Gtamils Focus

Gtamils Focus Always yes, Bring the talents out and help to develop the Business from bottom
(1)

27/09/2024

கடின உழைப்பு , விடாமுயற்சி பல படங்களுக்கு கதை வசனம் எழுதி தன் வறுமையை போக்கி கொண்டு இன்று தன் சொந்த காலில் திரைத்துறையில் நிற்கும் நடிகர் மணிகண்டனுக்கு ( 100 / ? ) மார்க்கு கொடுப்பாங்க?

27/09/2024

பார் லைசனை இரத்து செய்யும் முடிவை வரவேற்கிறார் வேலுகுமார்! தோட்டப்பகுதிகளில் உள்ள பார்களை மூடுமாறும் கோரிக்கை!!

25/09/2024
25/09/2024
25/09/2024

✅👉இன்று தொடக்கம் நீங்கள் Pay பண்ணும் Bill ஆனது,

உடனடியாக Update ஆகின்றதா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஓர் இலகுவான வழி,

உங்களுடைய தொலைபேசியில் B Bill number என type செய்து 1987 அனுப்பவும். (Eg.B 1234567891 Send to 1987)

24/09/2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

24/09/2024

அனுர குமார திசாநாயக்க ❤️

அமைச்சர்களும் வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களும்..ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,  01. பாதுகாப்பு02. நிதி, பொருளாதார அபிவிரு...
24/09/2024

அமைச்சர்களும் வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களும்..

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

01. பாதுகாப்பு
02. நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
03. வலுசக்தி
04. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய,

05. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்
06. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
07. மகளிர், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
08. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
09. சுகாதாரம்

விஜித ஹேரத்,

10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிவிவகாரம்
14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை

தகவல் - அததெரன

23/09/2024
23/09/2024

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகோந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

துயகோந்தா 1988 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் 1990 ஆம் ஆண்டு பொதுக் கடமைகளுக்கான பைலட் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டவர்.

2001 ஆம் ஆண்டில், NO-9 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவில், இலங்கை விமானப்படைத் தளமான ஹிங்குராங்கொடவில் இரண்டாவது கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2005ற்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கை விடுவிப்பதற்கான போர் உள்ளடக்கிய அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக பங்கேற்றார், மேலும் அவர் இலங்கை விமானப்படையின் செயல்பாடுகள்/விஐபி மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர் பைலட்டாக 7000க்கும் மேற்பட்ட பறக்கும் மணிநேரங்களை முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எயார் வைஸ் மார்ஷல் துயகோந்தா பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலான அவரது தனிப்பட்ட செயல்களுக்காக, அவர்
"வீர விக்கிரம விபூஷணயா" (WWV),
"ரண விக்கிரம பதக்கமா" (RWP)
"ரண சூர பதக்கமா" (RSP) ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இத் தேர்தலில் NPPக்கு பணியாற்றிய இவர் பாதுகாப்புப்பிரிவின் அனேக வாக்குகளை NPPக்கு கொண்டுவந்து சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

23/09/2024

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி குமாநாயக்க முன்னர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

22/09/2024

அமைச்சரவை பிரதமர் ஆக பதவி ஏற்க இருக்கும் ஹரிணி அமரசூரிய

🔵 அநுரவின் வெற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்புநாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்...
22/09/2024

🔵 அநுரவின் வெற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போதும் அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

22/09/2024

22/09/2024
22/09/2024
     Congratulations to Anura Kumara DissanayakeThe new machine invented by the srilanka people .Colombo districtAnura K...
22/09/2024


Congratulations to Anura Kumara Dissanayake
The new machine invented by the srilanka people .
Colombo district
Anura Kumara Dissanayake - 725713
Sajith Premadasa - 545921
Ranil Wickramasinghe - 113683
Namal Rajapaksha - 72335
The other - 8521

Gampaha district

Anura Kumara Dissanayake - 856733
Sajith Premadasa - 402650
Ranil Wickramasinghe - 61525
Namal Rajapaksha - 11125
The Other - 5324

Kalutara district
Anura Kumara Dissanayake -471127
Sajith Premadasa - 248545
Ranil Wickramasinghe - 74368
Namal Rajapaksha - 23635
The other - 7136

Galle district
Anura Kumara Dissanayake - 471127
Sajith Premadasa - 248545
Ranil Wickramasinghe - 74368
Namal Rajapaksha - 23635
The other -2570

Matara district
Anura Kumara Dissanayake - 399182
Sajith Premadasa - 108225
Namal Rajapakshe - 32321
Ranil Wickramasinghe - 21212
The other 2435

Hambantota district
Anura Kumara Dissanayake - 292481
Sajith Premadasa - 88631
Namal Rajapaksha - 32572
Ranil Wickramasinghe - 10432
The other -1135

