Peaceful Pondicherry

  • Home
  • Peaceful Pondicherry

Peaceful Pondicherry We welcome all Pondicherry people who love our city to join our page, and get latest news about our

Pondicherry is a Union Territory of India formed out of four enclaves of former French India and named after the largest, Pondicherry. The Tamil name of Pondicherry is புதுச்சேரி, which means "New Town".

என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?""சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு""என்ன ஜூசுங்க ஐயா வேணும்?""...
28/04/2021

என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?"

"சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு"

"என்ன ஜூசுங்க ஐயா வேணும்?"

"ஆப்பிள் சூசு"

கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள்.

சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர்.

அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன். உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார்.

பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி.

அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய்... "ஐயா... அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க" என்று அழைக்க... கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார்.

அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். "ஏது?" என்று அந்த அம்மா கேட்க... வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார்.

"குடி... இனிப்பா இருக்கு..." என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது.. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார்.

அழகு... ❤️

😝😝😝
13/10/2020

😝😝😝

😵😵😵
27/08/2020

😵😵😵

😜😜😜
26/08/2020

😜😜😜

Agree..???😜😜😜
23/08/2020

Agree..???😜😜😜

✌✌✌
22/08/2020

✌✌✌

17/08/2020

This is the best clip I had watched in recent times. That's how we revere our country. Respects 🙏

புதுச்சேரியில் இன்று (06-07-20) நன்பகல் 2.30 மணியளவில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புதல்வரும்,புதுச்சேரி சுதந்திரப் ப...
07/07/2020

புதுச்சேரியில் இன்று (06-07-20) நன்பகல் 2.30 மணியளவில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புதல்வரும்,புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரரும், புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியவரும், புதுச்சேரி அரசு மற்றும் தமிழக அரசின் பல உயரிய விருதுகளைப் பெற்றவரும் புதுவை தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கவிஞரும், பல பாடல்களை இயற்றியவரும், 50க்கு மேற்பட்ட பல நூல்களை எழுதியவர், பல தமிழர் அறிஞர்கள், தமிழகத் தலைவர்கள் அனைவரின் நட்பை பெற்றவரும் கலைமாமணி, தமிழ்மாமணி திரு மன்னர் மன்னன் அவர்கள் தனது 92வது அகவையில் இயற்கை எய்தினார். அவரது உடல் இன்று(07-07-20) புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் பாவேந்தர் நினைவு இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாலை 04.00 மணியளவில் பாப்பம்மாள் இடுக்காட்டில் உள்ள பாவேந்தரின் நினைவிடத்தில் புதுச்சேரி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
கலைமாமணி, தமிழ்மாமணி மன்னர் மன்னன் அவர்களின் இறுதி ஊர்வலம் பெருமாள்கோவிதியில் இருந்து புறப்பட்டது.

23/06/2020

: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களையும் அனுப்ப அரசு ஏற்பாடு செய்து உள்ளது. எனவே ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் https://t.co/r6UEUQGRH0 என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

23/06/2020

: கொரோனா பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து 2 நாட்களுக்கு பின்னர் தாமாக வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20/06/2020

: புதுச்சேரியில் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருட்டு வழக்கு குற்றவாளி, மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்.

அதானே
18/06/2020

அதானே

  : As of MoHFW official website Puducherry has 5 deaths reported.Looks a death case has added to Puducherry database.
15/06/2020

: As of MoHFW official website Puducherry has 5 deaths reported.
Looks a death case has added to Puducherry database.

  : Covid-19 Morning video press release1 case from Kamaraj Nagar2 cases in Chennai (PY Resident)1 case in Mahe1 case in...
09/06/2020

: Covid-19 Morning video press release

1 case from Kamaraj Nagar
2 cases in Chennai (PY Resident)
1 case in Mahe
1 case in JIPMER

👉IGMCRI : 32 (1 new)
👉JIPMER : 40 (1 new)
👉Mahe : 2 (1 new)
👉Chennai : 2 new
👉Salem : 1

Active cases : 77

07/06/2020

: Today Morning 12 cases have been reported.

3 cases admitted at IGMCRI
9 cases admitted at JIPMER

2 discharges today

Total discharges : 49
Total Active cases : 70
Total cases : 119

04/06/2020

: 7 new cases reported today morning. Cases reported are said to be from Muthialpet and Kombakkam areas. More official information's awaited.

