Thameem adirai

Thameem adirai யாரையும் நம்பாதே படைத்த இறைவனை தவிர

16/11/2023
?
31/10/2023

?

முஸ்லிம்கள் தொழுவது போல ஏசு தொழுதாரா? 😱
30/09/2023

முஸ்லிம்கள் தொழுவது போல ஏசு தொழுதாரா? 😱

29/09/2023

🚨PLEASE SHARE&HELP
#என்னோட அண்ணாவை காப்பாத்துங்க
கதறி அழும் அன்புத் தங்கச்சி......😭😭😭😭

#என் மகனுக்கு கண்ணு தெரியாது காது கேட்காது பேச வராது நடக்க முடியல மருத்துவத்திற்கு உதவி செய்யுங்கள் கெஞ்சும் தாய்......😭😭😭😭😭

சேக் அலாவுதீனின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் இந்த ஏழை குடும்பத்திற்கு உதவி செய்ய பள்ளிவாசல் நிர்வாகமும் இமாமும் வார்டு மெம்பரும் ஊர்வாசிகளும் நம்மோடு உதவி கேட்கிறார்கள்.....🙏🏻🙏🏻

ஈரோடு மாவட்டம் B P அக்ரஹாரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ரஷீதா சல்மான் ஆகியோரின் இரண்டாவது குழந்தையான 8 வயதுடைய சேக் அலாவுத்தீன் க்கு பிறந்த 2 மாதங்களில் ஏற்பட்ட வித்தியாசமான கொடும் நோயால் உடல் அசைவற்று போனது....🛌🏻🛌🏻🛌🏻🛌🏻🛌🏻🛌🏻🛌🏻🛌🏻🛌🏻😢😭😢😭😢😭😢😭😭

பிறகு உடலிலும் தலையிலுமாக 8 பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்ததின் பலனாக பேசவும் பார்க்கவும் கேட்கவும் செயல்படவும் ஆரம்பித்தார் ஆனால் கூலி வேலை செய்து பிழைத்து வரும் இந்த ஏழை குடும்பத்தால் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் மீண்டும் பழையபடி படுக்கையிலானார் சேக் அலாவுத்தீன்.....🛌🏻🛌🏻🛌🏻.😰😭😓😭😰😭😥😭😢

தற்பொழுது 👀பார்க்கவோ 🗣️பேசவோ 🦻🏻கேட்கவோ 👣நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக🛌🏻 இருக்கும் இந்த எட்டு வயது சிறுவனை திரும்ப வாழ்க்கைக்கு கொண்டு வர சிகிச்சைக்கு தேவையான உங்களால் முடிகிற சிறிதோ பெரிதோ ஆன உதவிகளை அவரின் தாய் வழி தாத்தாவான சலீம் என்பவரின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அக்கவுண்ட் நம்பருக்கு அனுப்பி வைத்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

அக்கவுண்ட் விபரம்

G PAY👇PHONE PAY👇PAYTM
9500132046

POST DATE: 28-09-2023
SALEEM
A/C NO:11770100288880
IFSC: FDRL0001177
BRANCH: ERODE
FEDERAL BANK

21/09/2023

🧕🧑‍🦱கூத்தாடிகளுக்கு மாஷா அல்லாஹ் என்று கமாண்ட் செய்யும் கழிசடைகளுக்கு இப்பவாது புரியுதா என்று பார்ப்போம் நான் கேட்கலாம் என்று நினைத்த கேள்விகள் அனைத்தும் நமக்காக கேட்டிருக்காங்க வாங்கய்யா கமாண்டுக்கு....👇

பரக்கத் நிக்காஹ் மேட்ரிமோனி! இஸ்லாமியர்களுக்கான சிறந்த மேட்ரிமோனி ஆண்டிராய்டு அப்லிகேஷன்!App Download Link, https://play...
26/08/2023

பரக்கத் நிக்காஹ் மேட்ரிமோனி! இஸ்லாமியர்களுக்கான சிறந்த மேட்ரிமோனி ஆண்டிராய்டு அப்லிகேஷன்!

