வட இந்தியா அல்ல! அம்பத்தூர் தொழிற்பேட்டை Post office Road....
தேசிய கொடியை பயன்படுத்தும் முறை!
பெட்ரோல் விலைய பாரத்தால் இனி இதுதான் நிலமை!😂
Nike anamorphic LED display in Tokyo. Future of advertising.
Weekly 2 days vaccination camps👍
Ambattur Estate 1st Main Road
தமிழகத்தில் பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட 'மின்னகம்' என்ற புதிய மின் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பெரிய அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், டாக்டர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்க பரிந்துரைத்து வருகின்றனர். இந்தநிலையில் ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இதனை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரெம்டெசிவிர் மருந்து வாங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்செ
குடியரசு தின விழாவை முன்னிட்டு, பொதுவாழ்வு, கலை, சமூகசேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பலவேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை கொடுத்து அரசு கெளரவித்து வருகின்றது.
அதன்படி, வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான விருதினை பத்ம ஸ்ரீ விருதினை ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்புவுக்கு அறிவித்துள்ளது.
காவிரி கரையோரம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர் தான் ஸ்ரீதர் வேம்பு. அவரின் சொந்த ஊர் கொள்ளிடக் கரையோம் உள்ள திருப்பனந்தாள் அணைக்கரை பகுதி கிராமமான சிதம்பரநாதபுரம் கிராமமாகும். பிறந்தது கிராமப்புறம் என்றாலும் வளர்ந்தது சென்னை தான்.
சென்னை ஐஐடியில் பொறியியல் முடித்து, அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக்கத்தி