Aasir AbdulCader Voicelog

Aasir AbdulCader Voicelog Sports Views in tamil

21/05/2024

" மண்ணிலே பகையெல்லாம் நிறைந்தாலும் அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது..✨"
𝘛𝘩𝘦 𝘒𝘪𝘯𝘨 𝐕𝐢𝐫𝐚𝐭 𝐊𝐨𝐡𝐥𝐢 🏏👑💫❤
:
:.

06/04/2024

2014 -Srilanka T20 world cup ✨💫
🥹🫂🇱🇰🏏🏆
💙💛

🇱🇰𝑺𝑹𝑰𝑳𝑨𝑵𝑲𝑨 🇱🇰2014 𝑻20 𝒘𝒐𝒓𝒍𝒅 𝑪𝒖𝒑-𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏 🏆⭕இந்நினைவுகள் இன்னும் என் கண்ணுள்ளே! 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தோல்வி...
06/04/2024

🇱🇰𝑺𝑹𝑰𝑳𝑨𝑵𝑲𝑨 🇱🇰
2014 𝑻20 𝒘𝒐𝒓𝒍𝒅 𝑪𝒖𝒑-𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏 🏆

⭕இந்நினைவுகள் இன்னும் என் கண்ணுள்ளே!
2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தோல்வியின் வலியை கொஞ்சம் மறந்திடச் செய்த நாள்..
April -06

⭕சங்கா - மஹேல இரு சக்கரவர்த்திகளின் இறுதி நாள் ஆட்டம்..
இந்தியாவை 130 க்குள் சுருக்கிடச் செய்த மலிங்க, நுவான், ஹேரத்,அஞ்சலோவின் அற்புதமான பந்து வீச்சுக்கள்...

⭕KJP,Dilshan,Mahela, Thiri என்று அவசமாக கழன்ற விக்கட்டுக்கள்
மனதிற்குள் ஓர் பயம், நடுக்கம்
ஆனால் அங்கே எங்கள் முழு நம்பிக்கைக்கும் உரிய தலைவன் சங்கா தன் வழமையான Classic சாட்களுடன் அரைச்சதம்.
வெற்றியின் வெளிச்சம் வர ஆரம்பிக்கிறது..

⭕திஸ்ஸர பெரேரா - Power Hitter மாட்டடி (என்று சொல்வோம்) அவன் களத்திற்கு வந்தாலே கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அந்நளவு சிக்ஷர்களை விளாசக் கூடிய பலசாலி..

⭕Leg திசையில் தூக்கிவிடப்பட்ட Sixer, இறுதியாக Long இல் நான்கு ஓட்டத்துடன் வெற்றியின் கொண்டாட்டம் ..
சங்காவின் முகத்தில் நிறைந்திட்ட ஆனந்தம்..

⭕சக வீரர்கள் மைதானத்தை நோக்கி ஓடுகையில் கேமராக்கு முன்னால் தோன்றிய அந்தக் காட்சி
சங்கா மஹேல தலைவருடி மகிழும் அழகு!

⭕இரு Legends களையும் தோள் மேல் ஏற்றிச் சென்றவெற்றியுலா..
மாலிங்கவின் முதல் தலைமைத்துவத்தின் வெற்றியின் மகிழ்வின் கிண்ணத்தின் கொடுத்திட்ட முத்தம் என ஏராளம்......

⭕யாராலும் இலகுவில் தோற்கடித்து விட முடியாத அன்றைய இலங்கை அணியும்
இன்றும் பிடித்தமான அந்த அழகான நேர்த்தியான SL Jersey ம் ஒருபோதும் மறந்திடாது...

