இரத்தசாட்சி

  • Home
  • இரத்தசாட்சி

இரத்தசாட்சி இரத்தசாட்சி is a section of 'Ratchippu' Tamil Christian Monthly Magazine.

இரத்தசாட்சி is a section of 'Ratchippu' Magazine (இரட்சிப்பு ஜெப-செய்தி மலர் )to meet the the spiritual needs of the community of believers through articles of biographies of Saint Martyrs. இரத்தசாட்சி is being published in இரட்சிப்பு ஜெப-செய்தி மலர் and circulated among Tamil Christian Community throughout India.

The True Story of St Christopher the Martyr Once upon a time, there was a nasty character called “Reprobus.” In the Orth...
15/05/2021

The True Story of St Christopher the Martyr

Once upon a time, there was a nasty character called “Reprobus.” In the Orthodox East he is remembered as a monster, and his icon shows him with the head of a dog. In the Catholic West, they say that he was a giant; and we all know that giants are only partly human, being the product of illicit sexual activity between angels of doubtful morality and human women (Gen. 6, 4). Reprobus was so nasty that he became an intimate friend and companion of the devil himself and he served him because he believed Satan to be the most powerful king in the world. Rebrobus was a soldier who went about doing harm.

One day, he was travelling with the devil when he came across a wayside cross. To his astonishment, the devil showed obvious signs of distress and fear. It became clear to Reprobus that whoever was represented by this cross was more powerful than the devil. He left the devil’s service and began to look for whoever it was with a cross as his badge.

It was not long before he met up with Christians, but his difficulties were just beginning. They showed no sign of worldly power, which was the only kind he knew. They were being persecuted in many places and were very peaceful and humble wherever they were, putting themselves out for people in need, more ready to serve than to dominate, the very opposite to his own behaviour. Moreover, this had something to do with the cross that put so much fear into the devil. He heard the Gospel and this made him want to become a Christian.

Reprobus encountered two enormous obstacles, the first in himself, the second among the very Christians he wanted to join. He discovered that he could neither pray nor fast - two of the principal Christian activities. The second obstacle was that the Christians would not accept him. Who has ever heard of baptising a monster? How is it possible to baptise a giant who isn’t really fully human? Reprobus felt despair.

He wandered the countryside, not knowing what to do. One day, by God’s providence, he came to a hermit’s hut and poured out his problems to the hermit that lived there. At that time, hermits were often the nearest thing to prophets, and this hermit was particularly wise and filled with the Spirit.

“You tell me that you can neither pray nor fast, and that, because you are a monster (or a giant), the Church refuses to baptise you. If those doors are shut to you, you must enter through a door that is open.

“Anyone who wishes to visit the town must cross a river which is deep and dangerous, and many in bad weather have died trying to cross. You can serve the good Lord by living on its banks, helping people to cross, even carrying them on your shoulders if needs be. Perhaps Christ will accept this service instead of those you cannot accomplish at present.”

This is what Reprobus did. He built himself a little hut by the river and accepted the task of helping people to cross. Little by little, he became a welcome sight for the people, especially when the river was dangerous. They began not to notice so much that he was a monster (or a giant).

One day, when the river was particularly dangerous and he had had to make the crossing many times, he was just about to take a well-earned rest when a little boy entered his hut. “Would you please take me across. I am sorry I am late,” said the little boy.

The coldness of the water cried out to him not to go. His tired limbs begged him not to go. The rain outside his nice warm hut called him not to go. But he looked into the little boy’s pleading eyes and he knew he must. Swinging the boy onto his shoulders, he stepped out into the cold and dark, climbed down the slippery river bank and began the crossing.

The further in he went, the heavier became the little boy on his shoulders until even his monstrous strength was not strong enough and he began to falter. “I can’t make it!” he gasped. “Yes you can,” said the child. In what seemed like ages later, he made it to the other bank. Swinging the little boy down, he said, “How can a little boy be so heavy, me being a monster and all that.”

The little boy smiled sweetly, “You had a little boy on your back and I had the whole world on mine, you didn’t do so badly.”

