Athirady

Athirady Athirady Tamil News Network

tv.athirady.com
english.athirady.com
cinema.athirady.com
jothidam.athirady.com
obituary.athirady.com
chat.tamilalayam.com
thiraialayam.com
tamilalayam.com
tamilsong.eu
movies.tamilsong.eu
nitharsanam.net

24/01/2023

மக்களால் நாம் மக்களுக்காகவே நாம்

மேட்டுக்குடி அரசியல் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. - முன்னாள் வடமாகாணசபை அவை தலைவர் C.V.K.சிவஞானம் https://youtu.be/a7...
08/11/2021

மேட்டுக்குடி அரசியல் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. - முன்னாள் வடமாகாணசபை அவை தலைவர் C.V.K.சிவஞானம்
https://youtu.be/a70229NbDDs

C.V.K.சிவஞானம்முன்னாள் வடமாகாணசபை அவை தலைவர்

எமது Youtube Channel இல் இதுவரை இணைந்து கொள்ளாதவர்கள் இணைந்துகொள்ளுங்கள்Youtube Channel - https://youtube.com/c/Tamiloll...
12/09/2021

எமது Youtube Channel இல் இதுவரை இணைந்து கொள்ளாதவர்கள் இணைந்துகொள்ளுங்கள்
Youtube Channel -
https://youtube.com/c/Tamilolli

Share your videos with friends, family, and the world

04/09/2021

இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது இராணுவ ஆட்சியை நோக்கி அரசு செல்கின்றது - புளொட் தலைவர்...!! யாழ்.....

போரும் வைரஸ்சும் ஒன்றல்ல...!!https://youtu.be/NykChLwYTZY
03/09/2021

போரும் வைரஸ்சும் ஒன்றல்ல...!!
https://youtu.be/NykChLwYTZY

இனப்படுகொலைக்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் லைசென்ஸ் வழங்கியது...!India and the international community licensed genocide...!அரசியல் ஆய்வாளர் நில.....

தரம் குறைந்த தரகு அரசியல் செய்கிறார்  சுமந்திரன் [M.P]  - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலிங்கம்.செ.குணபா...
18/08/2021

தரம் குறைந்த தரகு அரசியல் செய்கிறார் சுமந்திரன் [M.P] - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலிங்கம்.
செ.குணபாலன்.(செல்வ மயூரன்) நிகழ்ச்சி தொகுப்பாளர்.
கோபி மோகன். தொகுப்பாளர்.
https://youtu.be/rqI1xWc4wRA

் குறைந்த தரகு அரசியல் செய்கிறார் சுமந்திரன் [M.P] - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலி....

16/08/2021

வட்டுக்கோட்டை தீர்மானம் - 2 என்றால் என்ன ?

LIKE👍SHARE AND SUBSCRIBE OUR CHANNEL.
29/07/2021

LIKE👍SHARE AND SUBSCRIBE OUR CHANNEL.

ஒரு இனத்தின் விடுதலை என்பது, ஒரு மொழியின் விடுதலை என்பது அந்த இனத்தின், அந்த மொழியை பேசும் மக்களின் ஒற்றுமை என்....

28/07/2021
புளொட் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் இறுதி அஞ்சலி.....!
19/07/2021

புளொட் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் இறுதி அஞ்சலி.....!

புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் இறுதி அஞ்சலி.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்- தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடைய...
05/07/2021

தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்-

தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியாகவோ கூட்டாகவோ பேசி எல்லாக் கட்சிகளையும் ஒருமித்த கருத்தின்கீழ் கொண்டுவந்து கொள்கை அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்து அதன்கீழ் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதனடிப்படையில் விரைவில் ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாகவோ கூட்டாகவோ கலந்துரையாடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
https://youtu.be/mmvM0owQAq8

தமிழ் தேசியக் கட்சிகளியேயான ஒற்றுமை முயற்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்- தமிழ் தேசியக் கட்சிகளு....

https://youtube.com/c/PLOTE
01/07/2021

https://youtube.com/c/PLOTE

ஒரு இனத்தின் விடுதலை என்பது, ஒரு மொழியின் விடுதலை என்பது அந்த இனத்தின், அந்த மொழியை பேசும் மக்களின் ஒற்றுமை என்....

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராட்டம்....!!எரிபொருள் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின...
30/06/2021

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராட்டம்....!!

