15/11/2023
முதல் எல்லாம் உண்மை நேர்மையான செய்திகளை கேட்பதற்கு வானொலி அலைவரிசைகளில் BBC யைத் தேடிக் கொண்டிருப்போம்.
ஆனால் இன்று BBC என்பது பணத்துக்கும் சொகுசுக்கும் அடிபணிந்த கேடுகெட்ட மூடர்களின் கைகளில் அகப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
BBCயானது இன்று இஸ்ரேலிய யூதர்களின் அடிமைக் கைக்கூலிகளாக செய்தி வெளியிடுவது மிக கேவலமானதும் மனிதநேயமற்ற மிருகத்தனமான செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
பிபிசி செய்தி தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.