eNewstamil

eNewstamil தமிழ் செய்திக் குவியம்

சங்கிடம் சரணடைந்தார் வீட்டுச் சின்னத்தின் 3 ஆம் இலக்க வேட்பாளர் ஜனார்தன்?இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) வேட்பாளர் ஜனார்த...
13/11/2024

சங்கிடம் சரணடைந்தார் வீட்டுச் சின்னத்தின் 3 ஆம் இலக்க வேட்பாளர் ஜனார்தன்?

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) வேட்பாளர் ஜனார்த்தன் அவர்கள் வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது “ வட்மடு மேய்ச்சல் தரை வழக்கு 2015 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசு கட்சியினால் முடிக்கப்பட்டுள்ளது “ என கூறியுள்ளார்.

ஆனால் இது உண்மை கிடையாது இவ் வழக்கின் தவணை 04.11.2024 எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்த தவணையும் அடுத்த வருடம் 03.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது.( ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)
இந்த வழக்கானது 13 வருடங்களாகியும் இன்று வரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்தாரா? வீட்டுச் சின்னத்தின் 03 ஆம் இலக்க வேட்பாளர் க.ஜனார்தன்.

இதனால் இந்த பொய் குற்றசாட்டிற்கு திரு ஜனார்த்தனுக்கு எதிராக நஸ்டஈடு வழக்கு தொடர கால்நடை பண்ணையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.

இதனை அறிந்த வேட்பாளர் திரு.ஜனார்தன் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன் பிரதான தேர்தல் பிரச்சார காரியாலயத்திற்கு வருகை தந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி இருக்கும் திரு. புஸ்பராசா மற்றும் அவரின் சங்க உறுப்பினர்களை சந்தித்து மன்னிப்பு கோரினார். என தெரிவிக்கப்படுகிறது.

திரு. ஜனார்தன் கூறியதாவது

“ சங்கு சின்னம் ஒட்டு மொத்தமாக 80% இற்கும் அதிகமான வாக்குகளை பெரும் என தான் எதிர் பார்ப்பதாகவும்”

“தான் சென்ற பிரச்சார பிரதேசம் எங்கும் அண்ணன் புஸ்பராசா இற்கே அதிகளவு ஆதரவு இருப்பதாகவும்”

“தன்னை தமிழ் அரசுகட்சியின் ஏனைய வேட்பாளர்கள் தன்னை வெறுப்பதாகவும் அதனால் தனது ஆதரவை அண்ணன் புஸ்பராசா இற்கு வழங்குவதாகவும் எதிர் வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அண்ணனுடன் சேர்ந்து சங்கு சின்னத்தில் பயனிக்க விரும்புவதாகவும் கூறினார்” என அறிய முடிகிறது.

11/11/2024

Live 2 -சின்ன சங்கு -இலக்கம் 10..பொதுக்கூட்டம் -சோ. புஸ்பராசா

பாராளுமன்றத் தேர்தல் 2024சோ. புஸ்பராஜா J.Pதிகாமடுல்ல மாவட்டம்சங்குச்சின்னம் 🐚 இலக்கம் 10❌ ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி...
11/11/2024

பாராளுமன்றத் தேர்தல் 2024

சோ. புஸ்பராஜா J.P

திகாமடுல்ல மாவட்டம்

சங்குச்சின்னம் 🐚 இலக்கம் 10❌

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA)

#அம்பாரைத்தமிழர் #தமிழர்ஆளுமை #புஸ்பராஜா #சங்கு

புஸ்பராசா எனும் ஆளுமைக்காக சங்குடன் அணி திரண்டுள்ளோம்: அவர் வெல்ல வேண்டியது காலத்தின் தேவை!சங்கு சின்னத்தில் இலக்கம் 10 ...
11/11/2024

புஸ்பராசா எனும் ஆளுமைக்காக சங்குடன் அணி திரண்டுள்ளோம்: அவர் வெல்ல வேண்டியது காலத்தின் தேவை!