The little boy then revealed himself to be Christ, and he instructed the monster (or giant) to go and tell the bishop. “Tell him to baptise you with a new name. From now on, you shall be called, “Christopher” “Christ-bearer.” Then the child vanished.

Christopher gained a reputation for holiness among Christians and was a cause of many conversions to the faith. He was later martyred for the same faith by de-capitation.

I have called this “The true Story of St Christopher” not because it literally happened, but because it tells the truth, whether it actually happened or not.

This story assumes that Christ is the Good Shepherd who leaves the 99 to find those that are lost, not letting rules, however important, to stand in his way.

⚛⚛வேதம் வாசித்ததால் கொல்லப்பட்ட இரத்தசாட்சி - வில்லியம் ஹன்டர்:⚛⚛இங்கிலாந்து தேசத்தில் சீர்திருத்த சபை தொடங்கிய ஆரம்ப கா...
15/05/2021

⚛⚛வேதம் வாசித்ததால் கொல்லப்பட்ட இரத்தசாட்சி - வில்லியம் ஹன்டர்:⚛⚛
இங்கிலாந்து தேசத்தில் சீர்திருத்த சபை தொடங்கிய ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ பெற்றோரால் உண்மையாய் சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி வளர்த்தப்பட்ட வாலிபன்தான் வில்லியம் ஹன்டர் (William Hunter) என்ற வாலிபன் ஆவிக்குரிய பெற்றோர்களால் மெய்யான தெய்வ பக்தியுள்ள வழியில் வளர்க்கப்பட்டவன்.

ஒருநாள் லண்டனில் உள்ள எஸெக்ஸ் (Essex) பட்டிணத்தில் உள்ள பிரென்ட்உட் (Brent Wood) என்னும் இடத்தில் உள்ள ஆலயத்துக்கு ஆராதனையில் கலந்துக்கொள்ள ஆலயம் தொடங்கும் முன்பே ஆலயத்திற்குள் சென்றுவிட்டான். அங்கு மேசையின்மீது வைக்கப்பட்டிருந்த வேத புத்தகத்தை கண்ட அவன் ஆவலோடு அதை திறந்து வாசிக்க ஆரம்பித்தான்.

அந்த காலத்தில் பிஷப் அரண்மனை, அலுவலகம், அதை அடுத்து பிஷப் நீதிமன்றம் என்று அமைந்திருக்கும். இப்போது சிஎஸ்ஐ டையோசிஸ் கோர்ட், சிஎஸ்ஐ சினாட் கோர்ட் என்று ஒன்று பெயருக்கு இயங்கிக்கொண்டிருப்பதுபோல் அல்ல. அக்காலத்தில் பிஷப் கோர்ட்டுக்கு மரண தண்டனைதீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் இருந்தது. அந்த காலத்தில் வேதத்தை மிகமிக பரிசுத்த புத்தகமாக மாத்திரம்காட்சிபொருளாக மாத்திரம் வைத்திருந்தனர். பிஷப் குறிப்பிட்டவர்கள் தவிர வேறு யாரும் வேத புத்தகத்தை தொட்டுவிடகூடாது. அத்தனை பரிசுத்த புத்தகமாக மக்களை பயமுறுத்தி நம்ப வைத்திருந்தனர். இந்த வாலிபன் அன்று ஆலயத்துக்குள் இருந்த வேத புத்தகத்தை திறந்து வாசித்தான். வாசிக்க வாசிக்க அவனுள் சொல்லமுடியாத சந்தோஷம் பெருகியது. இச்சமயத்தில் பிஷப் நீதிமன்ற அதிகாரி ஒருவர் அந்த பையன் வேதபுத்தகத்தை கையால் தொட்டு திறந்து வாசிப்பதை பார்த்து அந்த புனிதமான புத்தகத்தை நீ எப்படி தொடலாம்?. இது பெரும் குற்றமாக சபை சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. உடனே வில்லியம் ஹன்டர் பிஷப் காவலாளர்களால் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவனோ அந்த வேதம் வாசிக்க வாசிக்க மிக ஆறுதலாகவும், உலகில் வாழ பல நல்ல பரிசுத்த வழிகள் அதில் எழுதப்பட்டுள்ளதாகவும் ஆவிக்குரிய முன்னேற்றத்துக்காக நான் அதை வாசித்தேன் என்றான்.