⭕வரலாறு தெரியாமல்
இன்றைய 🇱🇰 அணியின் சில தோல்விகளின் போது தன் வன்மத்தையும், வெறுப்பையும், கிண்டல்களையும் செய்வோர்களுக்க்கு மீண்டும் பதில் கொடுக்க நம் தேசத்திற்கு முடியாமல் போய்விடுமா என்ன..!
நிச்சயம் காலம் பதில் சொல்லும்..🇱🇰💙💪✊

𝘼 𝙢𝙖𝙜𝙣𝙞𝙛𝙞𝙘𝙚𝙣𝙩 𝙠𝙣𝙤𝙘𝙠 of 84*(45) from 𝐑𝐢𝐲𝐚𝐧 𝐏𝐚𝐫𝐚𝐠 🔥⚡ powered Rajasthan Royals to their second 𝑾𝑰𝑵 💪.𝐋𝐚𝐬𝐭 𝐨𝐯𝐞𝐫 4⚡4⚡6⚡4⚡6😱
29/03/2024

𝘼 𝙢𝙖𝙜𝙣𝙞𝙛𝙞𝙘𝙚𝙣𝙩 𝙠𝙣𝙤𝙘𝙠 of 84*(45) from 𝐑𝐢𝐲𝐚𝐧 𝐏𝐚𝐫𝐚𝐠 🔥⚡ powered Rajasthan Royals to their second 𝑾𝑰𝑵 💪.
𝐋𝐚𝐬𝐭 𝐨𝐯𝐞𝐫 4⚡4⚡6⚡4⚡6😱

அன்மைக் காலமாக ஆல்ரவுன்டராக மாறிவரும் ரவிசந்ரன் அஸ்வின்..நேற்றைய DC க்கு எதிராக 3 Sixers அடங்கலாக 29 (19) ஓட்டங்களைப் பெ...
29/03/2024

அன்மைக் காலமாக ஆல்ரவுன்டராக மாறிவரும் ரவிசந்ரன் அஸ்வின்..
நேற்றைய DC க்கு எதிராக 3 Sixers அடங்கலாக 29 (19) ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
Two Massive Sixes from All-rounder
🔥𝑨𝑺𝑯𝑾𝑰𝑵⚡

எத்தனை வயதைக் கடந்தாலும் வீரமும்,பலமும் மாறாத ஒரே இந்தியச் சிங்கம்..💛 MS Dhoni ⚡_𝙒𝙝𝙖𝙩 𝙖𝙣 𝘼𝙢𝙖𝙯𝙞𝙣𝙜 ℍ𝕖𝕝𝕚𝕔𝕠𝕡𝕥𝕖𝕣 𝘾𝙖𝙩𝙘𝙝 🔥_    ...
27/03/2024

எத்தனை வயதைக் கடந்தாலும் வீரமும்,பலமும் மாறாத ஒரே இந்தியச் சிங்கம்..
💛 MS Dhoni ⚡

_𝙒𝙝𝙖𝙩 𝙖𝙣 𝘼𝙢𝙖𝙯𝙞𝙣𝙜 ℍ𝕖𝕝𝕚𝕔𝕠𝕡𝕥𝕖𝕣 𝘾𝙖𝙩𝙘𝙝 🔥_

💙ஜெயம் -வரம், முத்து - தரம்..💛🇱🇰🇱🇰
27/03/2024

💙ஜெயம் -வரம், முத்து - தரம்..💛
🇱🇰🇱🇰

💛
27/03/2024

💛

This man 𝐃𝐢𝐧𝐞𝐬𝐡 𝐊𝐚𝐫𝐭𝐡𝐢𝐤 20 years in Cricket.Not in National Team but Still same Classy& firy with bat ⚡🔥 தமிழன் என்றால் ...
22/03/2024

This man 𝐃𝐢𝐧𝐞𝐬𝐡 𝐊𝐚𝐫𝐭𝐡𝐢𝐤 20 years in Cricket.
Not in National Team but Still same Classy& firy with bat ⚡🔥
தமிழன் என்றால் புகழ் மங்கா வீரன் தானே..!


💙🇱🇰
21/03/2024

💙🇱🇰

𝐈𝐍𝐃𝐈𝐀 𝐓𝐎𝐔𝐑 𝐎𝐅 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 𝟐𝟎𝟐𝟒✅ 𝟏𝐬𝐭 𝐓𝟐𝟎 - 𝟐𝟕𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲 ✅ 𝟐𝐧𝐝 𝐓𝟐𝟎 - 𝟐𝟖𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲 ✅ 𝟑𝐫𝐝 𝐓𝟐𝟎 - 𝟑𝟎𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲 ✅ 𝟏𝐬𝐭 𝐎𝐃𝐈 - 𝟐𝐧𝐝 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 ✅ 𝟐...
21/03/2024

