Islamic Dhawa pages

Islamic Dhawa pages قدر الله وما شاء الله فعل، لن يصيبنا إلا ما كتب الله لنا

*நீங்கள் கொடுப்பது சிறியது என நினைத்து கொடுப்பதற்கு தயங்காதீர்கள் அது வாங்குபவர்களுக்கு பெரியதாக இருக்கலாம்!*🤍✨*கோபத்தின...
04/12/2024

*நீங்கள் கொடுப்பது சிறியது என நினைத்து கொடுப்பதற்கு தயங்காதீர்கள் அது வாங்குபவர்களுக்கு பெரியதாக இருக்கலாம்!*🤍✨
*கோபத்தின்* *ஆயுசெல்லாம் கொஞ்ச* *நேரம் தான்..*

*கோபத்தில் கொட்டும்* *வார்த்தைகளுக்கு தான்*
*ஆயுசு அதிகம்..✍🏼🌹**கோபத்தின்* *ஆயுசெல்லாம் கொஞ்ச* *நேரம் தான்..*

*கோபத்தில் கொட்டும்* *வார்த்தைகளுக்கு தான்*
*ஆயுசு அதிகம்..✍🏼🌹*

01/12/2024

*அன்பு அழகியது✨*

*பல போது தவறுகளை கணக்கெடுக்காமல் மீண்டும் மீண்டும் பேசும் உறவுகளை கூட புறம் தள்ளி விடுகின்றீர்கள்,* உங்கள் அழற்சியத்தாலும், விதண்டா வாதத்தினாலும்!!! 🫵🏻💔🙃

புரிதல்கள், அன்பு இல்லாத இடத்தில் அக்கறைகள் கூட அசாத்தியம் தான் 💯🥺

*தகுதிகள் மனதளவினாலானது, 💯*

*புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை💯❤‍🩹*
_உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...🥺❤‍🩹_
சில மனிதங்களை காலத்தினால் ஒரு போதும் மீட்க முடியாது...
அவை வரங்கள், ✨🪄

*உங்கள் வார்தைகளால் புண்படுத்தி விட வேண்டாம்💔*

*அல்லாஹ் அன்பானவன்🙂❤‍🩹*

Islamic Dhawa pages

*“அதிகமாக யோசிக்காதீர்கள்.  எதுவும் அல்லாஹ்வின் கலாஃ கத்ர் படியே நடக்கின்றது அதுவே உங்களுக்கு சிறந்ததாக இருக்கும், நீங்க...
30/11/2024

*“அதிகமாக யோசிக்காதீர்கள். எதுவும் அல்லாஹ்வின் கலாஃ கத்ர் படியே நடக்கின்றது அதுவே உங்களுக்கு சிறந்ததாக இருக்கும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவ்வளவுதான். அதிகமாகச் சிந்திப்பது ஷைத்தானிடமிருந்து வந்ததாகும்.*

*"Don't think too much. Everything happens according to Allah's qalah Qadr and that is what is best for you, that's all you need to know. Overthinking is from Satan.*

```°•Friday Reminder•°``````Blessed to see Friday again!    Alhamdhulillah...😇           Don't forget to recite Surah Al...
29/11/2024

