![#சம்மாந்துறை #மாவடிப்பள்ளி ஊர் மக்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் அன்னாரின் மறுமை வா...](https://img3.medioq.com/723/883/1115534557238837.jpg)
27/11/2024
#சம்மாந்துறை #மாவடிப்பள்ளி
ஊர் மக்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக .
°சமூக வலைதள வாசிகளே மரணித்த ஜனாஸாக்களை புகைப்படம் வைத்து சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம் ஏனென்றால் அவர்கள் மரணித்த மரணத்தையே ஏற்றுக் கொள்ள இயலாத மனப்பக்குவத்தில் அவர்களுடைய குடும்பம் இருக்கின்றது இது அவர்களுக்கு அல்ல நமக்கும் ஒரு நாள் நடக்கலாம்