விழிப்புணர்வு பதிவு .
Warning Alert ⚠️
OnMaxDT பிரமிட் வியாபாரம் எனும் ஏமாற்று வித்தையில், விரைவாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற பேரவாவில், இன்று பலபேர் பில்லியன் கணக்கில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களது இணையம் செயலிழந்துள்ளது.
எவ்வளவு சொன்னாலும் கேட்காத எம் சமூகம், ஏமாந்தபின்னர்தான் யோசிக்கிறார்கள். இதேபோன்று பல ஏமாற்றுக்காரர்கள் social media களில் நமது பிரதேசங்களிலும் "ஒரு நாளைக்கு இவ்வளவு இலாபம்" என்று கூவித்திரிகிறார்கள், கவனமாயிருங்கள்.
யாராவது இவ்வாறு அணுகினால், முதலில் மத்திய வங்கியில் investment நிறுவனமாக பதிவுசெய்துள்ள சான்றிதழை கேளுங்கள்.
பேராசை பெரும் நஷ்டத்தில் கொண்டுபோய் சேர்க்கும், அவதானமாக இருங்கள்.
இவ்வாறான திருடர்களை பற்றி கீழுள்ள தொலைபேசி மூலம் அறிவியுங்கள். இவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க துணைபுரியுங்கள்.
Financial Intelligence Unit,
Central B
ஜெய்லர் Review 🌟
இவ்ளோ பெரிய ஸ்டாருக்கு அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு கதை ரெடி பண்றதுங்கிறது அவ்ளோ ஈஸி இல்ல. ஏன்னா பல தரப்பட்ட ஆடியன்ஸ திருப்தி படுத்தனும். சின்ன குழந்தைங்க, 2k கிட்ஸ், ரஜினி ரசிக பெருமக்கள், பேமிலி ஆடியன்ஸ், வயசானவங்க, தாய்க்குலம் இப்டி நிறைய. அவ்ளோ எலிமெண்ட்ஸ் உள்ள கொண்டு வந்து, தன்னோட டெரெக்சன் ஸ்டைலையும் தக்க வச்சுக்கணும். நெல்சன் மேல பெரிய பொறுப்பு. நிறைவேத்திருக்காரா? பாக்கலாம்.
போலீஸ்ல வேலை பாக்குற தன்னோட பைய்யன் ஒரு பெரிய கேஸ்ல மாட்டி இறந்து போய்டுறார். அதுக்கு பழி வாங்கிறதுக்கு ரஜினி ஒரு அவதாரம் எடுக்கிறார். அதுதான் ஜெய்லர். மொத்தப்படத்தையும் தன்னோட தோள்ல தாங்கி நிக்கிறார்.
முதல்ல ரஜினிய பாராட்டியே ஆகணும். ஒரு சில டெரெக்டர் கைல மட்டும் தன்னை ஒப்படைச்சு தன்னோட சூப்பர் ஸ்டார் இமேஜ் கெடாம ஓடிட்ருந்தவர், அந்த வட்டத்த
மாடுகள் செல்லும் பகுதியில் குழந்தைகளை கவனமாக அழைத்து செல்லவும் 😔
சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்திருந்தாலும் அவ்வாறான ஒரு நிகழ்வு இலங்கையின் வடக்கு கிழக்கிலும் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
வடகிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் கட்டாக்காலியாக அலைவது மக்களுக்கு பெரும் ஆபத்தான விடயமாக மாறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதுடன் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
🌍 #ஒரே_நேரத்தில்_10_இளம்பெண்களை_திருமணம்_செய்த_வாலிபர்🌟
#NewYork #TikTok #EmmanuelLustin
#Allegedly #Married #Ten #Women
#Beach #Wedding #Ceremony
#StarLankaMedia #StarLankaNews
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல். மசாஜ் ஊழியரான இவருக்கு 28 வயதாகிறது. சமூக ஊடகங்களில் பிரபலமானவராக திகழும் இவர் கடந்த 31-ந்தேதி 10 இளம்பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமண விழாவை அவர் கடற்கரையில் தனது 10 மனைவிகளுடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். மேலும் இதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் இன்று, “10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன். அனைவரும் தற்போது என் மனைவிகள்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், லஸ்டின் இமானுவேலை 9 இளம்பெண்கள் வெள்ளை நிற ஆடையில் கையில் பூங்கொத்துடன் சுற்றி வருகிறார்கள். ஒரே ஒரு இளம்பெண் மட்டும் அவரது மடியில் அமர்ந்திருப்பது போன்று காட்சி
கஷ்டமே படாமல் வாழ்க்கையில் சந்தோஷமா வாழனுமா?
#வீட்டில் இருந்தவாறே ஒரு மணி நேரத்திற்கு 5000/ உழைப்பதற்கு.
(இப்படியான விளம்பரங்களை நம்புவதை விட; ஐயா! சொல்லும் அறிவுரை சிறந்தது)
(நகைச்சுவைக்காக மாத்திரம்)👇
https://fb.watch/m5
உங்களுக்கோர் அறிய சந்தர்ப்பம் 🌟
📌நீங்களும் ஸ்டார் லங்கா மீடியாவுடன் இணைந்து பயணிக்கலாம்...
தொடர்பு கொள்ளுங்கள்;📩
எமது வட்சப் இலக்கத்துடன்
0️⃣7️⃣5️⃣6️⃣5️⃣7️⃣9️⃣0️⃣7️⃣9️⃣
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
எது அந்த தவளையை கொன்றது...?
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்
🇱🇰 #அரசாங்க_நலன்புரி_கொடுப்பனவு_தொடர்பில்_இன்று_முக்கிய_கலந்துரையாடல்🌟
#Aswesuma #Welfare #Benefit
#Samurdhi #Selected #Name #List
#PrimeMinister #DineshGunawardena
#StarLankaMedia #StarLankaNews
அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (26) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரச நிர்வாக செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வெசும திட்டத்தின் தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்டோர் இந்த கலந்துரையா
#BreakingNews #Justin #SriLanka
செரண்டிப் மற்றும் ப்ரிமா கோதுமை மாவின் விலை இன்று (18) நள்ளிரவு முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
The price of Serendib and Prima wheat flour has been reduced with effect from today (18 July)
என்னா ஒரு அமுக்குவ...🤭😳
ஆனால் ஒரு விடயம் இங்கு புலனாகின்றது.
அதாவது,
மாஜீக் என்பதென்ன?
மனிதனின் கண் பார்வையின் விதிகளுக்கு தெரியாமல் மிக வேகத்தில் விடயங்களை செய்வதே.
அதேபோல்தான்,இதைப்பாருங்கள், கமறாவாலே எப்படி கோழி உள்ளே போனது என்பதை படம்பிடிக்கமுடியவில்லை, அவ்வளவு வேகம்,ஆக,வேகம்தான்,மாஜிக்.....
👉உதாரணமாக
ராடருக்குள் சிக்காமல் வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் ஏவுகணைபோல்....
⭕ Update: மனம்பிட்டிய கொடலீய பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,
40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு.
“ 10 deaths as Bus topples into river in Manampitiya ”
உயிருக்கு போராடும் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு ஸ்டார் லங்கா மீடியா நிறுவனத்துடன் இணைந்திருங்கள் 💫