அதிராம்பட்டினம் ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் மதரசா இளைஞர்களின், அறிவியல் கண்காட்சி !( காணொளி )
அதிராம்பட்டினம் தக்வா மார்கெட்டில் மீன் விற்பனை அமோகம் - பொங்கல் திருநாளை முன்னிட்டு அசைவ பிரியர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் புதுத் தெருவை சேர்ந்த பெண்மனி ஒருவருக்கு மூக்கு தண்டுவட பிளவு நோயால் அவதியுற்று வருகிறார். அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். போதுமான வருமானமின்றி தவிக்கும் இப்பெண்மணிக்கு தாராளமாக நிதியுதவி அளித்திட கேட்டு கொள்ளப்படுகிறது.
முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தியே இந்த பதிவை இங்கு பதிகின்றோம்.
நன்றி.
அதிரை திமுக மேற்கு நகர செயலாளரின் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
அதிரை நகராட்சி துணைத்தலைவர் இராம குணசேகரன் அதிரை மக்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்.
ஹானஸ்ட் லயன் சங்கத்தின் சார்பில் நிறுவனத்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு 200நபர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்.
அதிரை அரிமா சங்கத்தின் சார்பில் 1லட்சம் மருந்து உறைகளை அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மருத்துவரிடம் வழங்கியுள்ளனர்.
#CMOTamilNadu #LionsClubsInternational #adirampattinam
Newzealand vs srilanka Part 2@( Live)
Newzealand vs srilanka Live
அதிரைக்கு வந்தாச்சு ரயில் டிக்கெட் முன்பதிவு மைய்யம் !
அப்புறமென்ன?
அதிரை காட்டுப்பள்ளி தர்ஹாவின் கந்தூரி விழா இன்று மாலை நடைபெற்றது - அதன் ஒரு பகுதியாக கூடு எனும் தேர் திருவீதி உலா நடைபெற்றது அதில் பக்தி பரவசத்துடன் ஆட்டம் ஆடும் பக்தர்கள் கூட்டத்தினர்.
இதில் சிக்கி சீரழியும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன?? கண்டுகொள்ளாத பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்!!!
அதிரையின் வெளிநாட்டு மோகமே தந்தையர்களின் கடமை மறக்க காரணமோ???
( நியூசிலாந்தில் New Year கொண்டாட்டம் 🎆(2025) video!!