```°•Friday Reminder•°```

```Blessed to see Friday again!
Alhamdhulillah...😇

Don't forget to recite
Surah Al-Kahf...📓

“Whoever reads surah Al-kahf on the day of Jummah,will have a light that will shine from him from one Friday to next.”

send salawat on our beloved prophet Muhammad (SAW) abundantly.Make lots of du'a for yourself and whole Muslim Ummah...🤲🏻```
*வெள்ளிக்கிழமையை மீண்டும் பார்ப்பது பாக்கியம்😍♥️!*

அல்ஹம்துலில்லாஹ்..🤲🏻

*சூரா அல் - கஹ்ஃப் ஓத மறக்காதீர்கள்..♥️*
"ஜும்மா நாளில் சூரா அல் - கஹ்ஃப் ஓதுபவரிடம் இருந்து ஒரு வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை பிரகாசிக்கும் ஒரு ஒளி இருக்கும்..💥

*வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ﷺ) அவர்களின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்..♥️*
நமது அன்பிற்குரிய நபிகள் நாயகம் (ﷺ) மீது சலவாத்தை ஏராளமாக அனுப்புங்கள்...❤️

*ஸல்லல்லாஹூ அலா முஹம்மது*
*ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்..💕*

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَ

28/11/2024

*_சிறு சிறு சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் வாழ்கிறோம்!🥺💯💔_*

Islamic Dhawa pages

குழந்தைகள் அல்லாஹ் ஒரு அடியானுக்கு கொடுக்கும் அருன்கொடைகளுள் மிகச் சிறந்தது;அக்குழந்தைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்ப்பது ப...
28/11/2024

குழந்தைகள் அல்லாஹ் ஒரு அடியானுக்கு கொடுக்கும் அருன்கொடைகளுள் மிகச் சிறந்தது;

அக்குழந்தைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும்!

அல்ஹம்துலில்லாஹ்!

ஃபீ அமானில்லாஹ்....!💜

Islamic Dhawa pages Dhawa pages

26/11/2024

Islamic Dhawa pages

°*மழை பொழியும் போது ஓதும் துஆ🌧️🌬️*‎‫اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا‬‎இறைவா! பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!புஹாரி-1032°*மழை அதிக...
26/11/2024

°*மழை பொழியும் போது ஓதும் துஆ🌧️🌬️*

‎‫اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا‬‎
இறைவா! பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!

புஹாரி-1032

°*மழை அதிகரித்தால் ஓதும் துஆ*

‎‫اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا‬‎
இறைவா! (இந்த மழையை) எங்கள் சுற்றுவட்டாரங்களுக்குத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே.

புஹாரி - 6342

*மழை பொழிந்த பின் ஓதும் துஆ*

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِه‎
அல்லாஹ்வின் அருளினாலும். அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது.

புஹாரி -846

*வேகமாக காற்று வீசும் போது ஓதும்*

‎‫اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بَأَلُكَ خَيْرَهَا شَرَهَا وَشَرَ مَا فِيهَا وَشَرَ مَا أُرْسِلَتْ بِهِ‬‎

இறைவா! இந்தக் காற்றின் நன்மையையும். அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும். அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன்.

இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும். அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும். அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

முஸ்லிம் -1496

26/11/2024
﷽ நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி  அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங...
25/11/2024

﷽ நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:153)

மழை நேரத்தில் ஒத வேண்டிய துஆ
25/11/2024

மழை நேரத்தில் ஒத வேண்டிய துஆ

24/11/2024

பெற்றோர்களின் மகிமையும் பிள்ளைகளின் மன நிலையும்

அப்துல் ஹமீட் ஷரயீ, BSc in Psychology

*கணவன் தன் மனைவியை  தொழுக்கைக்காக எழுப்பி விட்டார்...✨*_*எழுந்திரு நாம் சுவர்க்கத்துக்கு ஒன்றாக போக வேண்டும் அல்லவா??*_ ...
24/11/2024

*கணவன் தன் மனைவியை தொழுக்கைக்காக எழுப்பி விட்டார்...✨*

_*எழுந்திரு நாம் சுவர்க்கத்துக்கு ஒன்றாக போக வேண்டும் அல்லவா??*_
*என்ற வார்த்தையோடு...✨*
*இது அல்லவா காதல்💕✨*

> ஒருவர் நம்மால் மனமுடைந்து அதனை இறைவனிடம் முறையிட்டு அழும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்திவிடாதீர்கள்.*பாதிக்கப்பட்டவர்களின...
24/11/2024

> ஒருவர் நம்மால் மனமுடைந்து அதனை இறைவனிடம் முறையிட்டு அழும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்திவிடாதீர்கள்.

*பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை இறைவனிடம் மிகவும் பலம் மிக்கது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*

Never create a situation where someone gets upset with us and complains to God about it.

*Remember that the prayers of the victims are very powerful to God.*

┈┉┅━✿• ✮ •✿━┅┉┈

24/11/2024

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக 🤲

```One life,```*enjoy every moment of it"*—this is not the mindset of Muslim believer. It is the mindset of non-Muslims....
24/11/2024

```One life,```

*enjoy every moment of it"*

—this is not the mindset of Muslim believer. It is the mindset of non-Muslims. For them, this world is like paradise, which is why they aim to enjoy every moment of life. However, we know that this world is not a place of continuous enjoyment for believers. *It is a place of tests, trials, and tribulations.* If people have this mindset and are continuously indulging in worldly pleasures, the loss is theirs; they are wasting their time and their lives. This world is a place to work for the next life, not for enjoyment. Continuous enjoyment will be granted to us in the afterlife, in Jannah, In Sha'Allah So, focus on your purpose. Work for your akhirah! ان شاء الله. 🤲

இன்பத்தை மூன்று விஷயங்களில் தேடுங்கள்!1. தொழுகை✨2. குர்ஆன்✨3. திக்ரு✨இவைகளில் இன்பத்தை பெற்றுக்கொண்டால் (அதிலேயே) நிலைத்...
23/11/2024

இன்பத்தை மூன்று
விஷயங்களில் தேடுங்கள்!

1. தொழுகை✨
2. குர்ஆன்✨
3. திக்ரு✨

இவைகளில் இன்பத்தை பெற்றுக்கொண்டால் (அதிலேயே) நிலைத்து இருங்கள்!

(மேலும் அந்த இன்பம் கிடைத்ததற்காக) சுபச்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள்!

இன்பத்தை பெறவில்லையெனில் உனக்கு (ரஹ்மத்தின்) வாசல் அடைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்!

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Dhawa pages posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies