Michael Adaikalam

  • Home
  • Michael Adaikalam

Michael Adaikalam An artist is a creator of joy in the Universe. M Creations Entertainment Pvt. Ltd. is created with a An Artist is a creator
of joy in the universe.

M-Creations
The universe-we live in is the best masterpiece of creativity
comprising of beings –each one of them, who are artists, either
identified or unidentified. An artist can create or destroy mind or
life, as art of any kind is a powerful weapon. Each and every person, knowingly or
unknowingly searches for an art or an artist, and at times to forget
his pain and agony and stress to make his

mind rest. There is a hidden
artist in every person. Some get recognition and come out of their
shell in early stages, some in the later stages and some not at all. Here is a well set platform for the budding artists-M-Creations-the
movie production company is created with a passion by an artist who
came out into this world after 17 years-Creations will be a great
supporter of upcoming, talented artists who has immense talents in Story Writing, Screenplay, Direction, Composing Music, Lyrics Writing & Singing….. The company will start its production in 2016.Young, budding and
potential artists can feel free to contact M-Creations, to bring out
their talents. Concepts will be kept highly confidential. Hand in hand, Heart to heart……Let the Art Beautify the world.

சூட்சுமங்கள் நிறைந்த சூழலின்சூழ்நிலைக்கைதியென உணராதீர்…தொலைதூர விளக்கொளியை நோக்கிப்பயணிக்கும் பொழுதில்,சிறு தடுமாற்றம் இ...
17/11/2022

சூட்சுமங்கள் நிறைந்த சூழலின்
சூழ்நிலைக்கைதியென உணராதீர்…

தொலைதூர விளக்கொளியை
நோக்கிப்பயணிக்கும் பொழுதில்,
சிறு தடுமாற்றம் இயற்கையே!…

ஸ்திரத்துடன் மென் பாதங்களை
கடும்பாறைகளில் பதித்து செல்க…

பிணம் உண்ணும் கழுகுகள்
கொத்திக்குதறத் துடிக்கும்…
செந்நாய்கள் உமைச்சுற்றி
ஊளையிட்டுத்திரியும்…

கலங்காதே! கலையாதே!
கர்வமுடன் நிமிர்ந்து செல்…

அடர் வனத்தில் கைகோர்த்து உடன் பயணிக்க ஓர் அன்னப்பறவை சிக்காமலா போகும்?!…
பாலையிலும் நீர்ச்சோலை உண்டு தோழா… தோழீ…

தொடர்ந்து நட,
துவளாதே!…

முன்னோர்கள் துணையிருப்பர்…
தேவர்கள் துணையிருப்பர்…
தேவதைகள் துணையிருப்பர்…
யாம் அனைவரும் துணையிருப்போம்…

கர்வமுடன் தொடந்து நட…
காலம் உமை எங்கு சேர்க்கவென தீர்மானிக்கின்றதோ,
அது தன் கடமையைச் சரியாகச் செய்யும்…

மேன்புறுக… சிறப்புறுக…

“அக்கினிக் குஞ்சொன்றைப் பொந்திடைத் தேடிவெந்துதணிந்த காடினூடேபித்தம் பிடித்து அலைந்து திரிந்தேன்.அலைந்த களைப்பின் தாகம் த...
17/11/2022

“அக்கினிக் குஞ்சொன்றைப்
பொந்திடைத் தேடி
வெந்துதணிந்த காடினூடே
பித்தம் பிடித்து அலைந்து திரிந்தேன்.
அலைந்த களைப்பின் தாகம் தீர்க்க,
தவியாய்த் தவித்து நிழல் தேட எத்தனித்தேன்…
பூமிதி பாதையில் தத்தளித்தேன்”…

“மாபாவி நான் செய்த அரும்பிழையோ பெரும் பிழையோ!
மரமெங்கும் காணேன்… நிழலெங்கும் காணேன்…
உச்சி மறைக்க சிறு கிளையேதும் காணேன்”…

“தேவியெனைக் கை விட்டாயோ?
தேவர்களும் கைவிட்டீரோ?
வேண்டுதலைக் கேளீரோ?
அருட்கண் திறந்து பாராயோ?”

“என் முதல்வனே! என் அப்பனே!
ஆதவா! என் மாதவா!
தத்தம் செய்து வேண்டினேன்
கண் திறந்து பாராயோ!…
பாரதியின் பக்தன் நான் என்ன செய்வேன்?”…

“செல்லம்மா சிறுகிளியே!,
பித்துப் பிடித்த பக்தனின்
பேதமையைக் கண்டாயோ!…

முழு காடும் வெந்து தணிந்த பின்
அக்கினிக் குஞ்சை நான் வைத்த
மரம் மட்டும் வேகாதோ!…
பாரதி நான் சொன்னேனென்று
அம்மடையனிடம் போய்ச்சொல் நீ”…
-இளந்தேவன்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Michael Adaikalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Michael Adaikalam:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share