Hisham salideen

Hisham salideen Vedio creator /Vlogger
(1)

05/02/2023

Breaking News

அன்பின் நண்பர்களே உறவுகளே இத்தனை காலமும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி
நான் நிர்வாகிக்கும் இரண்டு ஃபேஸ்புக் களையும் ஒன்றாக இணைத்து பயணிப்பது என முடிவெடுத்துள்ளேன் எனவே இந்த பேஸ்புக் பக்கம் ஆனது எனது Hisham Salideen என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்து எதிர்காலத்தில் செயல்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ..
எனது வேலைப்பளு நேரமின்மை இவைகளை கருத்தில் கொண்டு இந்த இரண்டு பேஸ்புக் பக்கங்களையும் இணைத்து ஒன்றாக சேர்த்து பயணிக்க இருக்கின்றேன் எனது ஃபேஸ்புக் பயணங்கள் தொடரும் உங்களது அளப்பரிய ஒத்துழைப்புடன் இன்னும் வீரியமாக தொடரும்

நன்றி

03/02/2023

Srilanka Independence Day 2023

மின்வெட்டு குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுஉயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார...
03/02/2023

மின்வெட்டு குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

மின்சார சபை உள்ளிட்டோர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிப்ரல்டர் என பெயர் மாறிய ஜபல் தாரிக் இதோ ….
03/02/2023

ஜிப்ரல்டர் என பெயர் மாறிய ஜபல் தாரிக் இதோ ….

ஸ்பெயின் 800 வருடங்கள் மிஸ்லிம்களால் ஆளப்பட்டது ! இ ந்த இடத்தில் தான் தாரிக் பின் ஸியாத் என்ற படத்தளபதி வந்திறங்.....

தேர்தல் தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கள...
03/02/2023

தேர்தல்
தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் அணியில் இணைந்தார் சுசந்திகா ! இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ...
02/02/2023

கிரிக்கெட் அணியில் இணைந்தார் சுசந்திகா !

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் - இலங்கை மின்சார சபை உறுதிநாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத...
02/02/2023

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் - இலங்கை மின்சார சபை உறுதி

நாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் தமது வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் நாளைய தினம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது அவசரமான விடயம் என்பதனால் அதனை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல என நீதிபதி யசந்த கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்ச் 9 தேர்தல் - வௌியாகிய வர்த்தமானி2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமா...
01/02/2023

மார்ச் 9 தேர்தல் - வௌியாகிய வர்த்தமானி

2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த வேட்பாளர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு மார்ச் 9 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புபாகிஸ்தானின் பெஷாவர் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதி...
01/02/2023

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானின் பெஷாவர் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்திய மசூதியின் இடிபாடுகளிடையே சிக்கியிருந்த மேலும் பல உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதை அடுத்து இந்த தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, சம்பவத்தில் காயமடைந்த மேலும் 53 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவததுடன் அவா்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை தலைமையக வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதியில், திங்கள்கிழமை மதியம் தொழுகையின்போது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் முன் வரிசையில் இருந்து குண்டை வெடிக்கச் செய்திருந்தார்.

இது குறித்து பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவரின் சகோதரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் குராசானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே பெஷாவர் மசூதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார'.

அல்-கய்தா பயங்கரவாத அமைப்புக்கு மிக நெருக்கமானதாக அறியப்படும் பாகிஸ்தான் தலிபான்கள், ராவல் பிண்டியிலுள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாமாபாதிலுள்ள மாரியட் ஹோட்டலில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரமான பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

பெஷாவரில் ராணுவத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் பாடசாலையை ஒன்றில் கடந்த 2014 ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 131 மாணவா்கள் உட்பட 150 போ் உயிரிழந்தது சா்வதேச அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் வேகமாக வளரும் இஸ்லாம் ! 163 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நகரம் …..பாருங்கள் பகிருங்கள் …
30/01/2023

