Nammathanjavur

  • Home
  • Nammathanjavur

Nammathanjavur Thanjavur was the cultural capital of the country in 1790. Thanjavur gained prominence during the period of Chola Kings, who made it as their capital.

Thereafter, it was ruled by Nayaks and Maratta Kings, who nurtured art and culture.

A busy street scene, Tanjore(Thanjavur), India. Photograph circa 1902.
01/06/2024

A busy street scene, Tanjore(Thanjavur), India. Photograph circa 1902.

26/05/2024

தஞ்சாவூர் முத்து பல்லக்கு

புன்னைநல்லுர் மாரியம்மன்
01/04/2024

புன்னைநல்லுர் மாரியம்மன்

14/03/2024

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பங்குனி பஞ்சமியை முன்னட்டு இன்று குங்கும அலங்காரம் செய்யப்பட்டது.
அலங்காரம். திரு.கணேசசிவம்

தஞ்சாவூர் சினிமா ரசிகர்களே ஜூபிடர் திரையரங்கம் புதுப்பொலிவுடன் துவங்க உள்ளது. தியேட்டரை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது...
10/02/2024

தஞ்சாவூர் சினிமா ரசிகர்களே ஜூபிடர் திரையரங்கம் புதுப்பொலிவுடன் துவங்க உள்ளது. தியேட்டரை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது.
அடுத்த வருடம் தஞ்சையில் 17 தியேட்டர்கள் இயங்கும்
Jupiter Cinemas-2screens
GV Cinemas -5 screens
PVR Cinemas- 3screens
Newbustand -3screens
Nanjikottai Road- 2 screens
Vijaya cinemas-1 screen
Raneeparadise cinemas-1screen

Nammathanjavur

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
08/02/2024

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

Land Mark: New busstandVia Thanjavurvelangkanni to changacherryNammathanjavur
05/02/2024

Land Mark: New busstand

Via Thanjavur

velangkanni to changacherry

Nammathanjavur

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழி (ஒரத்தநாடு) மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை வழி ( மதுக்கூர்) புதிய வழித்தடம் அமைக்க 16...
02/02/2024

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழி (ஒரத்தநாடு) மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை வழி ( மதுக்கூர்) புதிய வழித்தடம் அமைக்க 161 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு வழித்தடம் வந்தால் பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் நான்கு முனை சந்திப்பாக மாறும்..

தற்பொழுது வரை டெல்டாவில் திருவாரூர் மட்டுமே நான்கு முனை சந்திப்பாக உள்ளது..

கூடிய விரைவில் டெல்டாவில் தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய இரயில் நிலையங்கள் நான்கு முனை சந்திப்பாக மாற உள்ளது..

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு இரண்டு டன் எடையிலான காய்கறிகள் பழங்கள் இனிப்புக...
16/01/2024

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு இரண்டு டன் எடையிலான காய்கறிகள் பழங்கள் இனிப்புகள் கொண்டு சிறப்பு அலங்காரம்.

விரைவில் தஞ்சையில் இருந்து உதகைக்கு நேரடி போக்குவரத்திற்காக புதிய பேருந்து தயாராகி கொண்டிருக்கிறது.
13/01/2024

விரைவில் தஞ்சையில் இருந்து உதகைக்கு நேரடி போக்குவரத்திற்காக புதிய பேருந்து தயாராகி கொண்டிருக்கிறது.

Bell Tower @ the Thanjavur Palace Complex♥️Photo - Balakumaran Source : I Love Thanjavur                                ...
05/01/2024

Bell Tower @ the Thanjavur Palace Complex♥️

Photo - Balakumaran
Source : I Love Thanjavur

Address


Telephone

+918608454241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nammathanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nammathanjavur:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share