பெண் காணவில்லை ஷேர் செய்யுங்கள்
https://youtu.be/goRy0aLMuWo
எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கர் சாவி கிடைச்சாச்சு சோதனையிட திட்டம்... ?
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த போது 2014 முதல் 2018 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் திட்டபணிகளுக்காக ஒப்பந்தங்கள் போட்டதில் ரூ 811 கோடி முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகாரை விசாரித்த அப்போதிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புகாரில் முகாந்திரம் ஏதும் இல்லை என கூறி விட்டனராம். இதையடுத்து திமுக எம்பி ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் வழக்கு போட்டனர்.
#sp #Velumani #TN #ArasuMalar #ADMK #Covid_19 #LatestNews
https://youtu.be/2pYuGgBw0Uo
அரசு ஊழியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்!
தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் இருந்து வருகிறார். நேர்மைக்கும், திறமைக்கும் பெயர்போன .இறையன்புக்கு தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்தவுடன் தலைமைச் செயலாளர் பதவி தேடி வந்தது.
பதவி ஏற்றது முதல் தனக்குரிய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் இறையன்பு ஐ.ஏ.எஸ் இறையன்பு ஏற்கனவே பல்வேறு புத்தகங்கள் எழுதிய நிலையில் அரசு விழாக்களில் தனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
#Covid_19 #CM #DMK #ஐஏஎஸ் #ArasuMalar
#tn
பண மோசடி செய்த தொழிலதிபர் பாலியல் ரீதியாக சித்தரவதைபடுத்தி கொலை மிரட்டல் விடுவதாக புகார்.
பத்தாம் வகுப்பு படித்த பெண் போலி மருத்துவர் கைது...!
செங்கத்தில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஆங்கில மருத்துவம் மற்றும் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் போலி மருத்துவர் கைது
#திருவண்ணாமலை மாவட்டம் #செங்கம் பகுதியில் செங்கம் பகுதியில் #அரசு #அனுமதியின்றி #மருத்துவமனை இயங்குவதாகவும் அதில் மருந்தகம் மற்றும் #பத்தாம் #வகுப்பு #படித்துவிட்டு ரேணுகா வயது 58 என்பவர் #ஆங்கில மருத்துவம் மற்றும் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து மாவட்ட இணை இயக்குனருக்கு.புகார்கள் வந்ததை அடுத்து செங்கம் அரசு தலைமை மருத்துவர் அருளானந்தம் தலைமையிலான மருத்துவர் மற்றும் காவல்துறையினர் கடந்த 26- 6- 2021 அன்றுஅனுமதி இன்றி இயங்கி வந்த மருத்துவமனை மற்றும் மருந்தகம் ஆங்கில மருத்துவம் பார்ப்பதற்கான அனைத்து உபகரணங்களையு
படிக்க பணம் இல்லாத மாணவர்களுக்கு உதவி தேவை இருந்தால் இந்த நம்பருக்கு அழைக்கவும்...!
https://youtu.be/26qNfDpBgpk
சென்னையை மிரள வைத்த பிரபல ரவுடி சிடி மணி நள்ளிரவில் கைது...!
தலைமறைவாக இருந்தவரை தூக்கிய தனிப்படை!
சென்னை #தேனாம்பேட்டையைச் சேர்ந்த #பிரபல #ரவுடி #சிடி #மணி.
இவன் சைதாப்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார்.
நாளடைவில் அவர் சிலருடன் கைகோர்த்து கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு #புழல் #சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆசிரியர் மீது #பாலியல் #புகார்.. சென்னையில் உள்ள மேலும் ஒரு பிரபல பள்ளிக்கு நோட்டீஸ் #குண்டர் சட்டம்மேலும் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையினர் அதிரடியாக தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு ந
திண்டிவனம் நகராட்சி ஆணையாளருக்கு மின் விளக்கு அமைத்து தர கோரிக்கை
https://youtu.be/o1dbCDSK8l0
திமுக நிர்வாகிகளின் அத்துமீறலை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்,
#கும்மிடிப்பூண்டி அருகே #அண்மையில் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் #குடிமராமத்து செய்யப்பட்ட #ஏரி நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி மீன் பிடிக்க முயற்சி #திமுக நிர்வாகிகளின் #அத்துமீறலை தட்டிக்கேட்ட சமூக #ஆர்வலருக்கு கொலை மிரட்டல்,
#திருவள்ளூர் மாவட்டம் #கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட #ஏனாதி #மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த ஆண்டு 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன அப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பாசனத்திற்காக வும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் பொதுப்பணித் துறையினரின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரியை மீன் பிடிப்பதற்காக சட்டவிரோதமாக ஏலம் வி
https://youtu.be/g_c7PLy011w
#சிம்ம #ராசி #நேயர்களே...!
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடன்பிறந்தவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பேச்சில் நிதானம் தேவை பொறுமையாக இருக்கவேண்டும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும்.
உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.
ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
#உடல் #ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
#பிற்பகலுக்கு மேல் #சிறுசிறு #பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும்.
குடும்பத
#கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குளறுபடி,
நோயாளி மரணம் ; கதறும் உறவினர்கள்...?