எரிபொருள் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில்...!!

https://youtu.be/Q5_MTz9iDo8

எரிபொருள் விலையேற்றத்திற்க்கு எதிராக யாழில்தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம்

மாகாண அதிகாரத்தை நசுக்க அரசு சதித்திட்டங்களை வலுவாக்குகிறது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன். வடக்...
23/06/2021

மாகாண அதிகாரத்தை நசுக்க அரசு சதித்திட்டங்களை வலுவாக்குகிறது.

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாண முறைமையை தகர்க்க அரசு கையாளும் சதித்திட்டங்கள் கல்வியும் சுகாதாரமும் என தெரிவித்தார் லிங்கநாதன் அவர்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கல்விப் புலத்தில் உடைய மாகாண பாடசாலைகள் தமது கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு கையாளும் தந்திரோபாயம் மாவட்டங்களில் உள்ள எமது மாகாண பாடசாலைகள் தமது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதன் மூலம் எமது மாகாணத்தின் பல அதிகாரங்களை கல்விப்புலத்தில் அகற்ற முடியும் என்ற ஓர் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள அதிகளவான பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் ஆக தரம் உயர்த்தப்பட்டு எமது மாகாண அதிகாரத்தை வலுவற்றதாக மாட்டி மத்திய அரசின் அதிகாரங்களை மாகாண திணிக்கும் செயலை எங்களுடைய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் ஆக உள்வாங்கப்பட்டு இருப்பதனால் மாகாண அதிகாரத்தின் கீழ் பாடசாலைகளின் அளவு குறைவடைந்தது அதன் பல திறன் மிகுந்த பாடசாலைகள் மாகாண அதிகாரத்தை விட்டு சென்றுவிட்டது.

தற்போது சுகாதார துறையில் மாகாண அதிகாரத்திற்கு கீழ் உள்ள வைத்தியசாலைகளை தமது மத்திய அரசின்கீழ் உள்வாங்குவது ஊடாக சுகாதாரத் துறையின் அதிகாரமும் மாகாணத்தில் இருந்து பறிபோகிறது என லிங்கநாதன் தெரிவித்தார்.

யானை உண்ட விளாம்பழத்தை தந்து அதிகாரங்கள் மாகாண சபையிடம் இருப்பதுபோன்ற பிரமையை மக்களுக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில் இவ்வாறான அதிகாரமற்ற மாகாணசபை வலுவற்றதாக மாறிவிடும் எனவே நாம் இந்த விடயங்களில் வடகிழக்கு பகுதிகளை சேர்ந்த பாராளுன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை கடந்து அனைத்து தமிழ் தரப்புகளும் ஒன்றினைந்து செயற்ப்படுவதன் மூலமே இவ்வாறான் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மாகாண அதிகாரத்தை நசுக்க அரசு சதித்திட்டங்களை வலுவாக்குகிறது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்க....

23/06/2021

மாகாண அதிகாரத்தை நசுக்க அரசு சதித்திட்டங்களை வலுவாக்குகிறது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்க....

23/06/2021

விழிநீர் அஞ்சலி! யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப...

மாகாண  வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல்- புளொட் தலைவர் த சித்தார்த்தன் (பா. உ) கண்...
16/06/2021

மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல்- புளொட் தலைவர் த சித்தார்த்தன் (பா. உ) கண்டனம்...!!

மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல்- புளொட் தலைவர் த சித்தார்த்தன் ...

தலைவர் பிரபாகரன் ஒரு அவதாரம்...!!விநாயகமூர்த்தி முரளிதரன் [கருணா அம்மான்] முன்னாள் அமைச்சர்.செ.குணபாலன்.(செல்வ மயூரன்) ந...
09/06/2021

தலைவர் பிரபாகரன் ஒரு அவதாரம்...!!
விநாயகமூர்த்தி முரளிதரன் [கருணா அம்மான்] முன்னாள் அமைச்சர்.
செ.குணபாலன்.(செல்வ மயூரன்) நிகழ்ச்சி தொகுப்பாளர்.
கோபி மோகன். தொகுப்பாளர்.
https://youtu.be/u7Lesvxuomc

ைவர் பிரபாகரன் ஒரு அவதாரம்...!!விநாயகமூர்த்தி முரளிதரன் [கருணா அம்மான்] முன்னாள் அமைச்சர்.செ.கு...