இங்கிலாந்தில் வேகமாக வளரும் இஸ்லாம் !
163 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நகரம் …..
பாருங்கள் பகிருங்கள் …

இங்கிலாந்தில் ஓங்கி ஒலிக்கும் இஸ்லாம் | இஸ்லாத்தை உரத்த்துச்சொல்லும் சகோரதர்கள் | Islam in England

ஸ்பெயினில் ..பிரிட்டிஷாரின் ஆட்சியா ? நம்பவே முடியல இல்ல ? Gibraltar ஊரை...
28/01/2023

ஸ்பெயினில் ..பிரிட்டிஷாரின் ஆட்சியா ? நம்பவே முடியல இல்ல ? Gibraltar ஊரை...

ஸ்பெயினில் ..பிரிட்டிஷாரின் ஆட்சியா ? நம்பவே முடியல ?

27/01/2023

இவர்கள் வியாபாரம் செய்வது மாளிகை கட்டவல்ல ! வாழ வழி தேடி….

அவர்களிடம் பார்கைன் பண்னாமல் பொருட்களை வாங்குவோம்

நீங்கள் படித்து பெரியவராக இருப்பதற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதற்காக, உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் மகத்துவத...
23/01/2023

நீங்கள் படித்து பெரியவராக இருப்பதற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதற்காக, உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் மகத்துவத்தை ஏற்படுத்த முடியாது என்று அர்த்தமல்ல.

பனி மழை பாருங்கள் …
18/01/2023

பனி மழை பாருங்கள் …

https://youtu.be/BKz4DReif90
15/01/2023

https://youtu.be/BKz4DReif90

ஸ்பெயின் முஸ்லிம்களை அன்று அரண்கள் அமைத்து பாதுகாத்த நகரம் ! இன்று நிலமை வேறு .. Fuengirola சுஹைல் அரன்மனை பற்றிய சிறிய ...

Breaking news ..நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் இருந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்க...
15/01/2023

Breaking news ..
நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் இருந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன

https://youtu.be/0CEKggoAdn0
14/01/2023

https://youtu.be/0CEKggoAdn0

அண்றைய குர்துபாவில் 600 மேற்பட்ட பொது குளியல் அறைகள் அமக்கப்பட்டு அது மக்கள் பாவனைக்காக கொடுக்கப்ப்ட்டதோடு ! மு....

https://youtu.be/8rfW4ky_tQo
13/01/2023

https://youtu.be/8rfW4ky_tQo

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் , மற்றவர்களுக்கும் இந்த விடயம் தெரிய செயார் செய்யுங்கள்… உங்கள் ...

உங்கள் கருத்து நேரம் ..👇👇
11/01/2023

உங்கள் கருத்து நேரம் ..
👇👇

ஸ்பெயினின் குர்துபா நகரம் முஸ்லிம் நாடாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?இதுவரைக்கும் ஸ்பெயின் பற்ற....

ஸ்பெயினின் கடைசி முஸ்லிம் மன்னர் சாவியைக்கொடுத்த கிரனாடா அல்ஹம்ரா மாளிகை| இரத்தக்கண்னீர் வரலாறு👇👇👇👇👇
07/01/2023

ஸ்பெயினின் கடைசி முஸ்லிம் மன்னர் சாவியைக்கொடுத்த கிரனாடா அல்ஹம்ரா மாளிகை| இரத்தக்கண்னீர் வரலாறு
👇👇👇👇👇

ஸ்பெயினை 800 வருடங்கள் முஸ்லிம்கள் ஆண்டதன் பின்னர் , கையாளாகாத முஸ்லிம் மன்னர்கள் , எந்த எதிர்ப்புமின்றி அரன்மனை...

