My ஆத்தூர் city

My ஆத்தூர் city பொது நலம்
செய்வதில்
கூடாது
#சுயநலம்
(1)

தான் பரிசாக பெற்ற தங்க நாணயம் மற்றும் பரிசு பொருட்களை காளை உரிமையாளரான ஆர்த்தியிடம் வழங்கிய மாடுபிடி வீரர் திருநாவுக்கரச...
15/01/2025

தான் பரிசாக பெற்ற தங்க நாணயம் மற்றும் பரிசு பொருட்களை காளை உரிமையாளரான ஆர்த்தியிடம் வழங்கிய மாடுபிடி வீரர் திருநாவுக்கரசுக்கு குவியும் பாராட்டு

ஆத்தூர் நகர கைபந்து குழு நடத்தும் கைபந்து போட்டி
15/01/2025

ஆத்தூர் நகர கைபந்து குழு நடத்தும் கைபந்து போட்டி

குரை ரேக்ளா ரத்து
15/01/2025

குரை ரேக்ளா ரத்து

*இனிய காலை வணக்கம்*🌸🍅🍆🥕🌶️🫑🥒🥥🍍🥭🍌🍋🍉🍐🫛🥔🥦🫚🥬🍈🌽🧅🧄🍊🍓🍑🌷🌹🌺🪷🥀🪻🌸*இன்றைய காய்கறிகள் விலை விபரம் (ரூபாய்/ கிலோ)* *ஆத்தூர்* *உழவர் சந்...
15/01/2025

*இனிய காலை வணக்கம்*
🌸🍅🍆🥕🌶️🫑🥒🥥🍍🥭🍌🍋🍉🍐🫛🥔🥦🫚🥬🍈🌽🧅🧄🍊🍓🍑🌷🌹🌺🪷🥀🪻🌸

*இன்றைய காய்கறிகள் விலை விபரம் (ரூபாய்/ கிலோ)*

*ஆத்தூர்*
*உழவர் சந்தை*
*நாள் : 15-01-2025*
--------------------------
1.தக்காளி - ரூ.15-20
2. உருளைக் கிழங்கு - ஆக்ரா - ரூ.45
ஊட்டி உருளை- ரூ.55
3. சின்ன வெங்காயம் - ரூ.60-65-70
4. பெரிய வெங்காயம் - ரூ.40-50-55
5. பச்சை மிளகாய்- ரூ.55-60
6.கத்தரி -ரூ.40-55-60
7.வெண்டைக்காய்- ரூ.35-40
8.முருங்கைகாய்- ரூ.140-155
9.பீர்க்கங்காய்-ரூ.45-50
10.சுரக்காய்- ரூ.20-25
11.புடலங்காய்-ரூ.35-40
12.பாகற்காய்-ரூ.40-45 13.தேங்காய் - ரூ.55-60
14.முள்ளங்கி -ரூ.08-10
15.பீன்ஸ் - ரூ.70-80
16.அவரை- ரூ.80-100-140
17. ஊட்டி கேரட் 🥕- ரூ.70-80
கருமந்துறை கேரட் 🥕- ரூ.30-40
18. வெற்றிலை - இல்லை
19.மாங்காய்- ரூ.50-60-70
20.வாழைப்பழம்- ரூ.35-40-50-70
21.கீரைகள் - ரூ.24-28
22.பப்பாளி - ரூ.20-25
23.கொய்யா-ரூ.40-50
24.சப்போட்டா -ரூ.35-40
25.மாம்பழம்-
26.சாத்துக்குடி -
*---------------*------------
*நிா்வாக அலுவலா்*
*உழவா் சந்தை*
*ஆத்தூர்*

14/01/2025

பொங்கல் பண்டிகை சமயத்துல நம் ஆத்தூர் மக்கள் எந்த விஷயத்த ஆத்தூருல மிஸ் பண்றீங்க ?

