Jaffnanews2

Jaffnanews2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffnanews2, News & Media Website, .

https://youtu.be/ZBYTpDdSKQw
16/11/2023

https://youtu.be/ZBYTpDdSKQw

குல்பி ஐஸ் செய்வது எப்படி? #குல்பி #குல்பிஐஸ்

நல்லூர் சிவன் கோவிலில் நடைபெற்ற ஐப்பசி வெள்ளி யமசங்காரம் 2023தொகுப்பு−மதிராஜ்தலைப்பு−மதியுடன் ஒரு பயணம்
10/11/2023

நல்லூர் சிவன் கோவிலில் நடைபெற்ற ஐப்பசி வெள்ளி யமசங்காரம் 2023
தொகுப்பு−மதிராஜ்
தலைப்பு−மதியுடன் ஒரு பயணம்

🙋🏻‍♂️எமது குழுவில் இணைவதனூடாக பல புதிய விடயங்களையும் அறிவையும் விருத்தி செய்வோமா? 🫴🏻நீங்களும் இணைந்து இரண்.....

அவசியம் கேழுங்க மற்றவர்களுக்கும் முடிந்தால் பகிருங்க நண்பர்களே!!
01/11/2023

அவசியம் கேழுங்க மற்றவர்களுக்கும் முடிந்தால் பகிருங்க நண்பர்களே!!

#சைவம் #சித்தர்கள் #சித்தர்கள்_இரகசியம் #சித்தர்பூமி

30/10/2023

"சூரிய வழிபாடே காலப்போக்கில் முருக வழிபாடாயிற்று" திரு.வி. கல்யாண சுந்தரனார் ஆதாரம்:− இந்துக்களின் விஞ்ஞானமும்...

08/10/2023

நான் நேசித்த ஒரு பெருமகன்
தமிழர்களின் கடல்சார் தொன்ம ஆய்வில் ஒப்பற்று உழைத்த ஒரிசா பாலு ஐயாவுக்கு இதய அஞ்சலிகள் ஒம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தக்கன பிழைக்கும்
31/08/2023

தக்கன பிழைக்கும்

04/03/2023
நான் ஒரு நாடோடி......
27/02/2023

நான் ஒரு நாடோடி......

This is Mathiraj from Jaffna. I am a nature lover. My wife and I wander around the famous natural tourist spots and publish the video reviews as a treat for ...

👌👌
04/08/2022

👌👌

29/05/2022

#இன்று_ஒரு_தலைவர்
01 #பாரதியார் #எழுத #வாசிக்க
வினா:−
பாரதியாரின் பிறந்த தினம் எப்போது?

தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார்

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.

#பாரதியார் #பாரதி #புலமைஆசான் #புலமைஅறிவு #புலமைப்பரிசில் #வாசிப்பு
#தரம்5 #தரம்4 #தரம்3

அதிகம் பகிருங்கள்..
28/03/2022

அதிகம் பகிருங்கள்..

உனக்குள் தூங்கும் மிருகத்தை தட்டி எழுப்பு,
கீழே உள்ள வட்சப் குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/LV7IDBg06w4Dvz4an4xmII

14/03/2022

இம்முறை எமக்கு பாரிய வெற்றி, 98% ம்
2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ன் ் கல்விகற்ற மாணவர்கள் இலங்கை முமுவதிலும் இருந்து ் கல்விகற்று சிறந்த புள்ளிகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். #பெற்றோர்களுக்கும் #மாணவர்களுக்கும் #கடவுளுக்கும் நன்றி


B.A(R)

17/02/2022

அஸ்வினி நச்சத்திரக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

29/01/2022

செயல்முறை விளக்கம், காலம், நிழல் விழும் திசைபற்றி இலகுவில் பரீட்சையில் வெற்றி பெற உதவும்.. பயிற்சி வகுப்பில் இண....

