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

Muthu Kumar Smk Ko Vendhan Yousuf Riaz Chinniah Rajeshkumar Chinnapaiyan Anees Karupy Sumathy Paul Harihara PS Easwaran Vijay Raghavan Vj Venki Manoharan Ramkumar Sekar நிலவினியன் மாணிக்கம் குமரேசன் சி செ Kathir RS Ashok R Gowtham Parthasarathi Siddhan Anandkumar ചിത്തന് ആനന്ദ് കുമാർTsukishima Kei The Dravidian Stock

https://www.clubhouse.com/join/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9/bnOvJUFP/Md3d8Xy5தற்போது கனடாவில் வாழும் மன...
31/10/2021

https://www.clubhouse.com/join/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9/bnOvJUFP/Md3d8Xy5

தற்போது கனடாவில் வாழும் மனோரஞ்சன் சிறு பராயம் முதல் இலங்கையில் மத்திய மலைநாட்டின் தலைநகரான கண்டியில் கல்வி கற்கும் காலம் முதலே தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நேரடியாக கண்டும் அனுபவித்தும் அதனால் பாதிப்புக்கும் உள்ளானவர். 1977 ம் ஆண்டில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்பட்டு அகதியாக வடக்கு நோக்கிப் பயணித்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் இடதுசாரிக் கோட்பாடுகளை வரித்துக்கொண்ட அமைப்புக்களோடு 1980களின் முற்பகுதியில் தன்னை இணைத்துக்கொண்டவர். தமிழ் ஆயுத இயக்கங்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாசிசப் போக்கும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் கண்ணுற்று தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகவும் ஜனனாயகத்திற்காவும் குரல் கொடுத்தவர். புலிகளின் ஜனனாயக விரோத பாசிச அரசியல் போக்கை கடுமையாக விமர்சித்தவர். இதன் காரணமாக விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகி 1992இல் வடக்கை விட்டு தப்பி மீண்டும் தென்னிலங்கை வந்து தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பத்திரிகையாளராக செயற்பட்டவர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தைப் பற்றி சிங்கள மொழி ஊடகங்கள் மூலம் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களின் போராட்டம் தறிகெட்டுப் போய் குறிப்பாக விடுதலைப் புலிகளால் ஒரு பேரழிவை நோக்கி கொண்டு செல்லப்படுவதை தமிழ் மொழி ஊடகங்கள் மூலம் தமிழ் மக்களிடமும் எடுத்துச் சொன்னவர். அமுது சஞ்சிகையின் பிரதம் ஆசிரியராக பணியாற்றிய இவர் பத்திரிகை, வானொலி, தொலைகாட்சியென சகல ஊடகங்கள் மூலமும் தனது கருத்துக்ளை இரு மொழிகளிலும் பரப்பியதோடு, 1997ல் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைச்குத் தீர்வாக முன்வைத்த தீர்வுத்திட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டவர். 2002ல் புலிகளின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேறி தற்போது கனடாவில் வாழ்பவர்.

Topic: இலங்கை-இனப் பிரச்சினை-தமிழர் போராட்டம்-முஸ்லிம்கள்.Clubhouse Event Link:    https://www.clubhouse.com/join/%E0%AE...
13/10/2021

Topic: இலங்கை-இனப் பிரச்சினை-தமிழர் போராட்டம்-முஸ்லிம்கள்.

Clubhouse Event Link:
https://www.clubhouse.com/join/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9/WrnjHFRL/xnRlqjk1