அந்த அதிகாரி அந்த வாலிபனை பிஷப் முன்பாக கொண்டுபோய் நிறுத்தினார். (இப்போதும் கேரள மாநிலத்தில் உள்ள சில கிறிஸ்தவ சபைகளின் பிஷப்மார்களின் வீட்டை அரண்மனை என்றுதான் அழைக்கப்படுகிறது. மார்தோமா, ஜேக்கபைட், கத்தோலிக்க சபைகளின் பிஷப் இல்லம் அரண்மனை என்றுதான் அழைக்கப்படுகிறது. பிஷப் அவர்களை திருமேனி என்றுதான் அழைக்கிறார்கள். திருமேனி என்றால் உயர்ந்த பரிசுத்த சரீரம் உள்ளவர் என்று அர்த்தமாகும். அந்த அர்த்தத்தில்தான் பழையகால கேரள உயர்ஜாதி பிராமணர்கள் எல்லாரையும் கேரள நாட்டிலுள்ள அனைவரும் திருமேனி என்றுதான் அழைப்பார்கள். இப்போதும் இந்த நவீன காலத்திலும் பலர் அப்படியே அழைக்கின்றனர்.

சில இடங்களில் சிஎஸ்ஐ பிஷப்மார்களும், தங்களையும் திருமேனி என்று அழைக்கப்படுவதை விரும்புகின்றனர். (அது ராஜ ஸ்தானத்து பெருமைக்குரிய பெயர்). பிஷப் அவர்கள் வாலிபனைப் பார்த்து மகா பரிசுத்த வேதபுத்தகத்தை நீ தொட்டு வாசிக்க அனுமதியளித்தது யார்? என்று ஆத்திரத்துடன் கேட்டார். அதற்கு அந்த வாலிபன் முன்பு பிஷப் நீதிமன்ற அதிகாரியிடம் கூறிய பதிலையே பிஷப்பிடமும் கூறினான்.

இனி நீ வேதத்தை தொடுவதோ, வாசிப்பதோ கூடாது என்று கண்டிப்பாக அவனுக்கு கட்டளையிட்டார். ஆனால் அந்த பையனோ சற்றும் பயப்படாமல் நான் உயிரோடு இருக்கும் காலம் வரை வேதத்தை எங்கிருந்தாலும் இரகசியமாக வாங்கி படிக்க புதிய தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அது என்னை பரிசுத்தமாகவும், உண்மையுள்ளவனாகவும் வாழவைக்க உதவும் என்று தான் நம்புவதாகவும் கூறினான்.

அவனின் தீர்க்கமான பதிலால் பிஷப் கோபமுற்று இவன் ஒரு கிறிஸ்தவ மத விரோதி என்று குற்றஞ்சாட்டி பிஷப்பின் குற்றசாட்டுடன் நீதிபதிமுன் நிறுத்தப்பட்டான். கிறிஸ்தவ சபைக்கு எதிரான வேத புரட்டன் என்று அவன்மேல் குற்றஞ்சாட்டப்பட்டு லண்டனிலிருந்து பெரிய பிஷப்புக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. செயின்பால்ஸ் என்ற இடத்திலிருந்த கிறிஸ்தவ மத சம்பந்தமான நீதிமன்றத்துக்குமுன் அவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டது. இங்கு அவனை உயிரோடு எரிக்கப்படவேண்டும் என்றும் உடனே தீர்ப்பும் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ சமூகம் - ஒரு நல்ல கிறிஸ்தவனையே கொல்லும் கொடுமை அங்கு நடந்தது அந்த வாலிபன் மரணதண்டனை நிறைவேற்றும் வரை ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பல நண்பர்கள், உறவினர்கள் அவனை சந்தித்து போனார்கள். பரிதாபப்பட்டார்கள் அவ்வளவே! ஆனால் அந்த பையனை பெற்ற தாயும் - தகப்பனும் ஜெயிலில் அவனை பார்க்க வரும்போதெல்லாம் தன் மகன் மன்னிப்பு கேட்டு மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஆலோசனையை கூறாமல், மகனே நீ தொடங்கிய ஆவிக்குரிய ஜீவிய வழியிலேயே கடைசிவரை தொடர்ந்து நில் என்று அவன் சோர்ந்துபோகாதபடியும் மரணத்துக்கு அவனை ஆயத்தப்படுத்தும் வண்ணமாகவும் ஜெபம் செய்தார்கள். கிறிஸ்துவினிமித்தம் தன் ஜீவனையே இழக்க முன்வந்த தன் மகனுக்காக அந்த பெற்றோர் பெருமையடைந்து இப்படி ஒரு மகனை எங்களுக்கு கொடுத்தீரே என்று தேவனை துதித்ததை ஜெயில் அதிகாரிகள் கண்டு அதிசயித்தார்கள்.

