Kadhai Osai - Tamil Audio Books

  • Home
  • Kadhai Osai - Tamil Audio Books

Kadhai Osai - Tamil Audio Books Love Tamil but can't read Tamil or love listening to Tamil stories? There are a lot of English audio
(15)

New audiobook releasing soon on Kadhai Osai. இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் மு...
10/06/2024

New audiobook releasing soon on Kadhai Osai. இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் முகம் வெளிப்படும் தீவிரமான அத்தியாயங்கள் கொண்டவை. அதற்கு நிகராகவே காதலின் கனவு படர்ந்த பெண்ணின் மனம் கொள்ளும் வண்ணங்கள் துலங்குபவை. காதலென்ற தற்செயலான பேரனுபவத்தை ஓர் இளம் பெண் சந்திக்கும் போது அவள் அடையும் நிர்மலத்தை, துணிவை, சுயகண்டடைவின் பயணத்தை காட்டும் கதை. அனைத்துக்கும் மேலாக இது விதியின் கதை. காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)

Rutger Bregman எழுதிய "Humankind" எனும் புத்தகத்தை வாசித்தது அகக்கண்களை திறக்கும் ஓர் அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கை மற...
01/06/2024

Rutger Bregman எழுதிய "Humankind" எனும் புத்தகத்தை வாசித்தது அகக்கண்களை திறக்கும் ஓர் அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கை மற்றும் சக மனிதர்களின் மீதான என் அடிப்படை பார்வை சற்று மாறியது என்று சொல்லலாம். மனிதம் இன்னும் நம் சமூகத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற ஒரு புதிய நம்பிக்கையை இந்தப் புத்தகம் எனக்கு அளித்தது. (இதற்கு முன்னால் வாசித்திருந்த யுவால் நோவா ஹராரியின் "Sapiens" புத்தகம் இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!)

இன்றைய உலகத்தில், நாம் பெரும்பாலும் வன்முறை, எதிர்மறை மனநிலைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக காணப்படும் பிரிவினைப் பேச்சால் சூழப்பட்டுள்ளோம். இது வருத்தத்திற்குரியது. Positive Content என்ற பெயரில் பெரும்பாலும் சுய முன்னேற்ற பதிவுகளோ 'motivation' பதிவுகளோ தான் அதிகம் தென்படுகின்றன.

இதையெல்லாம் மனதில் அசைபோட்ட பிறகு உருவானதுதான் , "உள்ளத்தில் நல்ல உள்ளம்" எனும் பாட்காஸ்ட் தொடர். இந்தப் பாட்காஸ்ட் மனிதர்களின் இரக்கம் மற்றும் பரிவை உணர்த்தும் தருணங்களை பதிவு செய்கிறது. நம் உலகம் இருளால் சூழப்பட்டிருக்கும் போது நம்பிக்கையை உருவாக்கும் நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு எபிஸோடிலும், கதை ஓசை பாட்காஸ்ட் கேட்பவர்களை அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு யாரோ ஒரு ஒருவர் செய்த மனிதம் மட்டுமே நிறைந்த செயல்களை பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். "உள்ளத்தில் நல்ல உள்ளம்" தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன இந்த தருணத்தில், நான் உருவாக்கிய வேறு எந்த படைப்பிலும் இல்லாத மனநிறைவை இதில் உணர்கிறேன்.

நீங்கள் இதுவரை இந்த தொடரைக் கேட்கவில்லை என்றால், கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன். அதைவிட முக்கியமாக, இந்தப் பாட்காஸ்டின் அடிவேரான இரக்கம் மற்றும் நம்பிக்கையை மற்றவர்களும் உணர இதை உங்கள் வட்டத்தில் பகிருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்கள் அனுபவித்த மனிதத்தின் கதையைப் பகிருமாறு ஊக்குவியுங்கள்.

P.S: ChatGPT உடன் இணைந்து கதைகளின் கவர்களை உருவாக்குவது ஓர் மிகச்சிறந்த அனுபவம்! Swipe செய்து அட்டைகளைப் பார்க்கவும்!