06/06/2021

தமிழ் கட்சிகளிடம் இல்லாதிருக்கும் சர்வதேச உறவு கொள்கை....!!க. சிவநேசன் (பவன். )முன்னாள் விவசாய அமைச்சர.....

30/05/2021
29/05/2021
26/05/2021

வரும் வெள்ளிக்கிழமை 28/05/2021 அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்துகொள்ளும் ஆய்வரங்கம்.
Gajendrakumar Ponnambalam கஜேந்திரகுமார் பொன்னம்பலம் TNPF_MPs_Gajendrakumar&Skajendren TNPF News IBC Tamil News இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news | onlinejaffna.com Lankasri Capital TV Sri Lanka Sooriyan fm tamil news Tamil Mirror Tamil Entertainment Television Tamil News | தமிழ் செய்திகள் Tamil news Tamil voice of canada Canada Thamizhan - கனடா தமிழன் Thinakkural Tamileelam

26/05/2021

வரும் வியாழக்கிழமை( 27/05/2021)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் பாராளுமன்ற உறுப்பினரும். தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான கௌரவ: சிவஞானம் சிறீதரன் கலந்துகொள்ளும் ஆய்வரங்கம். Shritharan Sivagnanam Tamil voice of canada Tamil news இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news | onlinejaffna.com Tamil News | தமிழ் செய்திகள் IBC Tamil News Lankasri Kilinochi Canada Thamizhan - கனடா தமிழன் Thinakkural Tamil Mirror

17/05/2021

தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின்மையே இன்றய நிலைக்கு காரணம் - தமிழ் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ....

நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம் -S.மாவை சேனாதிராஜாமுன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசுக்கட்சி...
16/05/2021

நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம் -S.மாவை சேனாதிராஜா
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசுக்கட்சியின் தலைவருமான S. சேனாதிராஜா (மாவை சேனாதிராஜா) அவர்கள் கலந்துகொள்ளும்.
செ.குணபாலன்.(செல்வ மயூரன்) நிகழ்ச்சி தொகுப்பாளர்.
கோபி மோகன். ஊடக இணைப்பாளர்.
We will remember even if the memorial is destroyed...!
Former Jaffna District MP and Illankai Tamil Arasu Kachchi leader S. Senathirajah (Mavai Senathirajah)
S. Gunapalan (Selva Mayuran) Program Host.
Kopi Mohan. Media Coordinator.
#தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு
Face Book : https://www.facebook.com/Aaivarangam1/
Instagram : https://www.instagram.com/aaivarangam/
Twitter : https://twitter.com/aaivarangam?s=09
https://youtu.be/qQ5lnjumJO0

நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம் -S.மாவை சேனாதிராஜாமுன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ....

08/05/2021

தமிழக புதிய அரசும் ஈழத்தமிழர்களும்..!!தோழர் தியாகு. பொதுச்செயலாளர் - தமிழ் தேசிய இயக்கம்.அரசியல் ஆய்வாளர் நிலாந்...

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்....!திருமதி.அனந்தி சசிதரன் - வடமாகாணசபையின் முன்னாள் அ...
06/05/2021

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்....!

திருமதி.அனந்தி சசிதரன் - வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர்

If the LTTE had existed I would not have come to politics ....!

Mrs. Anandhi Sasitharan - Former Minister of the Northern Provincial Council

https://youtu.be/FRPfi5fIi8M

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்....!திருமதி.அனந்தி சசிதரன் - வடமாகாணசபையின் .....

04/05/2021
தமிழர் சிறுபான்மையினர் இல்லை...! சிங்களவரே சிறுபான்மையினர்...! வடமாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ.ச...
03/05/2021

தமிழர் சிறுபான்மையினர் இல்லை...! சிங்களவரே சிறுபான்மையினர்...!

வடமாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ.சுரேன் ராகவன் (பா.உ)

செ.குணபாலன்.(செல்வ மயூரன்) நிகழ்ச்சி தொகுப்பாளர்.

கோபி மோகன். ஊடக இணைப்பாளர்.

There are no Tamil minorities ...! Sinhalese are a minority ...!

Former Governor of the Northern Province and Member of Parliament Hon. Suren Raghavan

S.Kunapalan (Selva Mayuran) Program Host.

Kopi Mohan. Media Coordinator.

https://youtu.be/E6cfi22eZU8

தமிழர் சிறுபான்மையினர் இல்லை...! சிங்களவரே சிறுபான்மையினர்...! வடமாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினரும....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Athirady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athirady:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share