Date and Time : October 15 , 08:30 PM IST

Speaker: Fauzer Mahroof

About Fauzer : பௌசர் சமூக செயல்பாட்டாளர். அரசியல் இலக்கியத் துறைகளில் நீண்டகாலம் பயணித்தவர். தீவிர வாசகர். பத்திரிகை ஆசிரியர். இலங்கையில் சரி நிகர் என்ற பத்திரிகை குழுவில் 1990 களில் பணியாற்றியவர். 1996 இல் மூன்றாவது மனிதன் என்ற கலை இலக்கிய அரசியல் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். பின்னர் 2004 காலப்பகுதியில் புலம் பெயர்ந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். தொடர்ந்தும் அரசியல் இலக்கிய பணிகளில் தீவிரமாக செயல்படுகின்றவர். தமிழ் மொழிச்செயற்பாட்டகம் என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் அதன் முக்கிய செயல்பாட்டாளரும் . அதன் மூலம் தொடர்ந்த இலக்கிய அரசியல் கருத்தரங்குகள் ,நூல் வெளியீடு போன்றவற்றை நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறார். அத்துடன் தமிழ் புத்தக நிலயம் ஒன்றை உருவாக்கியுள்ளர். தரமான அரசியல் இலக்கிய நூல்களை இந்தியா, இலங்கையிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து வருகிறார். தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையான நல்லுறவை வளர்ப்பதில் முன்னின்று உழைப்பவர்.

+ 1 சுயநலவாதி .. அட சும்மா சொல்லிட்டு போங்க நீங்களும்
12/10/2021

+ 1 சுயநலவாதி ..
அட சும்மா சொல்லிட்டு போங்க நீங்களும்

I'm discussing “சிங்கள பௌத்த சர்வதிகார அரசும் தமிழ்த் தேசியவாதத்தின் எதிர்காலமும்”Date and Time : Saturday, Sep 4 at 08:...
02/09/2021

I'm discussing “சிங்கள பௌத்த சர்வதிகார அரசும் தமிழ்த் தேசியவாதத்தின் எதிர்காலமும்”

Date and Time : Saturday, Sep 4 at 08:30 PM IST

Event Link : clubhouse.com/event/M8AKA5aA

Speaker : நிர்மலா ராஜசிங்கம்

About the Speaker : லண்டனில் இவர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னாசிய தோழமைக் கழகம் என்கின்ற இடதுசாரி சொலிடாரிட்டி அமைப்பின் முன்னணி செயற்பாட்டளராக இயங்கி வருகின்றார். அத்துடன் 2003 ‍ 2009 வரை இயங்கி வந்த சிறி லங்கா ஜன நாயக ஒன்றியம் என்கின்ற புலம் பெயர் ‍ இடதுசாரி அமைப்பின் ஆரம்ப கட்ட ஒழுங்கமைப்பாளராக இயங்கி வந்தார். இவ்வியக்கம் 2003 இலிருந்து 2006 வரை நடை பெற்ற சமாதானப் பேச்சு காலங்களில் இயங்கி வந்ததும் புலம் பெயர் நாடுகளில் ஜன நாயகத்துக்ககாகவும் மனித உரிமைக்காகவும் பேசிவந்த மாற்றுக் கருத்தாளர்கள் மத்தியில் இயங்கி வந்தது. அத்துடன் லண்டனில் பிரித்தானிய இடதுசாரி அமைப்புக்களுடனும் நிற் அவெறிக்கெதிரான அமைப்புக்களுடனும் நீண்ட காலங்கள் வேலை செய்ததுடன் பன்னாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு சட்ட பிரதினிதியாக குரல் கொடுத்துவந்தார்,. லண்டனில் தமிழ்ப்பெண்கள் மத்தியில் வீட்டுவன்முறை பால்ரீதியான துஷ்பிரயோகம் சார்ந்து சட்ட ஆலோசனை ஆதரவு வழங்கு ஒரு செயற்பாட்டளராகவும் இயங்கி வந்துள்ளார்.

Ko Vendhan Ashok R Kathir RS - RSK Yousuf Riaz Chinnapaiyan Anees Thiru Nila Virumandi

First Portion of Raghavan’s club house session. More to come !!PS: Like, Comment , share and Subscribe Pudhiyavan YouTub...
26/08/2021

First Portion of Raghavan’s club house session. More to come !!

PS: Like, Comment , share and Subscribe Pudhiyavan YouTube channel

1980 களில் பிரபாகரனுடன் கைதான திரு. ராகவன் அவர்கள் பங்குபெறும் சிறப்பு அமர்வு..Twitter : : Pudhiyavan (புதியவன்)

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudhiyavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pudhiyavan:

Videos

Share


Other Media/News Companies in Chennai

Show All