விளையாட்டு.Com - Vilaiyaddu.com

விளையாட்டு.Com - Vilaiyaddu.com விளையாட்டு.Com Official page. 🎙

இளையோர் ஆசியக் கிண்ண போட்டிகளில் அதிகமான ஓட்டங்களை குவித்தோர் விபரம்.
12/09/2024

இளையோர் ஆசியக் கிண்ண போட்டிகளில் அதிகமான ஓட்டங்களை குவித்தோர் விபரம்.

முன்னாள் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன SA தொடரிலும் தொடக்க ஆட்டக்காரராக வெறும் 27 ரன்கள்!  அவரது கடைசி 10 வெளிநாட்டு இன்ன...
12/09/2024

முன்னாள் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன SA தொடரிலும் தொடக்க ஆட்டக்காரராக வெறும் 27 ரன்கள்!

அவரது கடைசி 10 வெளிநாட்டு இன்னிங்ஸ்களில் 👇

ரன்கள் - 135
சராசரி - 13.50
HS - 55
Single Digit - 7 தடவை

Pant 🤝 Gilly
12/09/2024

Pant 🤝 Gilly

சமீபத்தில் முடிவடைந்த போட்டிகளில் நியூசிலாந்து ஒரே ஒரு டெஸ்ட் தொடரை மட்டுமே வென்றது.இந்தியாவுக்கு எதிராக அவர்களின் சொந்த...
12/08/2024

சமீபத்தில் முடிவடைந்த போட்டிகளில் நியூசிலாந்து ஒரே ஒரு டெஸ்ட் தொடரை மட்டுமே வென்றது.

இந்தியாவுக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் 3-0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றி பெற்றது.

இப்படியான நியூசிலாந்துதான் இந்தியாவை அவர்கள் சொந்த மண்ணில் 3-0 என்று தோற்கடித்து இந்தியாவின் WTCfinal கனவை குழதோண்டிப் புதைத்தருக்கிறது.

கேப்டனாக ரோஹித் சர்மாவின் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகள் 👇 vs 🇦🇺, அடிலெய்டு: 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி vs 🇳🇿, மு...
12/08/2024

கேப்டனாக ரோஹித் சர்மாவின் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகள் 👇

vs 🇦🇺, அடிலெய்டு: 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs 🇳🇿, மும்பை: 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs 🇳🇿, புனே: 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs 🇳🇿, பெங்களூர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

நாளை வரலாறு படைக்குமா இலங்கை ?இன்னும் 143 ஓட்டங்கள் தேவை.
12/08/2024

நாளை வரலாறு படைக்குமா இலங்கை ?
இன்னும் 143 ஓட்டங்கள் தேவை.

தென்னாபிரிக்காவில் இன்னுமொரு வரலாற்று வெற்றியை பெற தயாராகிறது இலங்கை 🔥இன்றைய நாள் ஆட்டநேரம் நிறைவில் 5 விக்கெட்டுகளை மட்...
12/08/2024

தென்னாபிரிக்காவில் இன்னுமொரு வரலாற்று வெற்றியை பெற தயாராகிறது இலங்கை 🔥

இன்றைய நாள் ஆட்டநேரம் நிறைவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றுள்ளது, நாளை இறுதி நாளில் இலங்கையின் வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க இன்னும் 143 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.



📷 ICC

பங்களாதேஷ் U19 தலைமைப் பயிற்சியாளர் நவீத் நவாஸ், இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆசிய U19 கோப்பையை வென்றார்.
12/08/2024

பங்களாதேஷ் U19 தலைமைப் பயிற்சியாளர் நவீத் நவாஸ், இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆசிய U19 கோப்பையை வென்றார்.

Sad Day For Indian Cricket Fans 😞
12/08/2024

Sad Day For Indian Cricket Fans 😞

  இப்போது தேவையற்ற பட்டியலில் ஒரு பகுதியாக இருக்கிறார்.          #கிரிக்கெட்
12/08/2024

இப்போது தேவையற்ற பட்டியலில் ஒரு பகுதியாக இருக்கிறார்.

#கிரிக்கெட்

12/08/2024

இந்தியாவை தோற்கடித்து ஆசிய சாம்பியனானது பங்களாதேஷ்.

𝐁𝐚𝐜𝐤-𝐭𝐨-𝐛𝐚𝐜𝐤 𝐔𝟏𝟗 Asia cup champions 👌𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡!  🇧🇩🏆 U19 ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி: 195 ரன்கள் வித்தியாசத்தில் Ba...
12/08/2024

𝐁𝐚𝐜𝐤-𝐭𝐨-𝐛𝐚𝐜𝐤 𝐔𝟏𝟗 Asia cup champions 👌

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡! 🇧🇩🏆

U19 ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி: 195 ரன்கள் வித்தியாசத்தில் Bangladesh 🇧🇩 🏆