Podcast Link in comments.

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரைய...
29/04/2024

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன். தீபிகா அருணின் குரலில் கதை ஓசையில் கேளுங்கள் கரிப்பு மணிகள்.

சொல் என்றால் என்ன? சொல்லுக்கு சக்தி உண்டா? சொல் ஒரு கணை போல ஒன்று நூறு ஆயிரம் என்று வளர்ந்து கொண்டே போகும்.ஒரு கராரான வி...
25/04/2024

சொல் என்றால் என்ன? சொல்லுக்கு சக்தி உண்டா? சொல் ஒரு கணை போல ஒன்று நூறு ஆயிரம் என்று வளர்ந்து கொண்டே போகும்.

ஒரு கராரான வியாபாரிக்கு அறம் நழுவாத மனையாள்.

எழுத்தாளனின் மானுட தரிசனம் ஜெயமோகனின் வரிகளில் தீபிகாவின் குரலில் கேளுங்கள் 'அறம்'.

5 ஆண்டுகள்! எங்களுடன் தொடர்ந்து பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எங்களது புது அத்தியாயத்தில் நாங்க...
14/04/2024

5 ஆண்டுகள்! எங்களுடன் தொடர்ந்து பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எங்களது புது அத்தியாயத்தில் நாங்கள் முன்னேற உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை. கதை ஓசையை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ☺️🙏

Half of a decade! Feels truly surreal. What started as a small passion project has blossomed into something more, and it...
13/04/2024

Half of a decade! Feels truly surreal. What started as a small passion project has blossomed into something more, and it's all thanks to you, my dear listeners.

Please consider this a personal invitation to join the Live Online Celebration scheduled tomorrow.

It'll be a chance for us to connect, share favorite moments from past episodes and wish me the best as I reveal some exciting plans for the future of Kadhai Osai.

DM for the Google Meet link.

Every time I step into the recording booth, it feels like I'm not just crossing into another room, but into another worl...
12/04/2024

Every time I step into the recording booth, it feels like I'm not just crossing into another room, but into another world—just like the lead character in Pixar's "Soul." Surrounded by soundproof walls, I find myself in vast landscapes of imagination. Here, characters aren't just names on a page; they're alive, filled with emotions, making their voices heard through mine.

Each session is its own little adventure, where I get to be many people at once, feeling all their joys, sorrows, and dreams. It's such a privilege to bring authors' visions to life, touching the hearts and minds of you, the listeners.

And let me talk about the fun of voice acting! Voicing male characters often comes so naturally to me that switching to female characters becomes an exciting challenge. Some favorites? Ponna from Mathorubagan, the dynamic cast of Ponniyin Selvan, the age-spanning Raja Raja Chozhan in various tales, and of course, the iconic duo Ganesh-Vasanth in numerous stories.

I’ve even used Dall-E to try to visualize this magic! What do you think—does it capture the vibe? Drop your thoughts below!

என்ன சொல்வதென்றே தெரியவில்லை! அமுதசுரபி அட்டையில் என் படம்! ஒலி உலகில் பயணம் செய்ய ஆரம்பித்து 5 ஆண்டுகள் முடியவிருக்கும்...
31/01/2024

என்ன சொல்வதென்றே தெரியவில்லை! அமுதசுரபி அட்டையில் என் படம்! ஒலி உலகில் பயணம் செய்ய ஆரம்பித்து 5 ஆண்டுகள் முடியவிருக்கும் தருவாயில் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது, இந்தத் துறையில் மேலும் சிறந்து விளங்க எனக்கு உத்வேகம் அளிக்கிறது! பெருமதிப்பிற்குரிய திரு. Thiruppur Krishnan அவர்களுக்கு பணிவன்புடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ஒவ்வொரு செயலிலும் என்னுடன் இருந்து என்னை வழிநடத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாய் நின்ற என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குழுவினருக்கும், முக்கியமாய் என் வாசக வாசகியருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Long Post Alert!I recently had the profound opportunity to narrate "Ayothip Perumal" written by the one and only Gokul S...
13/01/2024

Long Post Alert!

