KM Cine Dreams

KM Cine Dreams Independent Music
(1)

அவர்கள் எங்கேயும் போய்விடவில்லைஎங்கும் எதிலுமாய் இன விடுதலை தாகம் பெருகிடும் மனங்களில் எல்லாம் இன்னும் உயிர்ப்போடு தானிர...
16/05/2023

அவர்கள் எங்கேயும் போய்விடவில்லை
எங்கும் எதிலுமாய் இன விடுதலை தாகம்
பெருகிடும் மனங்களில் எல்லாம்
இன்னும் உயிர்ப்போடு தானிருக்கிறார்கள்

அவர் முன்னின்று விளக்கெரித்து
விழிகசிந்து மீளத் தலைநிமிர்த்தி
அவர் வரலாற்று வழிதொடர்வோம்
இது சத்தியம் ..சத்தியம்.

முள்ளி வாய்க்கால் முடிவா இல்லை
என்று கூறுவோம்
தனித் தேசம் தானே எங்கள் எல்லை
ஒன்று கூடுவோம்

க.குவேந்திரன்
( க.குவே)

01/12/2022

எம்.வி.கே.குமணா - பாடலாசிரியர் எமது பாடல் பற்றி கூறுகையில்

Watch Now🥰😍
கண்ணம்மா Official Song❤️ - https://youtu.be/oCPCGLpDWlQ

28/11/2022

எமது கண்ணம்மா பாடல் உங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உங்களது பாராட்டுக்களிலும், ஆதரவினாலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் உங்களது ஆதரவை எதிர்பார்த்திருக்கின்றோம்.

பாடலை பார்வையிட - https://www.youtube.com/watch?v=oCPCGLpDWlQ

கண்ணம்மா Song, Production Stills
28/11/2022

கண்ணம்மா Song, Production Stills

எமது கண்ணம்மா பாடல் உங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உங்களது பாராட்டுக்களிலும், ஆதரவினாலும் வெளிப்படுத்திக்கொண...
21/11/2022

எமது கண்ணம்மா பாடல் உங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உங்களது பாராட்டுக்களிலும், ஆதரவினாலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் உங்களது ஆதரவை எதிர்பார்த்திருக்கின்றோம்.

பாடலை பார்வையிட - https://www.youtube.com/watch?v=oCPCGLpDWlQ

17/11/2022

11/11/2022

KM Cine Dreams Presents 😍😍
" #கண்ணம்மா " Song
November 12 முதல்…

Km cine dreams YouTube தளத்தில்
https://youtube.com/channel/UC4EvbtvKF6kfq-eA2MC81fQ
உங்கள் பேராதரவினை வழங்குங்கள்❤️🙏

Thank you so much EagleVision Photography CharouRam

KM Cine Dreams Presents 😍😍" #கண்ணம்மா " Song November 12 முதல்…Km cine dreams YouTube தளத்தில் https://youtube.com/chann...
11/11/2022

KM Cine Dreams Presents 😍😍
" #கண்ணம்மா " Song
November 12 முதல்…
Km cine dreams YouTube தளத்தில்
https://youtube.com/channel/UC4EvbtvKF6kfq-eA2MC81fQ
உங்கள் பேராதரவினை வழங்குங்கள்❤️🙏

Address

Glen Place Pendlehill
Sydney, NSW
NSW2145

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM Cine Dreams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KM Cine Dreams:

Videos

Share