One Nas

One Nas Welcome to the One Nas vlog,
It is all about my hard working, exploring, enjoying and helping others

01/01/2025

சென்ற வருடம் பலர் சொன்ன Happy 2024 இல் 2024 வந்து போனது ஆனால் அந்த Happy ஐ மட்டும் காணமுடியவில்லையே, 2025 இலும் Happy ஐ மீண்டும் தேடுவோம்…😂😂😂

30/12/2024

අෂේන් මල්ලිටත් සමාජයටත් පනිවිඩයක් தற்போது பேசு பொருளாகியுள்ள Ashen vlog பதிவேற்றிய வீடு வாசல் இல்லாத தகப்பனின் துயரிய வீடியோ சம்பந்தமாக எழுந்த சர்சையில் SriLanka மற்றும் சமூகம் சிந்திக்க வேண்டிய சில விடய மிருக்கிறதே அதை பற்றி எத்தி வைப்போமா?

29/12/2024

Deadliest South Korean JEJU Airline Crash 179 Dead and just two survivors. Bangkok இல் இருந்து 181 பயணிகளுடன் புறப்பட்டு South Korea Muan airport ஐ நோக்கி வந்த Jeju விமாமனம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தட்டுத்தடுமாறி தரையிறங்கிய வேலையில் அந்த விமான பாதையின் இறுதியில் இருக்கும் தடுப்பு சுவரில் மோதி இந்த பாரிய வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த குறித்த விமான விபத்தில் விமானப்பணியாளர் இருவரை தவிர மற்றைய 179 பேரும் அகால மரணமடைந்துள்ளார்கள்.

29/12/2024

வீடு வீடாக செல்லும் பான் வியாபாரம்

22/12/2024

குருநாகல் நகரின் எத்தா கல மலை உச்சியின் ரம்யமான காட்சிகள்😍❤️ Discover the breathtaking beauty of Etha Gala in Kurunegala. This mesmerizing viewpoint offers a stunning panorama that captivates the soul and inspires the spirit. 🌄✨

18/12/2024

Arous Beirut, a Lebanese restaurant in Dubai, offers an unforgettable dinner experience.

03/12/2024

ஜப்பான் போல் முன்னேர வேண்டிய இந்த நாட்டை இனவாதத்தால் பிரித்தாழ்ந்த சம்பிரதாயத்தை மாற்றவே நாம் எல்லோரும் இலங்கையர்என்ற உணர்வோடு பயணிப்பதன்அவசியத்தை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார் - முனீர் மூலாபர் ஆலிம் சாப்

29/11/2024

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, பிரதேசவாதமின்றி முடிந்ததை கொண்டு உதவுவோம்! We need your help! Donate Now. BANK DETAILS: AL MASJITH SALIHEEN 0010509789001 AMANA BANK CONTACT :0756403600 Mahir moulavi. 0755915212 Huwairis moulavi

29/11/2024

கொடிய வெள்ளப்பெருக்குவிபத்தில் வபாத்தானவர்களை வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவுஸில் அங்கீகரிப்பானாக

26/11/2024

முஸ்லிம் அமைச்சர் கேட்பது இனவாதமல்ல!NPP ஆதரவாளர் கண்விழித்தார்

24/11/2024

நாடலாவிய ரீதியில் தேர்வான NPP பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினரில் யாருமே அமைச்சர் அவையில் இடம்பெற தகுதியற்றவர்களா? அக்குறணை NPP ஆதரவாளர் கேட்ட கேள்விக்கு அமைசர் விஜித ஹேரத் அளித்த பதில்

22/11/2024

Dinner and Having Fun at , Had a great time with COMMITTEE ❤️❤️❤️

அரசியலில், பொருளாதாரத்தில், நாட்டில் மாற்றம் தேவைதான் அதற்க்காக முஸ்லிம் என்ற அடையாளத்தையே மாற்றுவதா கொம்ரேட்😂? நம் முன்...
22/11/2024

அரசியலில், பொருளாதாரத்தில், நாட்டில் மாற்றம் தேவைதான் அதற்க்காக முஸ்லிம் என்ற அடையாளத்தையே மாற்றுவதா கொம்ரேட்😂?
நம் முன்னோர்கள் வென்றெடுத்த முஸ்லிம்களின் உரிமைகளை மட்டும் மாற்றிவிடாதீர்கள்🙏🏼

22/11/2024

இந்த முறை பாராளுமன்றத்துக்கு வட்டசெயலாளர் வண்டுமுருகனும் வந்திருக்காண்டா😂 பிச்சை போட்ட அனைவருக்கும் நன்றி 😂

21/11/2024

இலங்கையின் 10வது
பாராளுமன்றத்தின் இன்றைய
முதலாம் அமர்வு…
ஆரவாரம் அற்ற ஆரம்பம்
வாழ்த்துக்கள்👏🏼👏🏼👏🏼
இதுவே நல்ல மாற்றம் தான்
ஆனால் நல்லதை வரவேற்பதோடு
தவறையும் கண்டிப்போம்
அப்போது தான் உண்மையான
மாற்றத்தை காணலாம்!

Address

7 Arnesby Crescent
Leicester
LE26QZ

Website

http://www.pressurewashingleicester.com/, http://www.exteriorcleaningxpert.co.uk/

Alerts

Be the first to know and let us send you an email when One Nas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One Nas:

Videos

Share

Bringing everyone together as one

Welcome to the official One Leicester Page, One Leicester was established in 2018 to provide the latest news, motivate humanity and spread Peace and Unity among Sri-Lankan and Uk communities.