MotorVibe Tamil

  • Home
  • MotorVibe Tamil

MotorVibe Tamil Automobile Enthusiast | Travel Lover | Video Creator

OLA has Launched it's Roadster Series named "Roadster Pro", "Roadster" & "Roadster X".  The Delivery Starts Next Diwali....
16/08/2024

OLA has Launched it's Roadster Series named "Roadster Pro", "Roadster" & "Roadster X". The Delivery Starts Next Diwali. Price Starts from
Rs.74,999/-

Roadster Pro:
*Upto 579km claimed range
*70.1hp & 105Nm of Torque
*194kph Top Speed

Roadster:
*Upto 248km claimed range
*17.6hp
*126kph Top Speed

Roadster X:
*Upto 200km claimed range
*15hp
*124kph Top Speed

22/01/2024

Service, Mileage & Maintenance எப்படி இருக்கு? Tata Intra V30 Ownership Review Tamil | Motorvibe

https://youtube.com/?si=_lewDB3KACQx-Hlq
This is a paid collaboration with Tata motors.

For Advertisement & Promotions:
E-mail: [email protected]

Subscribe to my channel https://www.youtube.com/motorvibe?sub_confirmation=1

Follow in Instagram:

📸 Look at this post on Facebook
https://www.facebook.com/TataMotorsSmallTrucks?mibextid=vk8aRt

https://www.instagram.com/tatamotorssmalltrucks?igshid=YzVkODRmOTdmMw==
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------

01/01/2024

உண்மையில் சிறந்த மாற்றமா? Royal Enfield Himalayan 450 🔥 Review in Tamil | Adventure Bike | MotorVibe Tamil

Follow in Instagram:

For Advertisement & Promotions:
E-mail: [email protected]

Showroom Details:
Annai Motors - Royal Enfield
Contact: 91500 45881
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------

22/12/2023

சிறந்த Pick-up ஆ இந்த TATA INTRA V30 🔥 Review in Tamil | Tata Intra V30 Tamil Review | MotorVibe Tamil

14/12/2023

பட்டையை கிளப்பும் TATA 😇 இந்த புதிய வாகனங்கள் எப்படி இருக்கு💥 Launch 5 New Small Commercial Vehicles

Tata launch 5 new updated vehicles on their SCV (small commercial vehicle) category on Dec 05, 2023.

Follow in Instagram:

For Advertisement & Promotions:
E-mail: [email protected]
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி மோட்டார் இந்தியா உதவிடிசம்பர் 11, 2023: 100 ஆண்டு பாரம்பரியம...
13/12/2023

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி மோட்டார் இந்தியா உதவி
டிசம்பர் 11, 2023:

100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான எம்ஜி மோட்டார், மிச்ஜாங் புயலின் தாக்கத்தை அடுத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில மக்களுக்கு உறுதுணயாக நிற்கிறது. சென்னை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதன் வாடிக்கையாளர்களின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் சுமையை தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நிவாரணத் திட்டங்கள் மூலம் குறைப்பதற்கு இந்த கார் தயாரிப்பு நிறுவனம் மூலம்.உறுதியளித்துள்ளது.
டிசம்பர் 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 காலத்துக்குள் முடிவடையும் சாலையோர உதவி (RSA), வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்கள் (AMC), உத்தரவாதம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் ஆகியவற்றை இன்னும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கடினமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை வழங்கும் நோக்கில் இந்த நீட்டிப்பு அமைந்துள்ளது. மேலும், 24 மணி நேரமும் உதவி கிடைப்பதற்காக, எம்ஜி மோட்டார் இந்தியா 24*7 பிரத்யேக ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1800 100 6464 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
இப்பொதுள்ள நிலைமையின் அவசரத்தை உணர்ந்துள்ள எம்.ஜி நிறுவனம் சென்னையில் குயிக் ரெஸ்பான்ஸ் டீமை நியமித்துள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், கள உதவிகளை வழங்கவும் இந்த குழு தயாராக உள்ளது. வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு உதவி செய்வதை மேலும் எளிதாக்க, எம்ஜி நிறுவனத்தின் சர்வீஸ் டீம் வீட்டிற்கே வருகைதந்துஅதன் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. நிறுவனத்தின் நன்கு பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் சம்பவ இடத்திற்கே சென்று வாகனங்களின் நிலையை மதிப்பிடுவார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கார்களை அருகிலுள்ள வொர்க்ஷாப்புக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். விரைவாகவும் திறம்படவும் காரை இழுத்துச் செல்வதற்கு பிரத்யேக டிரக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிலைமை சீராகும் வரை இந்த அவசர உதவி நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படும்.

28/11/2023

உண்மையில் ஒரு UPGRADE ஆ..!! Royal Enfield Bullet 350 🔥 Review in Tamil | Classic or Bullet 🤔

Subscribe and Follow our channel to become a "motoviber" https://www.youtube.com/motorvibe?sub_confirmation=1

Follow in Instagram:

For Advertisement & Promotions:
E-mail: [email protected]
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

28/07/2023

Hyundai Exter 2023 Review 🔥 Driving And Exploring Hyundai's Newest SUV In Tamil 💥

Yamaha Organizes 'The Call of the Blue' Track Day in on 13th March, 2022 at Madras Motor Racetrack,  The experimental ri...
14/03/2022

Yamaha Organizes 'The Call of the Blue' Track Day in on 13th March, 2022 at Madras Motor Racetrack,

The experimental ride was conducted to offer customers the experience of riding on a race track. Customers were also educated on the various parameters and differences involved in riding on a race track as opposed to public roads.

The event was graced by over 500 Yamaha fans & A total of 200 customers owning the YZF-R3, YZF-R15, MT-15, the FZ range and the AEROX 155.

Yamaha Motor India – Motorcycles
Yamaha Racing
Monster Energy Yamaha MotoGP

11/05/2021

Here's a most selling sedan review of maruti suzuki dzire 2021 in Tamil.

Address


Alerts

Be the first to know and let us send you an email when MotorVibe Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MotorVibe Tamil:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share