App Download Link, https://play.google.com/store/apps/details?id=com.barakath.nikkah

19/04/2023
Mashallah 😍Listen To Islam
08/04/2023

Mashallah 😍
Listen To Islam

Best photo of the day 😍
MASHALLAH 💓😍

05/04/2023

பூனைகள் அசுத்தமானவை அல்ல
அவை உங்களை சுற்றி வரக்கூடியவைகள் ஆகும் 💖

நபிமொழி ( நூல் திர்மிதீ 92 )

01/04/2023

இயேசு கடவுளாக முடியுமா ??

17/03/2023

وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِ‌ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْيًا بَيْنَهُمْ‌ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
(அல்குர்ஆன் : 45:17)

اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً ‌ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ‏
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
(அல்குர்ஆன் : 21:92)

وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ‏
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
(அல்குர்ஆன் : 23:52)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 3:102)

நபி (ஸல்) அவர்கள் ஏற்ப்படுத்தி விட்டுச் சென்ற “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்ற அகில உலக பேரியக்கம் இன்றும் உள்ளது. கியாம நாள் வரை அது இருக்கும்.இந்த இயக்கம் இருப்பதால்தான் உலக முழுவதிலும் உள்ள பள்ளிகளில் அதான் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் தொழச் செல்லுகின்றனர். ரமழானில் நோன்பு வைக்கின்றனர். ஜக்காத் கொடுக்க வசதி உள்ளவர்கள் கொடுக்கிறார்கள். ஹஜ் செய்கின்றனர்.முஸ்லிம்கள் உலகில் எங்கு சென்றாலும் அவர்களை ஒற்றுமைப்படுத்துவது இப்பேரியக்கத்தின் ஐந்து கடமைகளே!

அன்புச் சகோதரர்களே! அல்லாஹ் நமக்கு இட்ட முஸ்லிம் என்ற பெயரிலேயே ஒற்றுமையாக குர்ஆன், ஹதீஸை பற்றிப்பிடித்து அப்பேரியக்கத்திலேயே இருப்போம். புதிது புதிதாக உருவாகும் இயக்க, ஜமா அத்துக்களை புறக்கணிப்போம். ஷைத்தானின் ஆசை வார்த்தைக்கு மயங்கி வெவ்வேறு தனிப்பெயரில் இயக்கம் கண்டு நரகம் புகும் 72 கூட்டத்தை விட்டும் விலகி, அன்று நபித்தோழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ்ந்து, அவர்கள் வெற்றி பெற்ற அந்த ஒரு கூட்டத்திலே நாமும் இருப்பதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!



#இறைவன்ஒருவனே

பால் போக்பா:"நான் ஒரு முஸ்லீமாக பிறக்கவில்லை.!ஆனால், எனக்கு முஸ்லீம்நண்பர்கள் இருந்தனர்.!நான் அவர்களுடன் ஒருமுறை தொழுகைக...
12/03/2023

பால் போக்பா:
"நான் ஒரு முஸ்லீமாக பிறக்கவில்லை.!
ஆனால், எனக்கு முஸ்லீம்
நண்பர்கள் இருந்தனர்.!
நான் அவர்களுடன் ஒரு
முறை தொழுகைக்கு சென்றேன்.!
ஒரு வித்தியாசமான, அற்புதமான
மற்றும் சிறந்த உணர்வை
உணர்ந்தேன்.!
இப்போது நான் ஒரு
நாளைக்கு 5 முறை
தொழுகையில் ஈடுபடுகிறேன்.!
நான் மது அருந்துவதில்லை.!
இஸ்லாம் ஒரு பெரிய மார்க்கம்.! ஊடகங்களில் கூறப்படுவது
போல் அல்ல.!"