அந்த வாலிபன் பெற்றோரோடு கூறினான். அம்மா என்னை ஒரு மர கம்பத்தில் இருக்க கட்டி கீழே நெருப்பை எரிய விட்டு கொல்லப்போகிறார்கள். அந்த நெருப்பு சூடும், எரிச்சலும் கொஞ்சநேரம் மட்டும்தானே! அதற்குள் நான் மரித்து கர்த்தரின் சமூகத்தில்போய் சேர்ந்துவிடுவேன். அங்கு வேதனையோ, எரிச்சலோ இல்லாத அந்த இடத்தில்போய் நிலையான பேரின்பத்தை அனுபவிப்பேனே! அப்படித்தானே நம் வேத புத்தகத்தில் எழுதியிருக்கிறது. கொஞ்சகாலம் பாடு அனுபவிக்கிறவர்கள் என்று வசனத்தில் குறிப்பிட்டுள்ளதை ஞாபகப்படுத்தி மகன் பெற்றோரை ஆறுதல்படுத்தினான். அந்த கொஞ்சநேரம் அனுபவிக்கபோகிற நெருப்பின் வேதனைக்குபின் கிறிஸ்து எனக்கு மகிமையின் கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார் என்று எல்லாரிடடும் கூறி மகிழ்ந்தான்.

1925ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி பொழுது விடிந்தவுடன் அவன் நண்பன் ஒருவன் ஜெயிலுக்கு வந்து அந்த வாலிபனைக்கண்டு பயப்படாதே என்று உனக்கு ஆறுதல் கூற வந்தேன் என்று மிகவும் துயரத்துடன் கூறினான். நான் எதற்கும் பயப்படவில்லை என்னை கடைசிவரை தாங்கக்கூடிய ஒன்று என் இருதயத்தில் இருக்கிறது என்று கூறினான். இதை கேட்ட அவன் நண்பன் அதற்குமேல் அவனிடம் பேசமுடியாமல் கதறி அழுதான்.

கொலைகளத்துக்கு அந்த வாலிபன் கொண்டுபோகப்பட்டான். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளின்மேல் முழங்கால் படியிட்டான். அந்த வாலிபன் ஹன்டருடைய சொந்த சகோதரன் நல்ல விசுவாசி. அவன் அருகே நின்று மரணசோர்வு தம்பிக்கு உண்டாகாமல் இருக்க வசனங்களை ஞாபகப்படுத்திசொல்லி அவனை ஊக்குவித்தான். நெருப்பு பற்றவைக்கப்பட்டது. அப்போது உடனே அவன் சகோதரன் தம்பி.வில்லியம் திடன்கொள்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று மாத்திரம் சொல் என்றான். நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்போது அந்த வாலிபன் வில்லியம் கர்த்தாவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றான். இதுவே அந்த வாலிபனின் கடைசி வார்த்தையாக இருந்தது. அந்த இரத்தசாட்சியின் பொறுமையுடனும் முறுமுறுப்பில்லாமலும் தைரியத்துடனும் தன் ஜீவனை விட்டான்.