I recently had the profound opportunity to narrate "Ayothip Perumal" written by the one and only Gokul Seshadri, and the experience has left an indelible mark on my soul. This book is not just a piece of literature; it's a journey through time, tracing the roots of Rām katha traditions in Tamil Nadu.

Author Gokul Seshadri எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி's research is nothing short of astounding. He delves deep into the Sangam period (300 BCE - 250 CE) and the post-Sangam era, meticulously unearthing the rich tapestry of Tamil sources that narrate the story of Rām. These sources offer a kaleidoscope of perspectives on this timeless tale, significantly contributing to the Bharatiya tradition. As I narrated each page, I found myself amazed by Gokul's depth of knowledge and the nuanced understanding of the epic.

The book further explores the period from the 9th Century CE onwards, revealing how the devotion to Rāma took physical form in the Chola, Pandya, and Tondai Mandalam regions of Tamil Nadu. For instance the chapter that delves into Rām katha sculptures was written with such vivid detail that I felt as if I was walking through these ancient temples, witnessing the evolution of Rāma worship. Gokul Seshadri's dedication to research, his ability to weave a narrative that is both educational and emotionally resonant, is truly commendable.

Adding to this incredible journey, I had the rare opportunity to learn and internalize the songs written by the Nayanmars and Alvars, the revered poet-saints of Tamil devotion. These songs, rich in spiritual depth and poetic beauty, allowed me to immerse myself in the elegance of one of the world's oldest languages, my mother tongue, Tamil. The experience of delving into these devotional hymns was transformative; each verse resonated deeply with my soul, connecting me to a heritage that is both ancient and ever-relevant. The melodic cadences and profound meanings of these songs brought the narratives and teachings of the epic to life in a way that was both intimate and powerful.

This aspect of my journey with "Ayothip Perumal" was not just about narration; it was about connecting with my roots, embracing the beauty of Tamil culture, and experiencing firsthand the enduring legacy of its spiritual and literary traditions.

"Ayothip Perumal" is not merely an academic work; it's a spiritual journey that invites readers to immerse themselves in the spirit of Ram bhakti and Ram katha. Narrating this book was like peeling back layers of history, each revealing a new facet of how a timeless tale continues to endure and inspire Indians across centuries.

This book is a must-read/listen for anyone interested in understanding the rich cultural and spiritual heritage of India.

"Ayothip Perumal" also marks a significant milestone in the journey of Kadhai Osai - Tamil Audio Books, as it is the first full book that we are producing outside our usual domain of copyright-free content. This endeavor represents an exciting new direction for Kadhai Osai, showcasing our commitment to bringing more diverse works to our audience. The production and distribution of this book through Kadhai Osai is a testament to our dedication to preserving and promoting the rich literary heritage of India, especially in Tamil.

As always I seek your support and blessings in this journey of mine.

Thanks Gokul for including me in this journey. Special Thanks to Baba Prasad L, Founder Digi Sound Studio for being the recording partner in this journey. Lots of love to my team members S Srinithya Sundar and Bavya Keerthivasan for their support in this project.

The audiobook is now available exclusively on Storytel. Link in first comment.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔
12/11/2023

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔

I have reached 2K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
08/07/2023

I have reached 2K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

03/05/2023

Okay now that is out and that it is very evident, it is Maniratnam’s , time to know the real story of the actual Ponniyin Selvan! Listen to Amarar Kalki’s Ponniyin Selvan on Kadhai Osai - Tamil Audio Books. Link in first comment. Do show us (and Amarar Kalki) some love and share the link in your network.

It feels truly surreal that  completes 4 years today! I started Kadhai Osai with absolutely no expectations. All I wante...
14/04/2023

It feels truly surreal that completes 4 years today! I started Kadhai Osai with absolutely no expectations. All I wanted to do was bring out good audiobooks in Tamil whenever I could. Little did I know audio would become my main stream profession back then. But more than all that I never thought I would get so much love and blessings from listeners across the world! Thinking back, I think it’s that love that has kept me going in this journey! Kind listeners donating and empowering us in this initiative of ours is heartwarming beyond any measure. There have been times when I have wondered if and why I should continue this journey, but everytime I sit behind the mic, I realise I belong in that space.

