Voice of Thirithuvapuram Cathedral

  • Home
  • Voice of Thirithuvapuram Cathedral

Voice of Thirithuvapuram Cathedral MASS TIME
MON : 6.30 AM
TUE : 6.00 PM
WED : 6.30 AM
THU : 6.00 PM
FRI : 6.30 AM
SAT : 6.30 AM
SUN :

Contact
Fr.Shelly Rose M.A., LL.B.,
Parish Priest

Cathedral of the Holy Trinity
Diocese of kuzhithurai
Thirithuvapuram
Pin:629163

04651-260231 , 9487251004

27/05/2024
மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலி  மேதகு ஆயர் அருள் முனைவர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.....
26/05/2024

மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலி மேதகு ஆயர் அருள் முனைவர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.....

இன்று நமது பேராலய 9 ஆம் நாள் திருவிழா மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி அகமதாபாத் மறைமாவட்ட மேதகு ஆயர் அத்தனாசியுஸ் ர...
25/05/2024

இன்று நமது பேராலய 9 ஆம் நாள் திருவிழா மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி அகமதாபாத் மறைமாவட்ட மேதகு ஆயர் அத்தனாசியுஸ் ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்றது ....

மூவொரு இறைவன் பேராலய 8ஆம் நாள் திருவிழா திருப்பலி செபிக்க : பேரருள் முனைவர் A. பிளாரன்ஸ் (மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அர...
24/05/2024

மூவொரு இறைவன் பேராலய 8ஆம் நாள் திருவிழா திருப்பலி

செபிக்க : பேரருள் முனைவர் A. பிளாரன்ஸ் (மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அருட்பணியாளர்)

சிந்திக்க : அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா (பனவிளை பங்கு அருட்பணியாளர்)

இணைந்து செபிக்க : மாத்திரவிளை மறைவட்டம்

சிறப்பிக்க : இளைஞர் இயக்கம்

பொதுக்கூட்டம் : இளைஞர் இயக்கம் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகள்

24/05/2024
நமது பேராலய கலைக்குழுவின் புனித பவுல் நாடக காட்சிகள்
23/05/2024

நமது பேராலய கலைக்குழுவின் புனித பவுல் நாடக காட்சிகள்

24/02/2024

திருத்தந்தை அவர்களின் இந்திய பிரதிநிதி பேராலைய சந்திப்பு

06/10/2023

ஜெபமாலை மாதா திருநாளை முன்னிட்டு திரித்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் 07/10/2023 அன்று மாலை 6 மணிக்கு திருப்பலியும் ,அதனை தொடர்ந்து மாதா பேராலயத்தை சுற்றி பவனியாக வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆகவே அனைத்து இறைமக்களும் ஜெபமாலை ஆராதனை மற்றும் மாதா பவனி வரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஜெபமாலை அன்னையின் அருள் பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.
அனைவரும் வருக! அன்னையின் அருள் பெறுக!

25/05/2023

மூவொரு இறைவன் திருவிழா வாழ்த்து Rev Fr. Dr. Peter || Trinity Tv

Address


Alerts

Be the first to know and let us send you an email when Voice of Thirithuvapuram Cathedral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share