Kandy district

Sajith Premadasa - 466533
Anura Kumara Dissanayake-457355
Ranil Wickramasinghe - 61631
Namal Rajapaksha - 22479
The Other - 2132

Matale district

Sajith Premadasa - 175832
Anura Kumara Dissanayake - 169291
Ranil Wickramasinghe - 39721
Namal Rajapakshe - 8219
The other - 968

Nuwara Eliya district

Sajith Premadasa - 232913
Anura Kumara Dissanayake - 151823
Ranil Wickramasinghe - 94834
Namal Rajapaksha - 8218
The Other - 321

Jaffna district

Sajith Premadasa - 212761
Other - 112721
Ranil Wickramasinghe - 23264
Anura Kumara Dissanayake - 11621
Namal Rajapaksha - 328

Wani district

Sajith Premadasa - 127739
Ranil Wickramasinghe - 44156
The Other - 30778
Anura Kumara Dissanayake 8821
Namal Rajapaksha - 132

Madakalapuwa district

Sajith Premadasa - 208741
Ranil Wickramasinghe - 88849
The other - 39808
Anura Kumara Dissanayake - 23221
Namal Rajapaksha - 930

Digamadulla district

Sajith Premadasa - 239621
Anura Kumara Dissanayake - 135558
Ranil Wickramasinghe - 98132
Others - 9379
Namal Rajapaksha - 7460

Trincomalee district

Sajith Premadasa - 169841
Anura Kumara Dissanayake - 66135
Ranil Wickramasinghe - 53139
The Other - 19831
Namal Rajapaksha - 1130

Kurunegala district

Anura Kumara Dissanayake - 797278
Sajith Premadasa - 311962
Ranil Wickramasinghe - 36131
Namal Rajapaksha - 35170
The other 2870

Puttalam district

Sajith Premadasa - 225762
Anura Kumara Dissanayake - 221356
Ranil Wickramasinghe - 39917
Namal Rajapaksha - 22175
The other 1262

Anuradhapura district

Anura Kumara Dissanayake - 391532
Sajith Premadasa - 171275
Ranil Wickramasinghe - 28531
Namal Rajapaksha - 17896
The other 2356

Polonnaruwa District

Anura Kumara Dissanayake - 164221
Sajith Premadasa - 102470
Ranil Wickramasinghe - 12221
Namal Rajapaksha - 8522
The other - 1133

Badulla district

Sajith Premadasa - 246732
Anura Kumara Dissanayake - 240127
Ranil Wickramasinghe - 75334
Namal Rajapaksha - 17622
The Other - 2339

Ratnapura district

Anura Kumara Dissanayake - 395644
Sajith Premadasa - 259503
Ranil Wickramasinghe - 79827
Namal Rajapaksha - 32333
The other -2156

Monaragala district

Anura Kumara Dissanayake - 226128
Sajith Premadasa - 83535
Ranil Wickramasinghe - 16235
Namal Rajapaksha - 15622
The Other - 2137

Kegalle district

Anura Kumara Dissanayake - 340584
Sajith Premadasa 206231
Ranil Wickramasinghe - 34724
Namal Rajapaksha - 12278
The other -3152

The overall result

Anura Kumara Dissanayake - 7017058 (50.30%)

Sajith Premadasa - 5083968 (36.44%)

Ranil Wickramasinghe - 1182234 (8.47%)

Namal Rajapakshe - 406137 (2.91%)

Others - 260464 (1.86%)

Total collection - 1 39 49861

21/09/2024

🔴ELECTION UPDATE ‼️

Trincomalee District Postal Voting Results

🟡Anura Kumara - 2,619
🟢Sajith Premadasha - 8,011
🔵Ranil Wickremesinghe - 2,975
🟣Namal Rajapaksha - 502

21/09/2024

🔴ELECTION UPDATE ‼️

Anuradhapura District Postal Voting Results

🟡Anura Kumara - 28,516
🟢Sajith Premadasha - 17,720
🔵Ranil Wickremesinghe - 4,953
🟣Namal Rajapaksha - 2,011

21/09/2024

🔴ELECTION UPDATE ‼️

Colombo District Postal Voting Results

🟡Anura Kumara - 17,889
🟢Sajith Premadasha - 7,507
🔵Ranil Wickremesinghe - 7,819
🟣Namal Rajapaksha - 829

21/09/2024

🔴ELECTION UPDATE ‼️

Hambantota District Postal Voting Results

🟡Anura Kumara - 11,811
🟢Sajith Premadasha - 5,528
🔵Ranil Wickremesinghe - 2,579
🟣Namal Rajapaksha - 1,371

Adresse

Rue De La Paline
Yverdon-les-Bains
1400

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Gtamils Focus erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie


Andere Fernsehsender in Yverdon-les-Bains

Alles Anzeigen