14/01/2025

மஞ்சினி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தலைக்கவசம் அணிந்து 1 லட்ச ரூபாய் கொள்ளையடித்து சிசிடிவி காட்சி

*இனிய காலை வணக்கம்*🌸🍅🍆🥕🌶️🫑🥒🥥🍍🥭🍌🍋🍉🍐🫛🥔🥦🫚🥬🍈🌽🧅🧄🍊🍓🍑🌷🌹🌺🪷🥀🪻🌸*இன்றைய காய்கறிகள் விலை விபரம் (ரூபாய்/ கிலோ)* *ஆத்தூர்* *உழவர் சந்...
14/01/2025

*இனிய காலை வணக்கம்*
🌸🍅🍆🥕🌶️🫑🥒🥥🍍🥭🍌🍋🍉🍐🫛🥔🥦🫚🥬🍈🌽🧅🧄🍊🍓🍑🌷🌹🌺🪷🥀🪻🌸

*இன்றைய காய்கறிகள் விலை விபரம் (ரூபாய்/ கிலோ)*

*ஆத்தூர்*
*உழவர் சந்தை*
*நாள் : 14-01-2025*
--------------------------
1.தக்காளி - ரூ.15-20
2. உருளைக் கிழங்கு - ஆக்ரா - ரூ.45
ஊட்டி உருளை- ரூ.55
3. சின்ன வெங்காயம் - ரூ.60-65-70
4. பெரிய வெங்காயம் - ரூ.40-50-55
5. பச்சை மிளகாய்- ரூ.45-50
6.கத்தரி -ரூ.40-55-60
7.வெண்டைக்காய்- ரூ.35-40
8.முருங்கைகாய்- ரூ.120-150
9.பீர்க்கங்காய்-ரூ.45-50
10.சுரக்காய்- ரூ.20-25
11.புடலங்காய்-ரூ.35-40
12.பாகற்காய்-ரூ.45-50 13.தேங்காய் - ரூ.55-60
14.முள்ளங்கி -ரூ.08-10
15.பீன்ஸ் - ரூ.80-90
16.அவரை- ரூ.100-130-150
17. ஊட்டி கேரட் 🥕- ரூ.70-80
கருமந்துறை கேரட் 🥕- ரூ.30-40-50
18. வெற்றிலை - இல்லை
19.மாங்காய்- ரூ.50-60-70
20.வாழைப்பழம்- ரூ.35-40-50-70
21.கீரைகள் - ரூ.24-28
22.பப்பாளி - ரூ.20-25
23.கொய்யா-ரூ.40-50
24.சப்போட்டா -ரூ.35-40
25.மாம்பழம்-
26.சாத்துக்குடி -
*---------------*------------
*நிா்வாக அலுவலா்*
*உழவா் சந்தை*
*ஆத்தூர்*

MY ATTUR CITY குடும்பத்திற்கு பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
13/01/2025

MY ATTUR CITY குடும்பத்திற்கு பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

Attur Talkies / Ticket Rate / Pongal Release
13/01/2025

Attur Talkies / Ticket Rate / Pongal Release

ஆத்தூர் இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள்
13/01/2025

ஆத்தூர் இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள்

13/01/2025

ஆத்தூரில் நடைபெற்ற வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம்

ஆனைவாரி முட்டல் சுற்றுலா மையம்  அறிவிப்பு
13/01/2025

ஆனைவாரி முட்டல் சுற்றுலா மையம் அறிவிப்பு

ஆத்தூர் புதுப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா ...
13/01/2025

ஆத்தூர் புதுப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன சிறப்பு அலங்கார பூஜைகள்

வசிஷ்ட நதியில் குளித்த பள்ளி மாணவர் உயிரிழப்பு
13/01/2025

வசிஷ்ட நதியில் குளித்த பள்ளி மாணவர் உயிரிழப்பு

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
13/01/2025

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

3.10 கோடிக்கு ஆடு மாடுகள் விற்பனை
13/01/2025

3.10 கோடிக்கு ஆடு மாடுகள் விற்பனை

10 வாகனங்கள் மீது மோதிவிட்டு கார் டிரைவர் தப்பி ஓட்டம்
13/01/2025

10 வாகனங்கள் மீது மோதிவிட்டு கார் டிரைவர் தப்பி ஓட்டம்

Address

Attur
Attur

Website

Alerts

Be the first to know and let us send you an email when My ஆத்தூர் city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share