அந்த ஆரம்ப நாட்களில் வேத புத்தகம் யாரோ ஒரு சிலரிடம்தான் இருந்தது. அதை இரகசியமாய் சென்று வாசிப்பார்கள். வேதம் புத்தகம் வைத்திருந்தாலும், வேதாகமம் வாசித்தாலும் தண்டனை என்று அறிவிக்கப்பட்ட காலம் அது. காரணம், மக்கள் அதை வாசித்தால் கேள்வி கேட்பார்கள். வேதம் வாசித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டால் அன்றைய ஆயர்கள், பிஷப்மார் பணம் கேட்டு மக்களை ஏமாற்ற முடியாது. அந்த முறையில்தான் மரித்துப்போன மூதாதையர் பெயரில் பாவமன்னிப்பு சீட்டு விலைக்கு விற்கப்பட்டது. ஆகவே வேதபுத்தகம் புனிதமானது. அதை யாரும் தொடக்கூடாது, படிக்கக்கூடாது என்றெல்லாம் ஜனங்களை ஏமாற பண்ணினார்கள். அதையும்மீறி மார்ட்டீன் லூத்தர் போல் திருட்டுதனமாக வேதத்தை படித்து உண்மையை தெரிந்து மற்றவர்களுக்கு அதை அறிவித்தததால்தானே புரட்சி வெடித்தது, புராட்டஸ்ட்ன்ட் உருவானது. ஆகவே வேதத்தை தொட்டால் தண்டனை, படித்தால் மரணதண்டனை என்று மக்களை பயமுறுத்தி வைத்திருந்த காலம் அது.

ஆனால் இன்றைக்கு விலை அதிகம் கொடுத்து விலை உயர்ந்த வேத புத்தகத்தை வாங்கி அதை வாசிக்க மனமில்லா பெயர்கிறிஸ்தவர்கள் எத்தனைப்பேர்

Felicitas (101 – 162)Her life is celebrated on November 23 by both the Roman Catholic and Orthodox Churches. She and her...
22/04/2021

Felicitas (101 – 162)
Her life is celebrated on November 23 by both the Roman Catholic and Orthodox Churches. She and her seven sons were all martyred in Rome. Her tremendous conversion efforts were noticed by the pagan priests who then notified the Emperor. Before being martyred, she witnessed the death of each of her sons. The authorities gave her the opportunity to recant her witness after each son’s death, but she refused.

Lucia of Syracuse (283 – 304)The Diocletianic Persecution is also called the Great Persecution because it was the worst....
22/04/2021

Lucia of Syracuse (283 – 304)
The Diocletianic Persecution is also called the Great Persecution because it was the worst. Emperor Diocletian had the goal of wiping away Christianity forever. Lucia was one of thousands and thousands of people killed for their faith between 303 up until the toleration verdict by Constantine in 313. Lucia refused to burn incense in worship of the governor of Syracuse so she was sentenced to die. When the guards came to take her, they couldn’t move her. They tried using an ox but she would not budge. Then, they attempted to light her on fire where she sat, assembling straw around her. She wouldn’t burn. Finally, she died by sword.

Catherine of Alexandria (287- 305)At only 18, Catherine was converting hundreds to Christianity. And, when a persecution...
22/04/2021

Catherine of Alexandria (287- 305)
At only 18, Catherine was converting hundreds to Christianity. And, when a persecution of Christians broke out, she tried to use her influence as the daughter of the Alexandrian governor to persuade the emperor. She goes to the emperor and accuses him of cruel acts. He can’t believe her boldness and calls for 50 of the best pagan philosophers to debate her over her Christian beliefs. She wins and her fine crafted arguments even converts some of the listeners. She’s imprisoned. 200 visitors come to see her including the emperor’s wife. All are converted to Christianity. She’s condemned to die by the breaking wheel but when she touches it falls to pieces. In frustration, she is finally beheaded.