On the auspicious occasion of Tamil New Year, I take it as an opportunity to thank the Almighty for being with me in every single step I have taken in my audio journey, my amazing team who have shown me unconditional love and support, my husband who is just there for me in all my emotional ups and downs, my in-laws who encourage me at every turn, my parents, my brother, my daughter and of course last but not the least my dear listeners who have been motivating me with their messages, mails, donations, appreciation and what not, who help me to keep going whenever I have self doubts. If you are a Kadhai Osai listener and reading this, please know that YOU have made this possible. THANK YOU! I sincerely hope you will continue to travel with me in the years to come! அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

I don’t talk about Chittu Kuruvi - Tamil Podcast for Children on social media as much as I talk about my Kadhai Osai.Whe...
14/01/2023

I don’t talk about Chittu Kuruvi - Tamil Podcast for Children on social media as much as I talk about my Kadhai Osai.

When I started Chittu Kuruvi during the lockdown, I wanted to have conversations with children through my podcast. I had temporarily closed Jhoola and this was my means to stat in touch with them.

The stories in Chittu Kuruvi are structured in such a way that children are encouraged to discuss with their parents to help with answers to some questions and talk about issues mentioned in the stories and also learn many essential values and practices needed in life all in their mother tongue Tamil. Thus developing an interest in the language and hopefully, eventually a love for it!

The curation process to get the right stories was the most challenging bit and at one point I started pestering my father (after all I grew up listening to him narrating stories and the seed for me to become a storyteller was sown back then) to write stories for Chittu Kuruvi podcast. The podcast has about 85 stories now. And I am very happy that we have created so much content. I also know there are a bunch of children whose staple diet is the stories on the podcast.

At some level, I am also guilty of not being as consistent with Chittu Kuruvi as I am with Kadhai Osai. However I feel immensely happy about the kind of content I have released on the Tamil podcast for children over the past couple of years!

Having said all this, coming to why I am writing this post, we are now starting a new series on the podcast - Valmiki Ramayana for children, penned by my father on Chittu Kuruvi. Do recommend this to the children around you and parents who are looking for meaningful entertainment! Link in the first comment. As always need your support and encouragement.

09/01/2023

ஜனவரி 12 (வியாழக்கிழமை) அன்று மதியம் சுமார் 3:30 முதல் 7 மணி வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருப்பேன். அந்நேரத்தில் நீங்கள் யாரேனும் அங்கிருந்தால் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். தொடர்பு கொள்ள வேண்டிய எண் தெரிந்துகொள்ள மெசேஜ் அனுப்பவும்.

அன்புடன்,
தீபிகா அருண்

I will be roaming around in the Chennai Book Fair on 12th January from around 3:30 to 7 PM. Would love to catch up if any of you are around! DM if you would like to know the contact number to reach us. Thank you!

Regards,
Deepika Arun

Look what arrived by mail today! Kadhai Osai won the Best Regional Language Podcast 2022 at the Hubhopper Podcast Awards...
22/12/2022

Look what arrived by mail today! Kadhai Osai won the Best Regional Language Podcast 2022 at the Hubhopper Podcast Awards!

Thank you Hubhopper for the beautiful trophy and the lovely hamper. And oh, the handwritten note made my day!

So grateful to every single person who contributed to this! 5 Million might not be a huge number in today’s digital worl...
05/12/2022

So grateful to every single person who contributed to this! 5 Million might not be a huge number in today’s digital world but to me this means a lot! 5 Million is HUGE to me! Almost 4 years of hardwork translating into numbers such as this is so heartwarming. Thank you all for making this happen. Please share your love for Kadhai Osai with all your friends and family members! Your love keeps me going ❤️

17/11/2022

Due to health issues, we will be taking a break from posting. Sathiya Sodhanai Part 2 coming soon. Thank you for the support.