25/01/2022
19/01/2022
29/12/2021
scholarship master சமூக ஊடகங்கள் வாயிலாகப் புலமைப்பரிசில்  மாணவர்களுக்குத் தேவையான கல்விசார் தகவல்களைப் பகிர்ந்து வருகிற...
26/12/2021

scholarship master சமூக ஊடகங்கள் வாயிலாகப் புலமைப்பரிசில் மாணவர்களுக்குத் தேவையான கல்விசார் தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.

#வீடியோக்கள் ,
#பரீட்சை_வினாத்தாள்,
#பொது_அறிவு_வினா_விடை

ஆகியவற்றைப் பெறுவதற்கு நீங்களும் எமது , மற்றும் பக்கங்களுடன் தொடர்பில் இருங்கள்.
நண்பர்களுக்கும் பகிருங்கள்.

youtube :-
https://youtube.com/c/truetvtamil

facebook :-
https://www.facebook.com/scholarshipmaster5/

Telegram:-
https://t.me/scholarahipmaster5

Hotline:- 0763432221

தரம் 3,4,5 புலமைப்பரிசில் வகுப்பு
"கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கைவிட ஏழைக்கு வழங்கும் கல்வி மேல்"


11) இலங்கையில் இலவச பாடநூல் விநியோகத்தை அறிமுகம் செய்தவர் யார்?
#மாணவர்கள் படிக்க அதிகம் #பகிருங்கள்...
#பொது_அறிவு
#புலமைப்பரிசில் மாணவர்களுக்கு நடாத்தும் zoom வகுப்பில் பங்குபெற்ற 0763432221 இற்கு அழையுங்கள்..
தினமும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன...
#புலமைப்பரிசில் #தரம்4 #தரம்5 #தரம்3

24/09/2021
11/09/2021


#இலங்கை #செய்திகள் #இலங்கைச்செய்திகள்

10/09/2021

01/09/2021

#புலமைப்பரிசில்_பரீட்சை #தரம்4_5 063432221

வீட்டில் இருக்கும் மாணவர்கள் படிக்க அதிகம் பகிருங்கள்..https://youtu.be/dbygsOKJYQw
18/08/2021

வீட்டில் இருக்கும் மாணவர்கள் படிக்க அதிகம் பகிருங்கள்..
https://youtu.be/dbygsOKJYQw

வீட்டில் இருக்கும் மாணவர்கள் படிக்க மறக்காமல் பகிருங்கள்.

15/08/2021
https://youtu.be/x09Yk75ATtUபாருங்கள் படியுங்கள் தயவுடன் பகிருங்கள்...
08/08/2021

https://youtu.be/x09Yk75ATtU
பாருங்கள் படியுங்கள் தயவுடன் பகிருங்கள்...

நண்பர்களுக்கும் இந்த லிங்கை அனுப்புங்கள், விடையை commeent செய்யுங்கள்....
05/08/2021

நண்பர்களுக்கும் இந்த லிங்கை அனுப்புங்கள்,
விடையை commeent செய்யுங்கள்....

29/07/2021

20/07/2021

வெண்பா : 2 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழ...

19/07/2021

0763432221

18/07/2021
18/07/2021

#அன்புள்ள_scholarship_master_ற்கு 0763432221

youtube தந்த வாழ்க்கைhttps://youtu.be/5wDBGfhkNs4
04/07/2021

youtube தந்த வாழ்க்கை
https://youtu.be/5wDBGfhkNs4

எமது true tv tamil ஆரம்பத்தில் இருந்து இன்று வரை,

https://youtu.be/of_ugVc1Tbg scholarship masterன் பிள்ளைகள் செய்யும் பரிசோதனை
04/07/2021

https://youtu.be/of_ugVc1Tbg scholarship masterன் பிள்ளைகள் செய்யும் பரிசோதனை

எமது வகுப்புக்கள் தினமும் நடைபெறுகின்றன zoomல்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffnanews2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share