U19 ஆசிய கோப்பை 2024 இறுதிப் போட்டி: 59 ரன்கள் வித்தியாசத்தில் Bangladesh 🇧🇩🏆

ஆதிக்கம் 🔥⚡

முதல் போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தின் நான்காவது இன்னிங்சுகளில் போடப்பட்ட பந்துகளுக்கும் அடிலெய்ட் மைதானத்தில் முதல்  ...
12/08/2024

முதல் போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தின் நான்காவது இன்னிங்சுகளில் போடப்பட்ட பந்துகளுக்கும் அடிலெய்ட் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா வீசிய பந்துவீச்சை நீங்கள் பார்க்கலாம்

இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள்

பெர்த் மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக பும்ரா அவர்கள் பந்துகளை ஸ்டம்புகள் குறிவைத்து வீசினார்

அதனால் பேட்ஸ்மேன்கள் அந்த பந்துகளை இலகுவாக விடாமல் அடித்து அல்லது தடுத்து ஆட வேண்டிய சூழ்நிலை அதிகமாக இருந்தது இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் வெளியேறி சென்றார்கள் விக்கட்டுகளை இழந்து

ஆனால் இந்த போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு அப்படியாக இல்லை மாறாக அனைத்து பந்துகளும் அவுட் சைடு சென்றது பெரும்பாலும் ஸ்டம்பில் படவில்லை இது எதனால் என்பதை இதன் வரை கண்டுபிடிக்க முடியவில்லை

இந்தியா பும்ரா தலைமையின் கீழ் போடப்பட்ட பந்துவீச்சை காட்டிலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஸியில் மங்கி இருப்பதை நமக்கு கண்கூடாக காட்டுகிறது இதற்கு என்ன காரணம்

போதிய அனுபவமின்மை பிங்க் நிற பந்து நம்மை சாய்த்தது தான் உண்ம.


✍️ தமிழ்மகன் அரவிந்த்

19 வயதுக்குட்பட்ட வங்கதேசம் தொடர்ச்சியாக 2 முறையாக Asiacup வெற்றியாளராக தேர்வாகியது.
12/08/2024

19 வயதுக்குட்பட்ட வங்கதேசம் தொடர்ச்சியாக 2 முறையாக Asiacup வெற்றியாளராக தேர்வாகியது.

இந்தியாவை தோற்கடித்த இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பங்களாதேஷின் தலைமை பயிற்சியாளர் நவீத் நவாஸ் என்பதும் குறிப்பிடத்தக்க...
12/08/2024

இந்தியாவை தோற்கடித்த இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பங்களாதேஷின் தலைமை பயிற்சியாளர் நவீத் நவாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது ❤️

போதை பழக்கம், காதலி கர்ப்பம், திருமண முறிவு... நட்சத்திர கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை அஸ்தமனமானது! இளம் வயதிலேயே அபாரமான ...
12/08/2024

போதை பழக்கம், காதலி கர்ப்பம், திருமண முறிவு... நட்சத்திர கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை அஸ்தமனமானது! இளம் வயதிலேயே அபாரமான சாதனைகளை செய்து இந்திய அணியில் இடம் பிடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய பிறகு, மோசமான போதை அவரது வாழ்க்கையை நாசமாக்கியது.

வினோத் காம்ப்ளியின் கேரியர் கிராஃப் ஏறிய வேகத்தில் இறங்கியது. உள்நாட்டு கிரிக்கெட்டில், சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து, 1998 இல் ஹாரிஸ் ஷீல்ட் பள்ளி போட்டியில் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து உலக சாதனை படைத்தார்.

வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தபோது கலக்கினார். இந்த இடது கை பேட்ஸ்மேன் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். காம்ப்லி 14 இன்னிங்ஸ் விளையாடிய பிறகு 18 நவம்பர் 1994 அன்று 1000 ரன்களை முடித்தார். காம்ப்ளியின் இந்த சாதனை 26 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் உள்ளது.

வினோத் காம்ப்ளியின் முதல் திருமணம் காதலி நோலா லூயிஸுடன் நடந்தது. இதற்குப் பிறகு, மாடல் ஆண்ட்ரியா ஹெவிட் அவரது வாழ்க்கையில் இணைந்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே பெற்றோரானார்கள். மகன் ஜீசஸ் கிறிஸ்டியானோ காம்ப்ளி பிறந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வாழ்ந்த வினோத் காம்ப்லி, இன்று மும்பையில் புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவுச்சின்ன திறப்பு விழாவில் தனது நண்பன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார். அப்போது காம்ப்லி அழுது கொண்டே கட்டி அணைத்தார்!

வெற்றியாளனின் வாழ்க்கையைவிடவும், வெற்றிகளை கையாளத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்தவனிடம் இருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அந்தவகையில் வினோத் காம்ப்ளியின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளவும் விட்டுவிலகவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

#பகிர்வு.

Address

Vancouver, BC
00200

Website

Alerts

Be the first to know and let us send you an email when விளையாட்டு.Com - Vilaiyaddu.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to விளையாட்டு.Com - Vilaiyaddu.com:

Videos

Share