Total cases in Puducherry UT turns 97

🤣🤣🤣
25/05/2020

🤣🤣🤣

😂😂😂
15/04/2020

😂😂😂

 #கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு  #சைக்கிளிலேயே மனைவியை அழைத்து சென்ற கணவர். 58 வயது முதியவர் ஒருவர், ந...
12/04/2020

#கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு #சைக்கிளிலேயே மனைவியை அழைத்து சென்ற கணவர்.

58 வயது முதியவர் ஒருவர், நோயால் துடித்த தனது மனைவியை சைக்கிளிலேயே கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

புதுச்சேரியில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு #கேன்சருக்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் வயதானவர் ஒருவர் தனது மனைவியை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஜிப்மர் மருத்துவமனைக்குள் வந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு கேன்சர் சிகிச்சை பிரிவுக்கு என்று கூறியுள்ளனர். அவர்களும் அதற்கான இடத்தை காண்பித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த கட்டடத்தின் வாயிலில் சென்று சைக்கிளோடு களைப்புடன் அமர்ந்தார்கள் அந்த தம்பதிகள்.

இதைப் பார்த்த பாதுகாவலர்கள் அந்த முதியவரிடம் சைக்கிளை இங்கே விடக்கூடாது என்று கூறி அதற்கான இடத்தை காட்டினர். அப்போது தான் அந்த 58 வயது முதியவர் சொன்னார். எனது மனைவி கேன்சர் நோயால் அவதிப்படுகிறார். கடந்த மாத சிகிச்சைக்கு வந்தபோது இன்றைய தேதிக்கு பரிசோதனை செய்ய வரச்சொன்னார்கள். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். பேருந்து போக்குவரத்து எதுவும் இல்லை.

வாடகை காரிலோ ஆம்புலன்ஸிலோ வர கையில் பணம் இல்லை. அதனால் மனைவி மஞ்சுளாவை சைக்கிளில் அமர வைத்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து 140 கி.மீட்டர் தூரம் மிதித்து வந்தது களைப்பாக உள்ளது. சிறிது ஓய்வுக்கு பின் சைக்கிளை பார்க்கிங்கில் போடுகின்றேன் என மூச்சு வாங்க முதியவர் அறிவழகன் சொல்ல அதிர்ந்து போனார்கள் ஜிப்மர் மருத்துவமனை பாதுகாவலர்கள். இந்த விவகாரத்தை ஜிப்மர் நிர்வாகத்திற்கு பாதுகாவலர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மஞ்சுளாவை கேன்சர் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு தற்போது எடுக்க ண்டிய மருந்துகளையும் கொடுத்தும் அனுப்பினர். மனைவிக்கு சிகிச்சை கிடைத்த மகிழ்ச்சியில் 140 கி.மீட்டர் தூரம் சைக்கிளை மிதித்து வந்த களைப்பு நீங்கி மீண்டும் 140 கி.மீ தூரம் செல்ல உற்சாகத்துடன் வெளியே வந்து சைக்கிளை பார்த்தார் அறிவழகன்.

ஆனால் சைக்கிள் காணவில்லை. அருகில் இருந்த பாதுகாவலர்களிடம் கேட்டார். அதற்கு பாதுகாவலர்கள் உங்களது சைக்கிள் இந்த வாகனத்தில் உள்ளது. இதில் ஏறி உட்காருங்கள். உங்களது சொந்த ஊருக்கே கொண்டு சென்று விட்டு விட்டு வருகின்றோம் என்று கூறினர். இதையடுத்து மட்டற்ற மகிழ்ச்சியில் தனது மனைவியின் முகத்தை பார்த்து சிரிப்போடு ஏறி அமர்ந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார் அறிவழகன். கொரோனா கற்றுத்தரும் பல்வேறு பாடத்தில் இந்த பாசப்பறவைகளின் போராட்டமும் வெளிப்பட்டுள்ளது.

Do you miss going to the beach and sit around Mahatma Gandhi Statue?? ☹️☹️P.C: Pondicherry Arun
09/04/2020

Do you miss going to the beach and sit around Mahatma Gandhi Statue?? ☹️☹️

P.C: Pondicherry Arun

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Peaceful Pondicherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share