ஆப்கான் பள்ளியொன்றின் அழகிய தோற்றம்
06/01/2023

ஆப்கான் பள்ளியொன்றின் அழகிய தோற்றம்

இறைவனின் அற்புத படைப்புகள்
05/01/2023

இறைவனின் அற்புத படைப்புகள்

ஐரோப்பாவுக்கே ஒளி விளக்காய் இருந்த குர்துபாவா இப்படி ?? என்ன ஒரு சோகம்https://m.facebook.com/story.php?story_fbid=624839...
04/01/2023

ஐரோப்பாவுக்கே ஒளி விளக்காய் இருந்த குர்துபாவா இப்படி ?? என்ன ஒரு சோகம்

https://m.facebook.com/story.php?story_fbid=624839892974946&id=100063468229564

என்ன ஒரு பரிதாபம் 600க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இஸ்லாமிய அரசின் கீழ் இருந்தது அல்லவா ? பல பல்கலைக்கழகங்கள் இர...

உங்களோடு ஒரு நிமிடம் …பல நண்பர்களின் அன்பர்களின் ஆலோசனைக்கு அமைய எமது பல வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்வதற்கான ந...
03/01/2023

உங்களோடு ஒரு நிமிடம் …

பல நண்பர்களின் அன்பர்களின் ஆலோசனைக்கு அமைய எமது பல வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்….

தமிழில் கிடைக்காத பல தகவல்களை அழகு தமிழில் அழகு காட்சிகளாகவும் காணொளி களாகவும் தருவதற்கு நாம் முயற்சித்து வருகிறோம் ..அந்த வகையில் எமது யூடியுப் தளத்திற்கு உங்களுடைய பலத்த ஆதரவை தருமாறுஅன்பாகவேண்டிக்கொள்கின்றோம்!

எல்லோரும் சென்று கீழுள்ள லின்க் இல் சென்று ஒரு சப்ஸ்கிரைப் பண்ணி விடவும் ! தொடர் ந்தும் நீங்கள் தரும் ஆதறவிற்கு நன்றிகள் …..

https://youtube.com/

அன்புடன் ஹிஷாம் ….

உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் , பொழுதுபோக்குஅம்சங்கள் , விவரணப்படங்கள் ,மற்றும் நாட்டு நடப்புகளோடு இணைந்திடு...

உலக நுகர்வுக்கு தேவையான 70% ஆன ஒலிவ் எண்ணையை கொடுப்பதற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால் நம்புவீர்களா ? ஸ்பெயின் மு...
03/01/2023

உலக நுகர்வுக்கு தேவையான 70% ஆன ஒலிவ் எண்ணையை கொடுப்பதற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால் நம்புவீர்களா ?

ஸ்பெயின் முஸ்லிம் வரலாற்றில் மற்றுமொரு புரட்சி…..

அல் குர்ஆனிலே 95 வது அத்தியாயத்தில் கூறப்பட்ட வத்தீனி வஸ்ஸெய்தூன் என்ற குர்ஆனிய வசனம் இன்றைக்கும் உலகுக்கு ஒலிவ் எண்ணையை பரப்புவதற்கான காரணியாக அமைந்தது … இந்த விடயத்தை உலகமறியச் செய்ய செயார் செய்யுங்கள்,
உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் …

உலக நுகர்வுக்கு தேவையான 70% ஆன ஒலிவ் எண்ணையை கொடுப்பதற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால் நம்புவீர்களா ? ஸ்....

சவூதி சென்றார் ரொனால்டோ …அங்கே அவருக்கு சூடஅாமன் வரவேற்பு அளிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் ….இனி அல் நசர் க...
03/01/2023

சவூதி சென்றார் ரொனால்டோ …

அங்கே அவருக்கு சூடஅாமன் வரவேற்பு அளிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் ….இனி அல் நசர் கிளப்புக்கு விளையாடுவார் ….