April-2021 டீட்ரிச் போன்ஹோஃபர்பாஸ்டர் டீட்ரிச் போன்ஹோஃபர் ஏப்ரல் 9, 1945 அன்று தூக்கிலிடப்பட்டார். ஹிட்லர் யூதருக்கு செய...
20/04/2021

April-2021
டீட்ரிச் போன்ஹோஃபர்
பாஸ்டர் டீட்ரிச் போன்ஹோஃபர் ஏப்ரல் 9, 1945 அன்று தூக்கிலிடப்பட்டார். ஹிட்லர் யூதருக்கு செய்த கொடுமைகளை போன்ஹோஃபர் கடுமையாக எதிர்த்தார். ஒரு கிறிஸ்தவ போதகராக அவரால் சும்மா உட்கார்ந்து பல ஆண்களும் பெண்களும் கொல்லப்படுவதைக் காண முடியவில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் அவரை வைத்திருந்த வதை முகாமிலிருந்து அவரை விடுவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னறிவிப்பு ஏதுமின்றி டீட்ரிச் போன்ஹோஃபர் தூக்கிலிடப்பட்டார்.
போன்ஹோஃபர் தனது கிறிஸ்தவ நம்பிக்கைக்கான தியாகியாக இல்லாததால் இந்த பட்டியலில் அவரைச் சேர்க்க முதலில் நான் தயங்கினேன்; ஆனால் அவர் ஒரு உண்மையான இரத்தசாட்சிதான் என்பதை பின்னர் உணர்ந்தேன்
Dietrich Bonhoeffer
Pastor Dietrich Bonhoeffer was executed on April 9, 1945. He was executed because of his involvement in the July 20 Plot to kill Adolf Hi**er. Bonhoeffer staunchly opposed Hi**er’s treatment of the Jews. As a Christian pastor he could not sit idly by and watch the murder of so many men and women. I hesitated to include Bonhoeffer in this list because he was not martyred for his Christian beliefs but later realized that he was a real Christian Martyr

Dietrich Bonhoeffer was hanged just two weeks before soldiers from the United States liberated the concentration camp in which he was held.

March 2021முதல் கிறிஸ்தவ இரத்தசாட்சி தூய. ஸ்தேவானின் இரத்தசாட்சி மரணம்.
03/03/2021

March 2021
முதல் கிறிஸ்தவ இரத்தசாட்சி
தூய. ஸ்தேவானின் இரத்தசாட்சி மரணம்.

21/12/2020
இரத்தசாட்சி மார்ச்-2020Martyrs  March-2020 #தூய_ஜெனீசியஸ்~~ Rev. Dn. D. Gnanapalபடமாக்கப்பட்ட பக்கம்.
10/09/2020

இரத்தசாட்சி மார்ச்-2020
Martyrs March-2020
#தூய_ஜெனீசியஸ்
~~ Rev. Dn. D. Gnanapal
படமாக்கப்பட்ட பக்கம்.

இரத்தசாட்சி பிப்ரவரி 2020 படமாக்கப்பட்ட பக்கம். #தூயஃபேபியான்
24/02/2020

இரத்தசாட்சி பிப்ரவரி 2020 படமாக்கப்பட்ட பக்கம்.
#தூயஃபேபியான்

இரத்தசாட்சி ஜனவரி 2020 படமாக்கப்பட்ட பக்கம். #தூயபோனிஃபேஸ்
07/01/2020

இரத்தசாட்சி ஜனவரி 2020 படமாக்கப்பட்ட பக்கம்.
#தூயபோனிஃபேஸ்

இரத்தசாட்சி டிசம்பர் 2019 படமாக்கப்பட்ட பக்கம். #தூய.சாட்டரூஸ்
07/01/2020

இரத்தசாட்சி டிசம்பர் 2019 படமாக்கப்பட்ட பக்கம்.
#தூய.சாட்டரூஸ்

Blessed New year
01/01/2020

Blessed New year

இரத்தசாட்சி முகநூல் பக்கத்தை பின்தொடரும் தேவபிள்ளைகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
24/12/2019

இரத்தசாட்சி முகநூல் பக்கத்தை பின்தொடரும் தேவபிள்ளைகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

இரத்தசாட்சிநவம்பர் 2019
12/11/2019

இரத்தசாட்சி
நவம்பர் 2019

Christian Martyrdom
09/10/2019

Christian Martyrdom

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இரத்தசாட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to இரத்தசாட்சி:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share