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மற்றும் ஸ்வீடிஷ் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் படூ ஜாக் ஆகியோர் சவூத...
11/03/2023

முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மற்றும் ஸ்வீடிஷ் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் படூ ஜாக் ஆகியோர் சவூதி அரேபியாவில் உம்ரா நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

மஸ்ஜிதுல் ஹராமில் 7000 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட ஆடியோ சிஸ்டத்தை இயக்கவும் கண்காணிக்கவும் 120 பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட...
26/02/2023

மஸ்ஜிதுல் ஹராமில் 7000 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட ஆடியோ சிஸ்டத்தை இயக்கவும் கண்காணிக்கவும் 120 பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,

இது, உலகின் மிகப்பெரிய ஆடியோ சிஸ்டமாகும்.

பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வதாக நீ நினைத்துக் கொண்டால் இத்தப் படத்தைப் பார்த்து நீ உன்னை தேத்திக்கொள்!
12/02/2023

பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வதாக
நீ நினைத்துக் கொண்டால் இத்தப் படத்தைப் பார்த்து நீ உன்னை தேத்திக்கொள்!

இது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம்.படத்தில் 41 ஜனாஸாக்களுக்கு மக்கா ஹரம் ஷரீபில் தொழுகை நடத்தப்படுகின்றது. அதில் 13 ஜ...
07/02/2023

இது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம்.
படத்தில் 41 ஜனாஸாக்களுக்கு மக்கா ஹரம் ஷரீபில் தொழுகை நடத்தப்படுகின்றது. அதில் 13 ஜனாஸாக்களின் முகங்கள் வழமையான கபன் முறைக்கு மாற்றமாக மறைக்கப்படவில்லை... காரணம்?

அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் மரணித்திருக்கின்றார்கள்.
எவர் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் செய்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் முகம்,தலைப்பகுதி தெரிய அவரது ஆடையிலேயே கபனிடப்பட வேண்டுமென்பது நபி ஸல் அவர்களின் வழிகாட்டலாகும்.

இஹ்ராமுடைய நிலையில் மரணித்த ஒருவர் பற்றி நபி ஸல் அவர்கள்:
அவருடைய இரண்டு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவருக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்' என்று கூறினார்கள்.

எமது இறுதி முடிவை நல்லதாக ஆக்க அல்லாஹ்வே போதுமானவன்.

23/01/2023

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்| FT MIKE TYSON

வீடியோ முழுமையாக பார்ப்பதற்கு லிங்க் இதோ 👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/8UcJJ-OKCi8

11/01/2023

😍

01/01/2023

பெண்களே இது போன்ற நபர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள் 😫

#பெற்றோர்கள்_அவசியம்_பார்க்கவும் 😶

31/12/2022

மனதிற்கு இனிமையான
ஒரு குர்ஆன் 😍

31/12/2022

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்

முஹம்மது யூசுப் என்ற‌ பாலசுப்ரமணியன் உரை

பாருங்கள்.
பரப்புங்கள்
உங்களைக் கொண்டு ஒரு மனிதர் நேர்வழி பெறுவது உலகம் அதிலுள்ள வஸ்துக்களை விட மேலானதாக இருக்கும்

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் 😍😍
29/12/2022

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் 😍😍

29/12/2022

அல்லாஹ்க்கு நன்றி செலுத்துவோம்.

26/12/2022

பிரபல Andrew Tate ஏன் இஸ்லாத்தை ஏற்றார் ? | " Islam is the Last Religion on the Planet" | OWQuran

கத்தரில் FIFA World cup விளையாட்டு அரங்கங்களில் விதிக்கப்பட்ட மது தடை, மேற்கத்திய ஊடகங்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்து இ...
25/12/2022

கத்தரில் FIFA World cup விளையாட்டு அரங்கங்களில் விதிக்கப்பட்ட மது தடை, மேற்கத்திய ஊடகங்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்து இருந்தது அனைவரும் அறிந்த சங்கதி.

தற்போது போட்டி முடிவடைந்தபின் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய ரசிகர்கள், உள்ளூர் ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்கள், வெறுப்பை பரப்பிய ஊடகங்களின் முதுகெலும்பை முறித்துப் போட்டிருக்கின்றன.

"என் போன்ற இளம் பெண்களுக்கு கத்தர் ஓர் ஆபத்தான இடம் என எண்ணி மிகவும் பயந்திருந்தேன். மது இல்லாத காரணத்தால், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி, ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்."