27/12/2022

ஸ்பெயின் 800 வருடங்கள் முஸ்லிம்களின் ஆளுகையில் இருந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

அந்த ஸ்பெயினை கைப்பற்றிய தாரிக் பின் ஸியாத் முதலில் வந்திறங்கிய அந்த மலையடி இது தான் ….
தற்போது இ ந்த இடம் Gibraltar ஜிப்ரால்டர் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது ,

ஸ்பெயினை முஸ்லிம்கள் ஆண்ட வரலாறு அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வறலாறு ..
பார்த்து விட்டு பகிருங்கள் ..உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் ..

25/12/2022

இப்படியொரு பெட்டிக்கடை வியாபாரிய நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க வாய்ப்பே இல்ல …டை ..சூட் அடித்து நீட் ஆக , சீரியஸ் பிஸ்னஸ் … சிறப்பான பெட்டிக்கடை/ வீதிக்கடைக்கான பதக்கம் ….வேற பெற்றிருக்கார்னா பாருங்களே …

நம்மட பெட்டிக்கடைகாரர்களும் இப்படி இருந்தால் ? …..

சிலராவது இப்படி செய்ய பார்த்துட்டு செயார் செய்யுங்கள் …….

20/12/2022

BREAKING NEWS
கத்தாரில் ஆர்ஜண்டீனா கால் பந்து ரசிகர்கள் இஸ்லாத்தை ஆவலோடு அறிந்து கொள்ள வந்த கண்கொள்ளா காட்சி இது !

இது எந்த ஊட்கத்திலும் வெளிவராது …
இஸ்லாத்தின் ஜோதியயை உலகமெங்கும் பகிருங்கள் ….செயார் செய்யுங்கள் …comment பண்ணுங்கள் ….

18/12/2022

BREAKING NEWS ….

கத்தாரில் உலகக் கோப்பை போட்டியை காண வந்த பல்லாயிரம் ரசிகர்கைளில் இதுவரைக்கும் குறைந்த 30 நாட்களுக்குள் சுமார் 600 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் என்ற நற்செய்தியோடு நாங்களும் இங்கிலாந்துக்கு புறப்படுகிறோம்…
இந்த செய்தி எந்த மீடியாக்களிலும் வெளி வராது ..நீங்கள் உலகம் அறியச் செய்யுங்கள் உங்கள் கமண்ட்களையும் பதிவு செய்யுங்கள்

வெல்வது யா ர் ? அதை சொல்வது யார் ? Comment பண்ணுக்கள் ….
18/12/2022

வெல்வது யா ர் ?
அதை சொல்வது யார் ?
Comment பண்ணுக்கள் ….

18/12/2022

BREAKING NEWS …
கத்தாரில் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கும் காட்சி ..
கத்தாரில் உலகக் கோப்பை போட்டியை பார்க்க வந்த மற்றும் பல ரசிகர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் இனியதொரு கண்கொள்ளாக்காட்சி இது…. இங்கே ஒருவர் அல்ல பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் அழகான காட்சி இது ..

இது ஊடகங்களில் வெளி வராது ….எனவே முடிந்த வரை செயர் செய்து உலகமறியச்செய்யுங்கள் …

17/12/2022

மதுபானம் மறுக்கப்பட்ட உலக வரலாற்றின் முதல் உலக கோப்பை போட்டி கத்தாரில் !!

மதுபானம் தடை செய்யப்பட்டதால் மைதானமே மிக அழகாக காட்சி தரும் இந்த கண்கொள்ளா காட்சியை நீங்களும் பாருங்கள்…..வியந்து போவீர்கள் !!…..இப்படியொரு மைதானத்தை நீங்கள் வாழ். நாளில் காண மாட்டீர்கள் !

ஏனையவர்களும் இந்த செய்தியை அறிந்து கொள்ள செயார் செய்யுங்கள்

Address

Leicester

Telephone

+447454054954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hisham salideen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hisham salideen:

Videos

Share

Category

Please tuned in, like us and follow us

Please tuned Like us and follow us

tuned in, like us and follow us


Other Video Creators in Leicester

Show All