An adopted Little girl, தன் biological அம்மாவை எப்படியாவது பார்க்கணும் என்கிற ஏக்கம், எதிர்பார்ப்புடன்; தான் யார்? எனக்கு மட்டும் எதுக்கு ரெண்டு அம்மா? இந்த அம்மாக்கு என்கிட்ட இருக்கிற பாசம் அந்த அம்மாவுக்கு இருந்துச்சா? அப்படி இருந்திருந்தால் ஏன் என்ன விட்டு போகனும், அப்படினு 20 கேள்விகளோடு இருக்கிற 10 வயசு பொண்ணு.
A mother தன் Circumstances காரணங்களால், தான் பெற்ற குழந்தை கைகளை உதறிவிட்ட guilt, பரிதவிப்பு, தன் குழந்தை வந்தாலும் தனக்கு இல்ல என்கிற கையறு நிலை. ஒருவேளை தன் குழந்தை வந்து ஒரு கேள்வி கேட்டாலும் அதுக்கு எந்த பதிலும் தரமுடியாத நபர்.
In simple terms, அம்மாவை கட்டிப்பிடிச்சு அழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் வரும் already உடைந்திருக்கும் குழந்தை meets; எக்கரணதுகாகவும் தன் மகளை பார்த்தால் அழகூடாது என்று வைராக்கியம் கொண்ட உடந்து அழுக தயாராக இருக்கும் அம்மா.
Even a best words cannot express these emotions fully, Eve
Death note Kira vs L feat. Manadu (U1).
The perfect enemies. 🙌
எங்க சொன்னமாதிரி morning Podcast வரல என்னும் கேள்விக்கு விடை:
Evening will come. 🙏
As requested Will be Airing tonight... Stay tuned. Philosophical trip of time🧘♂️
Ilayaraja connects with emotion.
இளையராஜா இசை என்பது வெறும் instruments வைத்து மட்டும் உருவாகும் ஒன்று இல்லை அது emotion வைத்து உருவானது.
அவர் பின்னணி இசை என்றும் கதையோடு மட்டும் இணைந்தது இல்லை. அது கதாபாத்திரம், அவர்களின் emotion உடன் connect ஆன ஒன்று.
You can drop his music in movie which has same emotional value it will fit like template.
உதாரணமாக இதோ நான் mix செய்த fusion. கட்சிகள் எல்லாம் Eternal Sunshine of the Spotless Mind (2004) வந்த English movie அதன் key melancholy moments.
பின்னணி இசை இளையராஜா இசைத்த key melancholy bgms in மௌன ராகம்.
Why it's fit so well flow through character emotions? Answer is "BECAUSE ITS ILAYARAJA"
PS: Unfortunately due to time constraints Ilayaraja b'day special Podcast பேசமுடியாமல் சென்ற காரணத்தினால் இந்த சின்ன mix.
_ Walkmonk
Ok first thing first..
இந்த podcast channel ஆரம்பிக்கும் போது, சும்மா fbla type பண்ற நேரத்துக்கு பேசிடலாம். முடிவு செஞ்சது.
அப்புறம் சும்மா ஒரு நாலு episode போடுவோம் என்று போட்டது. ரொம்ப பெரிய reach expect செய்யல. TBH I don't even mind.
I was surprised that Gurubaai and Sarvs recommend the Walkmonk in their video. Much love to you two.
First season episode எல்லாம் mic கூட இல்லாமல் record செஞ்சது. Because of lethargic. ஒருநாள் Vijay Vardharaj msg செஞ்சி podcast appreciate செய்தார். He also recommend my channel.
I never promoted this channel. Till Today. The effort I put for Walkmonk is solely done by me with minimum level. Intro, edit, recording எல்லாம் என் மொபைல் மட்டும் வச்சி செய்யறேன்.
இப்ப என்கிட்ட இருந்து phone பிடிங்கி பொட்ட Walkmonk இல்ல.
நான் Season 2 start செய்யும் பொது I started taking seriously. Because apart from known ppl appreciation, random listeners நீங்க தந்த feedback. Nothing else.
Walkmonk page followers count பார்த்தாலே தெரியும் நான் promotion செய்யுற லட்சணம்.
I don't have Insta.
I don't post public in my personal account.
I don't sponser this page or podcast.
But still The Walkmonk is steadily growing. It is purely because of feedback and you all recommending this stuff. 💗
சில feedback from you all so personal. Share செய்ய முடியாத உங்க depression அது overcome செய்ய ந