Krishna Live Telecast

Krishna Live Telecast Telecast live Events from Canada specially from Toronto

News Release from Canadian Federal Minister Gary Anandasangaree on Canada’s $155 billion tariff package in response to u...
02/03/2025

News Release from Canadian Federal Minister Gary Anandasangaree on Canada’s $155 billion tariff package in response to unjustified U.S. tariffs

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை
02/03/2025

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை

02/03/2025

Starting Tuesday Ontario Govt Remove American Liquor from LCBO Shelves and its Catalogue

02/02/2025

கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழர் மரபியல் நடுவம், மற்றும் அறிவகம் அமைப்புக்கள் இணைந்து நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் நிறைவு கொண்டாட்டம் - இரவு நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு

02/01/2025

கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழர் மரபியல் நடுவம், மற்றும் அறிவகம் அமைப்புக்கள் இணைந்து நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் நிறைவு கொண்டாட்டம் - நேரடி ஒளிபரப்பு

02/01/2025

Election Campaign Official Launch - Scarborough Rouge Park PC Candidate Vijay Thanigasalam Part 2 - Live Telecast

02/01/2025

election Campaign Official Launch - Scarborough Rouge Park PC Candidate Vijay Thanigasalam - Live Telecast

தமிழ் மரபுத் திங்கள் நிறைவு நாள் விழா Markham Convention Centre மண்டபத்தில் நாளை சனிக்கிழமை 1ந் தேதி காலை 11 மணியிலிருந்...
01/31/2025

தமிழ் மரபுத் திங்கள் நிறைவு நாள் விழா

Markham Convention Centre மண்டபத்தில்

நாளை சனிக்கிழமை 1ந் தேதி காலை 11 மணியிலிருந்து

01/31/2025

தமிழ் சமூக மையத்தின்(Toronto Tamil Community Centre) தமிழ் மரபுத் திங்கள் விழா - நேரடி ஒளிபரப்பு

01/30/2025

Release of Israeli Captives - Live

21 மில்லியன்$ செலவில் Torontoவில் Rouge Park Visitor Centreஐ மத்திய அரசாங்கம் நிறுவ இருக்கிறது. 2 வருடங்களில் இதனை கட்டி...
01/30/2025

21 மில்லியன்$ செலவில் Torontoவில் Rouge Park Visitor Centreஐ மத்திய அரசாங்கம் நிறுவ இருக்கிறது. 2 வருடங்களில் இதனை கட்டி முடித்து, 2027ம் ஆண்டு இந்த நிலையத்தை திறந்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் தொகுதியான Scarborough—Rouge Park இல் நிறுவப்படவுள்ள இந்த நிலையத்திற்கான அடிக்கல் கடந்த வாரம் அமைச்சர் ஆனந்தசங்கரியின் தலைமையில் நாட்டப்பட்டது.

For Our Community: Building the Rouge Park Visitor Centre
Federal government announced a $21 million investment to construct a brand-new Visitor, Learning and Community Centre at Rouge Park.

Located at 25 Zoo Road, this state-of-the-art building will be a vital gathering space for our community, just steps from nature.

The Centre is set to be completed in 2027 and will feature many exciting features:

An events field and fire pit
A communal kitchen and food terrace
A drop-off loop, bus stop, and car park
Beautiful panoramic views and a central skylight
A flexible multi-purpose event space

This investment is part of the Federal government's work to build a greener, more connected Scarborough — where communities have spaces to gather, learn, and thrive.

21 மில்லியன்$ செலவில் Torontoவில் Rouge Park Visitor Centreஐ மத்திய அரசாங்கம் நிறுவ இருக்கிறது. 2 வருடங்களில் இதனை கட்டி முடித்து, 2027ம் ஆண்டு இந்த நிலையத்தை திறந்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் தொகுதியான Scarborough—Rouge Park இல் நிறுவப்படவுள்ள இந்த நிலையத்திற்கான அடிக்கல் கடந்த வாரம் அமைச்சர் ஆனந்தசங்கரியின் தலைமையில் நாட்டப்பட்டது.

For Our Community: Building the Rouge Park Visitor Centre

Federal government announced a $21 million investment to construct a brand-new Visitor, Learning and Community Centre at Rouge Park. Located at 25 Zoo Road, this state-of-the-art building will be a vital gathering space for our community, just steps from nature.

The Centre is set to be completed in 2027 and will feature many exciting features:

An events field and fire pit
A communal kitchen and food terrace
A drop-off loop, bus stop, and car park
Beautiful panoramic views and a central skylight
A flexible multi-purpose event space

This investment is part of the Federal government's work to build a greener, more connected Scarborough — where communities have spaces to gather, learn, and thrive.

01/29/2025

மாவை சேனாதிராசா யாழ் வைத்தியசாலையில் மரணத்தினைத் தழுவிக் கொண்டுள்ளார்

01/29/2025

அர்ச்சுனா ராமநாதன் அநுராதபுர பொலிசாரினால் சாவகச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது வடக்கில் இருந்த எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதி...
01/29/2025

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது வடக்கில் இருந்த எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ பிரபாகரனை காப்பாற்ற நினைக்கவில்லை - முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது வடக்கில் இருந்த எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ பிரபாகரனை காப்பாற்ற நினைக்கவில்லை - முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

தமிழ் மரபுத் திங்கள் நிறைவு நாள் விழா Markham Convention Centre மண்டபத்தில் வரும் சனிக்கிழமை 1ந் தேதி
01/29/2025

தமிழ் மரபுத் திங்கள் நிறைவு நாள் விழா

Markham Convention Centre மண்டபத்தில்

வரும் சனிக்கிழமை 1ந் தேதி

01/28/2025

Stouffville தமிழ் அமைப்பினரின் தமிழ் மரபுத் திங்கள் விழா

01/28/2025

"Breath: Wake Up to Life" - Prem Rawat - நூல் வெளியீடு - நேரடி ஒளிபரப்பு

"Breath: Wake Up to Life" Book Launch at New York City - Prem Rawat - Live Telecast

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Krishna Live Telecast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share