Use of this account is subject to SBS Terms and Conditions sbs.com.au/terms
Feedback or complaints sbs.com.au/complaints From its beginnings in 1975, SBS has evolved into a contemporary, multiplatform and multilingual media organisation with six distinctive free-to-air TV channels in SBS, National Indigenous Television (NITV), SBS VICELAND, SBS Food, SBS World Movies, and SBS WorldWatch; an exten
sive radio, audio, and language content network providing more than 60 culturally and linguistically diverse communities with services in their preferred language; and an innovative digital offering, including streaming destination SBS On Demand, available to audiences anytime, anywhere. Follow us on Twitter: twitter.com/SBS
Follow us on Instagram: instagram.com/sbs_australia
HOUSE RULES
This page is a way to get updates, the latest information, promotions and more for SBS and our shows. We'd love for you to leave comments, share photos and videos here. However, please always be respectful of others otherwise or we might need to take down your comments. We also reserve the right to remove spam, reposts, repetitive comments, and those that attempt to interrupt or derail a conversation between other members of the community. Whilst we welcome contributions to our page, we do not endorse the content of those contributions. Contributions should comply with SBS' Network Terms and Conditions and Privacy Policy which are linked clearly below. Network Terms and Conditions
sbs.com.au/terms
Privacy Policy
sbs.com.au/privacy
1975 இல் ஆரம்பிக்கப்பட்ட SBS, தேசிய பூர்வீக குடிமக்களுக்கான தொலைக்காட்சி (NITV), SBS VICELAND, SBS Food, SBS World Movies மற்றும் SBS WorldWatch என ஆறு தனித்துவமான இலவச தொலைக்காட்சி அலைவரிசைகளுடன், பல தளங்கள் ஊடான பன்மொழி ஊடக அமைப்பாக உருவெடுத்தது.
பரந்துபட்ட வானொலி அலைவரிசைகள் ஊடாகவும் ஆடியோ வடிவிலும், கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக மாறுபட்ட பின்னணிகளைக் கொண்ட பல்வேறு சமூகங்களுக்கு, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் சேவைகளை வழங்குகிறது; கூடவே SBS On Demand உட்பட டிஜிட்டல் வழியாக மக்களுக்கு எங்கும், எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது. Twitter இல் எங்களை பின்தொடரவும்: twitter.com/SBS
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்: instagram.com/sbs_australia
கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள்
இந்த பேஸ்புக் பக்கம் ஊடாக, SBS மற்றும் எமது நிகழ்ச்சிகள், சமீபத்திய தகவல்கள், விளம்பரங்கள் உள்ளிட்ட பலவற்றைப் பெறமுடியும்.
உங்களது கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் இங்கே பகிரவேண்டுமென விரும்புகிறோம்.
இருப்பினும், உங்களது கருத்துக்கள் மற்றவர்களை மதிக்கும்வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் கருத்துகளை நாங்கள் நீக்க வேண்டியிருக்கும். Spam, மறுபதிவுகள், திரும்பத்திரும்ப பதிவிடப்படும் கருத்துகள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு இடையேயான உரையாடலில் குறுக்கிட்டு அதை திசைதிருப்ப முயற்சிக்கும் கருத்துகளை அகற்றுவதற்கான உரிமையும் எங்களுக்கு உள்ளது.
எமது பேஸ்புக் பக்கத்திற்கான உங்கள் பங்களிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த பங்களிப்புகளின் உள்ளடக்கத்தை எம்முடைய கருத்துக்களாக நாம் அங்கீகரிக்கவில்லை.
பங்களிப்புகள் SBS வலையமைப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் கீழே இணைக்கப்பட்டுள்ள தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
வலையமைப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
sbs.com.au/terms
தனியுரிமைக் கொள்கை
sbs.com.au/privacy