ஒலிம்பிக் வீரர்களுக்கு சாம்சங் நிறுவனம் வழங்கிய மார்கெட்டிற்கே வராத செல்போன்!
ஒலிம்பிக் வீரர்களுக்கு சாம்சங் நிறுவனம் வழங்கிய மார்கெட்டிற்கே வராத செல்போன்!
Galaxy Z Flip6 Olympic Edition Delivered to Hand of Every Paris 2024 Athlete Explained by Giri kumar. பாரீஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு நல்ல விளையாட்டு அனுபவத்தை பெற ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் பிளிப் 6 மொபைலின் ஒலிம்பிக் எடிசனை வழங்கியுள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு உபயோகப்படக்கூடிய பல்வேறு விதமான அப்ளிகேஷன்கள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணுங்கள்.
#olympic2024 #samsung #galaxyzflip6 #paris2024 #olympicedition #galaxyphone #GizbotTamil
OnePlus Nord CE4 Lite 5G Phone Unboxing | Tamil | Giri Mani
OnePlus Nord CE4 Lite 5G Phone Unboxing In Tamil by Giri Kumar. ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு சிஇ4 லைட் என்ற 5ஜி போனை நீங்கள் வாங்கும் எண்ணத்தில் இருக்குறீர்களா? இந்த போன் வாங்கும் போது இதில் என்னெனல்லாம் இருக்கும்? இதில் உங்களுக்கு என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? உள்ளிட்ட விரிவான விபரங்களை இந்த வீடியோவில் முழுமையாக காணலாம் வாருங்கள்.
#oneplus #oneplusnord #nordce4lite #unboxing #5gPhone #onleplusphone #GizbotTamil
Unboxing Compact LED Projector 30,000 Hours Play Time | In Tamil | Giri Mani
Unboxing Compact LED Projector 30,000 Hours Play Time Explained by Giri kumar. நாம் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது அல்லது கேம்ப் செல்லும் போது பயன்படுத்துவதற்கான சிறிய ரக புரோஜெக்டர் ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. இது 24 முதல் 60 இன்ச் வரை புரோஜெக்ட் செய்யும். 30,000 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டது. இந்த புரோஜெக்டர் குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் முழுமையாக காணுங்கள்
#ledprojector #compactprojector #outdoorprojector #projector #GizbotTamil
கார்களை விரும்பும் ரசிகர்களுக்கு இது செம புராடெக்ட்! விலையும் இவ்வளவு கம்மியா?
Boult Mustang Dash Earbuds Review In Tamil By Giri Kumar. போல்ட் நிறுவனம் ஆட்டோமொபைல் பிரியர்களுக்காக முஷ்டேங்க் டேஷ் என்ற ஸ்பெஷல் மற்றும் லிமிடெட் எடிசன் இயர் பட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தயாரிப்பு எப்படி இருக்கிறது. மற்றவைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இது எவ்வளவு எண்ணிக்கையில் தயாராகிறது? இதன் விலை என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
#boult #earbuds #mustang #specialedition #limitededition #boultearbuds #GizbotTamil
வேற லெவலுக்கு மாறிய ஃபைனல் கட் ப்ரோ! Final Cut Pro New Feature Updates
Final Cut Pro New Feature Updates In Tamil By Giri Kumar | ஃபைனல் கட் ப்ரோ சாஃப்ட்வேரில், பல்வேறு புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#FinalCutPro #FeatureUpdates #Gizbot #Tamil #GizbotTamil
DSLR கேமராவில் உள்ள செட்டிங் எல்லாம் Iphone-ல வேணுமா உடனே இந்த ஆப்பை டவுண்லோடு பண்ணுங்க!
Apple Final Cut Camera Free Pro Camera App Explained in Tamil by Giri kumar. சினிமா கேரமாக்களை போல ஆப்பிள் போன் மூலமே புரோஃபஷனல் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக இலவசமான ஆப் ஓன்று அறிமுகமாகியுள்ளது. Final Cut Camera என்ற பெயர் கொண்ட இந்த ஆப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதில் உள்ள அம்சங்கள் என்ன? என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
#apple #finalcutcamera #camera #cameraapp #iphoneapp #iphone #GizbotTamil
YouTube Likely To Update Feature Like X Community Notes | In Tamil | Giri Mani
Youtube Likely to Update Feature Like x Community Notes Explained IN Tamil By Giri kumar. எக்ஸ் தளத்தில் பரவும் போலி செய்திகளை கண்டறியவும், பயனர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கம்யூனிட்டி நோட்ஸ் என்ற புதிய வழிமுறையை துவங்கிய நிலையில் யூடியூப் நிறுவனமும் இப்படியான அம்சத்தை தங்களது தளத்தில் கொண்டு வர திட்டமிட்டுவருகிறார்கள். இது என்ன மாதிரியான வசதி, எப்படி போலி செய்திகள் பரவாமல் தடுக்கப்படுகிறது என்ற விரிவான விபரங்களை இங்கே வீடியோவில் காணுங்கள்
#CommunityNotes #YouTube #Twitter #ElonMusk #factcheck #NewFeature #GizbotTamil
சவுண்டு சும்மா தெறிக்கவிடுது! Zebronics Zeb-Barrel 100 ப்ளூடூத் ஸ்பீக்கரில் இவ்வளவு ஆப்ஷன்களா?
Zebronics Zeb-Barrel 100 Bluetooth Speaker UnBoxing by Giri kumar. பவர்ஃபுல்லான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் தற்போது மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் செப்ரானிக்ஸ் நிறுவனமும் தற்போது Zeb-Barrel 100 என்ற 20 வாட் பவர்ஃபுல் ப்ளூடூத் ஸ்பீக்கரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பீக்கரில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன? இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த வீடியோவில் முழுமையாக காணுங்கள்!
#zebronics #bluetoothspeaker # zeb-barrel100 #wirelessspeaker #bt #zebronicsspeaker #GizbotTamil
விலை இவ்வளவு கம்மியா? Woscher Tyre Inflator பற்றி தெரியுமா?
#tyreinflator #woscher #portableinflator