Chengai Nagaram

Chengai Nagaram An Informative along with fun related page belongs to Chengalpattu District

07/09/2024
💔💔💔💔
28/12/2023

💔💔💔💔

வட சென்னை புளியந்தோப்புப்பகுதியில் வசிப்பவர் மசூத்- சௌமியா தம்பதி. கருவுற்றிருந்த சௌம்யா 5 நாட்களுக்கு முன் பிரசவ வலி வந...
11/12/2023

வட சென்னை புளியந்தோப்புப்பகுதியில் வசிப்பவர் மசூத்- சௌமியா தம்பதி.

கருவுற்றிருந்த சௌம்யா 5 நாட்களுக்கு முன் பிரசவ வலி வந்து அவதியுற, 108 ஆம்புலன்ஸ் க்கு போன் செய்த மசூத் க்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அந்த தெரு மக்களே உதவிக்கு வர ஒரு வயதான பெண்மணியின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் பெண்குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்து அழாமல் இருந்த குழந்தை இறந்துவிட்டதை

அறிந்தவர்கள் தொப்புள் கொடியை விலக்காமல், பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க மீன்பாடி வண்டியில் ஏற்றிக்கொண்டு G3 என்ற அருகிருந்த ஆரம்ப சுகாதார நிலையம் சென்று முயற்சிக்க..அது திறக்கப்படாமல் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் போலீஸ் உதவியால் முதலில் மறுக்கப்பட்டு பின் சேர்க்கப்பட்டு 2500 பணத்துடன் குழந்தையை தாயிடமிருந்து பிரித்துக்கொடுத்து எக்மோர் அரசு மருத்துமனைக்கு கொண்டு போக சொல்லியுள்ளனர்.

அங்கிருந்து பெரும் முயற்சிக்கு பின் கீழ்பாக்கம் (KMC) அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சௌமியா அட்மிட் ஆகி, குழந்தை மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மார்ச்சுவரியிலிருந்து அந்தக்குழந்தையைத்தர 2500 ரூ கேட்டு இருக்கிறார்கள்...அத்துடன் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கடிதமும்.

போலீஸார் .அதெல்லாம் தேவையில்லை நாங்க சொன்னோம்ன்னு சொல்லு..கொடுப்பாங்கன்னு சொல்ல..

மீண்டும் KMC க்கு அந்த தொழிலாளி மசூத் அலைய.. மீண்டும் கடிதம் மீண்டும் போலீஸ் நாங்க சொல்லிருந்தா கொடுத்துருப்போமே என காவல்துறை கூறியதாகவும்..

4 நாட்களுக்குப்பிறகு குழந்தையை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு தந்தையிடம் தந்துள்ளனர் மார்ச்சுவரி ஆட்கள்.

என் கையில் பணமில்ல.. இதுவே என் ஓனர் கொடுத்த 5000 ரூ பணத்தை தான் நான் செலவிட்டேன்,இன்னமும் மனைவி மருத்துவமனையில் தான் இருக்கா என்று சொல்லும்..மசூத் ந் நிலை மிக மோசம்.

மழை இத்தனை அலைக்கழிப்பிற்கு பிறகு உயிர்ப் பிழைத்திருக்கும் அந்தப்பெண் சௌமியாவின் நிலை..!

துணியில் கூட சுற்றித்தராமல் குழந்தையின் உடலை பணம் தராததால் அட்டைப்பெட்டியில் போட்டுத்தரும் அவலம் வேறெங்கு நிகழும்..!

அத்தனை மனிதத்தன்மை அற்ற சமூகமாக நாம் மாறிவிட்டோமா ? :( :(

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது. மகிழ்ச்சி!மாநில வாரியாக பதக்கம் ...
11/10/2023

சமீபத்தில் நடந்து முடிந்த
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது. மகிழ்ச்சி!

மாநில வாரியாக பதக்கம் வென்றவர்கள் எத்தனை பேர் என்று பார்க்கலாம்.

ஹரியானா: 44
பஞ்சாப்: 32
மகாராஷ்டிரா: 31
தமிழ்நாடு: 22
உபி: 21
WB: 13
ராஜஸ்தான்: 13
மிசோரம்: 1

குஜராத் எவ்வளவு தெரியுமா?
குஜராத்: 00

சரி.. அந்தந்த மாநில விளையாட்டுதுறைக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் பணத்தைப் பார்க்கலாம்

குஜராத்: ₹608 கோடி (அதிகபட்சம்)
ஹரியானா: ₹89 கோடி (குஜராத்துக்கு கொடுத்ததில் 15% மட்டுமே)

குஜராத்திற்கு கொடுக்கும் நிதி எங்கு செல்கிறது என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.

₹608 கோடி என்பது நகைச்சுவை அல்ல.
ஆமாம் தமிழ்நாடு எங்கே, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தொகை என தேடுறவங்களுக்கு...

தமிழ்நாட்டிற்கு - 33 கோடி.

Government of the Gujjus, For the Gujjus, by the Gujjus.

2018 - 70 medals include 16 Gold medals                    2023 - 104* medals include 28 Gold medalsFrom 8th place (2018...
07/10/2023

2018 - 70 medals include 16 Gold medals

2023 - 104* medals include 28 Gold medals

From 8th place (2018) to 4th place (2023)

Highest ever medal-tally for 🇮🇳 in ASIA games!

Upcoming Chengalpattu New Town project
29/09/2023

Upcoming Chengalpattu New Town project

Finally good decision 👏
19/09/2023

Finally good decision 👏

Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.  The 'image of the mission' was taken by the Navigation Ca...
30/08/2023

Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for Electro-Optics Systems (LEOS)

செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ரோந்து வாகன இயக்கத்தைத் தொடங்கி வைத்த...
29/08/2023

செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ரோந்து வாகன இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி சாய்பிரனீத்!

Tie-break:Game 1 - Magnus Carlsen won.Game 2 - Draw.Magnus Carlsen is the FIDE Chess World Cup winner.  is the runner up...
24/08/2023

Tie-break:

Game 1 - Magnus Carlsen won.
Game 2 - Draw.

Magnus Carlsen is the FIDE Chess World Cup winner.

is the runner up.

Address

Chengalpattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chengai Nagaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media in Chengalpattu

Show All