இங்கிலாந்து நாட்டிலிருந்து தன் தந்தையுடன் பயணித்து விளையாட்டைக் கண்டுகளித்த 19 வயதான பெண் விசிறி எல்லீ மொலொஸன், Reuters க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்புக்காக என் தந்தை என்னுடன் பயணித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனும் அளவிற்கு கத்தரில் நான் கண்ணியமாக நடத்தப்பட்டேன்" என்றார்.

"பொதுவாக இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கால்பந்தாட்டப் போட்டிகளில் பெண் ரசிகைகள் மீதான வன்முறையும், பாலியல் துன்புறுத்தல்களும் இருக்கும். ஆனால், கத்தரில் அத்தகைய அசம்பாவிதங்கள் எதுவுமே இல்லை. இதற்கு முதன்மையான காரணம் மது தடை செய்யப்பட்டது தான் என கருதுகிறேன்!" என்றும் கூறியுள்ளார்.

அதே போல், அர்ஜென்ட்டினாவிலிருந்து கத்தர் வந்த 21 வயது பெண் விசிறியான ஏரியானா கோல்டு, ஊடகங்களுக்கு இவ்வாறு நேர்காணல் அளித்துள்ளார்.

"கத்தர் நாடு பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பானது என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என் நாட்டில் கத்தர் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், கத்தர் வந்தபின்னர் நேரில் நான் கண்டவற்றிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் கண்டேன். இங்கே நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்."

இன்னொரு பெண் ரசிகையான எம்மா ஸ்மித், இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரத்தில் இருந்து வந்து, நாடு திரும்பியுள்ளவர். இவர், "கத்தர் அரசு அரங்கங்களில் மதுவைத் தடை செய்திருப்பதால், யாருக்கும் எவ்வித குறையும் இருப்பதாக உணரவில்லை. நிஜத்தைச் சொல்வதானால், கத்தரின் மது தடையால் நான் மிக அமைதியான, அழகான சூழலைக் கண்டேன்."

எனில், கத்தரில் மதுவே கிடைப்பதில்லையா எனக் கேட்டு உரிமைப் போராளிகள் கேட்டை ஆட்ட வேண்டாம். கைக்கெட்டும் தொலைவில் எளிதாகக் கிடைப்பதற்கும், பல்வேறு ஒழுக்க விதிமுறைகளில் ஒப்பமிட்டு, சிரமப்பட்டு கிடைப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

FIFA World Cup சரித்திரத்தில் இதுவரை இல்லாத - இந்த முதல் முறை மதுத் தடையை நீக்க பல்வேறு நாடுகளால் கத்தர் எதிர்கொண்ட அழுத்தங்கள், வார்த்தைகளால் சொல்லி மாளாது.

உண்மையான அழைப்புப்பணி என்பது, சொல்லில் மட்டுமல்ல... செயலில் காண்பிப்பதே! என்ற இறைத்தூதரின் வாழ்வை அழுத்தமாக நிரூபித்திருக்கும் கத்தருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!

- முஹம்மது சர்தார், கத்தரிலிருந்து

25/12/2022

யார் இந்த முஹம்மத்

தவறாக விமர்சிக்கபடும் முஹம்மதும்... அவரை குறித்து உலகம் அறியாத உண்மை செய்திகளும்....
#இவரை_போல்_வரலாற்றில்_யாரும்_இல்லை என்று உலக போற்றும் #தலை_சிறந்த_தலைவர்

முழு வீடியோ link 👇🏽
https://youtu.be/3bdHBLb_hkE

25/12/2022

சினிமாவை தூக்கி எறிந்து விட்டு மதினாவில் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்புக் கேட்ட நடிகை மும்தாஜ் | #அல்லாஹ்_போதுமானவன் #சினிமா

22/12/2022

#அல்லாஹ்_போதுமானவன்

Address

Adirampattinam

Telephone

+918056849096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thameem adirai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thameem adirai:

Videos

Share


Other Adirampattinam media companies

Show All

You may also like