08/08/2024
வெறும் 25 ஆயிரம் மக்கள் தொகை உடைய திட்டக்குடி யில் இருந்து கூட பெங்களூரு க்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து இருக்காங்க
திட்டக்குடி - பெங்களூரு
வழி : தொழுதூர், ஒரங்கூர் , பனையாந்தூர், நைனார்பாளையம், சேலம் , தருமபுரி.....
ஆனால் திட்டக்குடி யை விட பெரிய நகரமான அரியலூர், ஜெயங்கொண்டம் நகரங்களில் இருந்து பெங்களூர் க்கு நேரடி அரசு பேருந்துகள் இல்லை..
ஜெயங்கொண்டம் நகரில் 50 ஆயிரம் மக்களும்
அரியலூர் நகரில் 50 ஆயிரம் மக்களும் வசிக்கின்றனர்....
அரியலூர் சுற்று வட்டார பகுதிகளில் 4 லட்சம் மக்களும்
ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் 4 லட்சம் மக்களும் வசிக்கின்றனர்......
அரியலூர் நகரில் இருந்து பெரம்பலூர், ஆத்தூர், சேலம் வழியாக பெங்களூரு க்கும்
ஜெயங்கொண்டம் நகரில் இருந்து
விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு க்கும் இயக்கினால் நன்றாக இருக்கும்........
குறிப்பு : தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு S. S. Sivasankar நமம மாவட்டம் தான்