நான் என்னமோ முதல்ல விளக்கு பூஜைய இருக்கும்னு நினைச்சேன்...பெண்கள் நம் சமுதாயத்தின் ஆணிவேர். அதற்கு சிறிது சிறிதாக நாம் உணராவண்ணம்...சுடுதண்ணீர் உற்றபட்டுக்கொண்டிருப்பதை,,, விளையாட்டாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்... முதலில்... குடி இலையை கடித்து கிளையை கடித்து கடைசியில் ஆணிவேரை கடிக்க ஆரம்பித்துள்ளது... விழித்துக்கொள்ளாவோம்... அது நம்மையும் நம் சமுதாயத்தையும் கொள்வதற்கு முன்...
மனவலி என்பது ஆறுஅறிவு மனிதனுக்கு மட்டுமானது அல்ல நம்மை சுற்றி அன்புடனும்,நன்றியுடன் இருக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் பொதுவானது. நன்றியுள்ள இந்த ஜீவனின் வலி மனதை கணக்கச் செய்கிறது... வாகனங்களை ஓட்டும்போது சற்று கவனித்து ஓட்டலாமே... அவற்றிற்கும் குடும்பமும், உணர்வும் உள்ளது...
மகிழ்வித்து மகிழ் தீபாவளி
அனைவரும் தீபாவளி உட்பட பல பண்டிகைகளை மகிழ்வுடன் கொண்டாடும் நேரத்தில் பல குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் அது மிகக்கடினமான கனவு. அப்படிப்பட்ட நபர்களை கண்டெடுத்து அவர்களை மகிழ்விக்கும் நோக்கில், வெளியுலக இன்பங்களையும், மகிழ்வுகளையும் இன்றுவரை சற்றும் அறிந்திராத, கும்முடிப்பூண்டி அருகே வசித்துவரும் இருளர் இன குடும்பங்களை சேர்ந்த 36 குழந்தைகள் உட்பட 14 குடும்பங்களை, காந்தி உலக மையம் மகிழ்வித்து மகிழ் தீபாவளி எனும் நிகழ்வின் மூலம் மகிழ்விக்க முடிவு செய்தது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், அனைவருக்கும் காலை சிற்றுண்டியுடன் புத்தாடைகள் வழங்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து இரு பேருந்து மூலமாக, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்திற்கு, மகிழ்விக்கும் நோக்குடன் அழைத்துச்செல்
Celebrating 153rd Anniversary of Mahatma Gandhi ji 🙏🙏
அன்புடையீர் ...
75 ஆவது சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சி... மக்கள் தொலைக்காட்சியில் வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ...
[15 /08/2022]
ஆடித்திருவிழா வர நாங்க ரெடி !!!!
அப்போ நீங்க ??
ஆடித்திருவிழா வர நாங்க ரெடி !!!!
அப்போ நீங்க ??
ஆடித்திருவிழா வர நாங்க ரெடி !!!!
அப்போ நீங்க ??
ஆடித்திருவிழா வர நாங்க ரெடி !!!!
அப்போ நீங்க ??
ஆடித்திருவிழா வர நாங்க ரெடி !!!!
அப்போ நீங்க ??
எதிர்காலச் சமூகத்தைக் கட்டமைக்கும் மிகப் பெரிய பொறுப்பைக் கொண்ட “குழந்தை வளர்ப்பு’’ கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மேற்கத்தியத் தாக்கத்திலும், உலகமயத்தின் நுகர்வுப் பண்பாட்டுச் சீரழிவிலும் சிக்கியிருக்கிறது.
பெற்றோர் என்ற ஸ்தானம் எளிதானதல்ல. பெற்றோருக்கான பொறுப்புகள் என்பது ஒருபோதும் முடிவடையாத ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது.
உண்மையில், நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல சூழல், ஆரோக்கியமான வாழ்வியல் முறையைத்தான் கற்றுத் தருகிறோமா..?
“பசிக்கு மட்டுமே உண்டோம்! பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி! அசைவம் அளவாய் வைத்தோம்! விரதங்கள் மேற்கொண்டோம்! உடலை கெடுக்கும் ஜங்க் உணவுகள் என்னவென்றே அறியாதிருந்தோம்! கூடி உழைத்தோம்! பிள்ளைப் பருவத்தில் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினோம்!” ஆனால் இன்றோ நம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்
உண்மையில், நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல சூழல், ஆரோக்கியமான வாழ்வியல் முறையைத்தான் கற்றுத் தருகிறோமா..?
“பசிக்கு மட்டுமே உண்டோம்! பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி! அசைவம் அளவாய் வைத்தோம்! விரதங்கள் மேற்கொண்டோம்! ஜங்க் வகையறாக்கள் என்னவென்றே அறியாதிருந்தோம்! கூடி உழைத்தோம்! பிள்ளைப் பருவத்தில் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினோம்!” ஆனால் இன்றோ நம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு திறன் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தியாவில், 6ல் 1 ஆணும், 5ல் 1 பெண்ணும் குண்டாய் உள்ளனர். வளரும் குழந்தைகளில் 17% பேர் அதிக எடை கொண்டவர்கள். ஆக உடற்பருமனை வெறும் நோயாய் பாராமல், நம் கலாச்சார சிதைவின் ஒரு வெளிப்பாடாய் பார்த்து, நம் மண்ணின் வாழ்வியல் முறைகளைக் காத்து கடைபிடித்தலே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும்.
அந்த வகையில், கும்முடிப்பூண்டியி