Regards,
Deepika Arun

A must-listen story from the much acclaimed Aram series by Author Jeyamohan. Head over to your favourite podcast platfor...
08/11/2022

A must-listen story from the much acclaimed Aram series by Author Jeyamohan. Head over to your favourite podcast platform and listen to this mindblowing story.

நேற்று முதல் கதை ஓசையில். கேளுங்கள் சத்திய சோதனை.
03/10/2022

நேற்று முதல் கதை ஓசையில். கேளுங்கள் சத்திய சோதனை.

Thank you dear listeners! You made this possible!
01/10/2022

Thank you dear listeners! You made this possible!

For a channel with no visual content, this sure feels like an achievement of sorts. We now have over 3.5 million listens...
25/09/2022

For a channel with no visual content, this sure feels like an achievement of sorts. We now have over 3.5 million listens across platforms!

If I should sum all my feelings up in one word, it is Gratitude. 🙏🏽 Thanks to the almighty for giving me the energy to keep doing this for the last 3.5 years. Thanks to all the authors whose works I have been doing on the channel. Thanks to my team Srinithya, Bavya, Priya and Thilagam for their efforts in editing and proof listening. I definitely could not have reached this place without them. Thanks to my family for always being there by me. Last but not the least, my dear listeners of Kadhai Osai - Tamil Audio Books, without whom this wouldn’t have been possible at all. So many listeners donate and support this effort with so much love. I am truly truly grateful. 🙏🏽

Keep listening and supporting Kadhai Osai.

And the big news is out! Time Roll Games is extremely excited to announce its first game - A Card Game based on Amarar K...
26/08/2022

And the big news is out! Time Roll Games is extremely excited to announce its first game - A Card Game based on Amarar Kalki's epic - Ponniyin Selvan! Pre-Orders Open Now!

Visit www.timerollgames.com or WhatsApp +7200147481 to order the game now at an exclusive launch price!

Ponniyin Selvan Character Role-Play Game!

An idea that has been on my mind for agesA dream that I was building on for yearsA wish that I was hoping to become real...
20/08/2022

An idea that has been on my mind for ages
A dream that I was building on for years
A wish that I was hoping to become real
A project very close to my heart and soul!

With abundant blessings from the Almighty and the unbelievable support from my near and dear ones, Time Roll Games is finally happening! I am hoping listeners of Kadhai Osai - Tamil Audio Books would find this very interesting!

As always need all your blessings and support in this new venture of mine. More details coming soon! Watch out this space!

Regards,
Deepika Arun

09/07/2022

Dear Kadhai Osai listeners,

Here is a humble request from me! Please show us some love by sharing links of our Kadhai Osai's Ponniyin Selvan Audiobook with everyone keen on knowing the story! I have a feeling people would be curious after the teaser release! Links to playlists on YouTube and Spotify in comments.

Regards,
Deepika Arun

ஜூலை 1 முதல் கதை ஓசையில் அமரர் சாவியின் வாஷிங்டனில் திருமணம் கதை கேளுங்கள்! ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்ன...
22/06/2022

ஜூலை 1 முதல் கதை ஓசையில் அமரர் சாவியின் வாஷிங்டனில் திருமணம் கதை கேளுங்கள்!

ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்தியத் திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே செய்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதே இந்தக் கதை.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kadhai Osai - Tamil Audio Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kadhai Osai - Tamil Audio Books:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Kadhai Osai

After listening to some brilliant audio books in English, I started searching for Tamil Audio Books. On the one hand, there were very few and on the other hand, the few that I listened to, sounded quite cliched! I wanted to bridge the gap, hence Kadhai Osai was born.

In the current generation, I see that there is a considerable number of people who do not know to read Tamil but would love to know Tamil Stories and what better way to reach them but through audio books!

I invested in a mic, learnt editing to a certain extent and started reading! Hope you enjoy the stories in my voice. Do share and tell the world about this initiative. You can view my work here: www.kadhaiosai.com