𝐈𝐍𝐃𝐈𝐀 𝐓𝐎𝐔𝐑 𝐎𝐅 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 𝟐𝟎𝟐𝟒

✅ 𝟏𝐬𝐭 𝐓𝟐𝟎 - 𝟐𝟕𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲
✅ 𝟐𝐧𝐝 𝐓𝟐𝟎 - 𝟐𝟖𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲
✅ 𝟑𝐫𝐝 𝐓𝟐𝟎 - 𝟑𝟎𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲

✅ 𝟏𝐬𝐭 𝐎𝐃𝐈 - 𝟐𝐧𝐝 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭
✅ 𝟐𝐧𝐝 𝐎𝐃𝐈 - 𝟒𝐭𝐡 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭
✅ 𝟑𝐫𝐝 𝐎𝐃𝐈 - 𝟕𝐭𝐡 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭

குறிப்பு:

திகதி மாற்றத்திற்கு உட்பட்டது.
போட்டி நடைபெறும் இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து போட்டிகளும் பகல் மற்றும்
இரவு ஆட்டங்களாக நடாத்தப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.


ஓர் தேசமே..! இல்லை கிரிக்கெட் உலகமே உன்னை கொண்டாட மறந்ததில்லை என்றால் நீ மாமன்னன் தானே! அன்று பத்திரன, இன்று குகதாஸ் இந்...
20/03/2024

ஓர் தேசமே..! இல்லை கிரிக்கெட் உலகமே உன்னை கொண்டாட மறந்ததில்லை என்றால் நீ மாமன்னன் தானே!

அன்று பத்திரன, இன்று குகதாஸ்
இந்த அன்பு கொண்ட MSD
எப்போதும் 🇱🇰 ரசிகர்களுக்கு தல தான் தளபதி தான்...
💛

13/03/2024

Live

  |  Sri Lanka 🇱🇰🏏 won the toss chose to BAT
13/03/2024

| Sri Lanka 🇱🇰🏏 won the toss chose to BAT

சிங்கம் பின்னால் நின்றால் பான்டியா மட்டுமல்ல! முழு மும்பைப் படையே அச்சமின்றி பயணிக்கும்... Slinga என்றால் சும்மாவா! வேகம...
13/03/2024

சிங்கம் பின்னால் நின்றால் பான்டியா மட்டுமல்ல! முழு மும்பைப் படையே அச்சமின்றி பயணிக்கும்...
Slinga என்றால் சும்மாவா! வேகமும் விவேகமும் கொண்ட சூறாவளி⚡🔥


விளையாட்டுக்கு அப்பால் இறைகடமை மேலானது! அதை எப்போதும் இடைவிடாமல் கடைப்பிடிக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இஸ்லாத்திலும் வீ...
13/03/2024

விளையாட்டுக்கு அப்பால் இறைகடமை மேலானது! அதை எப்போதும் இடைவிடாமல் கடைப்பிடிக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இஸ்லாத்திலும் வீரர்கள் தானே! 💙


ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தப் பார்வையை தலைகுனிய வைப்பதே ஒவ்வொரு இலங்கை ரசிகர்களின் கனவு! உலகக் கிண்ணத்திலோ, ஒரு நாள் போட்...
13/03/2024

ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தப் பார்வையை தலைகுனிய வைப்பதே ஒவ்வொரு இலங்கை ரசிகர்களின் கனவு!
உலகக் கிண்ணத்திலோ, ஒரு நாள் போட்டியிலோ சரி ஒரு முறையாவது இந்திய பந்துவீச்சுக்களை பறக்க விடவேண்டும், அல்லது பேBட்டர்களை தகர்த்தெரிய வேண்டும்.

சரித் அசல் ,(லங்கன்ஸ் )அதை செய்தால் மனம் ஆத்ம திருப்தி கொள்ளும், ஆயுள்வரை அசைக்காத 🇱🇰ரசிகனாக இதயம் மாறிவிடும்..

ஆம் அந்த நாள் தொலைவிலில்லை 😊💙
- Aasir AbdulCader Voicelog

Address

Al Majaz
Sharjah

Telephone

+971547423756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aasir AbdulCader Voicelog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aasir AbdulCader Voicelog:

Videos

Share