சங்கு சின்னத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசப உறுப்பினர் சோ.புஸ்பராசா அவர்களை ஆதரித்து அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நேற்று தேர்தல் கூட்டம் இடம் பெற்றது.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் ,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றியிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட சிலர் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திற்கு தேவையான ஒரு ஆளுமை வேட்பாளர் புஸ்பராசா, அவருக்காகவே சங்கின் பின் அணி திரண்டுள்ளோம். பதவிகள் இல்லாதபோதும் எமது பிரதேசத்தில் இடம் பெற்ற காணி ஆக்கிரமிப்புக்களை தனது ஆளுமையால் தடுத்து நிறுத்தியவர். அவர் எமக்கு செய்த உதவியால் பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றது.

பால் உற்பத்தியில் எமது பிரதேசம் முன்னிலையில் உள்ளது. கால்நடைக்கான மேச்சல் தரையை பாதுகாத்ததில் முன்னின்று செயற்பட்டவர். புஸ்பராசா அவர்கள் வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றனர்.

10/11/2024
10/11/2024

நேரலை - சின்னம் சங்கு -இலக்கம் 10 - சோ. புஸ்பராசா அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் -அக்கரைப்பற்று

விநாயகபுரத்தில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெருமளவான மக்கள் தமது ஆதரவினை வெற்...
09/11/2024

விநாயகபுரத்தில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெருமளவான மக்கள் தமது ஆதரவினை வெற்றி💪 நாயகன் புஸ்பராஜாவிற்கு🌞 வழங்கினர்.

வெற்றி நமதென்று சங்கே முழங்கு!!

09/11/2024

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் புஸ்பராஜா உடனான நேர்காணல்!
#அம்பாரைத்தமிழர்
#தமிழர்ஆளுமை
#புஸ்பராஜா
#சங்கு

அம்பாரையின் காவலன் இவரே!!எமது நிலையான தெரிவும் இவரே! தமிழர் வாக்கை வெற்றி நாயகனுக்கு அளித்த, வெற்றி வாக்காக மாற்றுவோம்!...
09/11/2024

அம்பாரையின் காவலன் இவரே!!
எமது நிலையான தெரிவும் இவரே!

தமிழர் வாக்கை வெற்றி நாயகனுக்கு அளித்த, வெற்றி வாக்காக மாற்றுவோம்!

#அம்பாரைத்தமிழர்
#தமிழர்ஆளுமை
#புஸ்பராஜா
#சங்கு

08/11/2024

அம்பாரைத் தமிழர் உரிமை வெல்ல புஸ்பராஜாவை வெற்றி பெறச் செய்வோம்

வெற்றிச் சின்னம் சங்கு
வெற்றி இலக்கம் பத்து

அக்கரைப்பற்றில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இளம் தலைமுறை வாக்காளர்கள் உட்பட அணிதிரண்ட வாக்காளப் பெருமக்கள்!வெற்றி நமதே...
06/11/2024

அக்கரைப்பற்றில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இளம் தலைமுறை வாக்காளர்கள் உட்பட அணிதிரண்ட வாக்காளப் பெருமக்கள்!

வெற்றி நமதே!
வாக்களிப்போம் சங்குச் சின்னத்திற்கு!!

சிந்தித்துச் செயல்படுவோம்!!
இலக்கம் பத்து எமது சொத்து!!

அம்பாறையில் போட்டியிடும் 150 தமிழ் வேட்பாளர்களில் தமிழ் மக்களின் ஒரே ஒரு ஆளுமை!!

சின்னம் சங்கு இலக்கம் 10

சங்கிற்கும் பத்திற்கும் நாம் அளிக்கும் வாக்கு வீணாகாத வெற்றி வாக்கு!!

#அம்பாரைத்தமிழர்
#தமிழர்ஆளுமை
#புஸ்பராஜா
#சங்கு

06/11/2024

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் ஆளுமை சோ.புஸ்பராசா அவர்களை வெல்ல வைப்போம்.

சின்னம் சங்கு இலக்கம் 10

06/11/2024

அம்பாரை மாவட்டத் தமிழ் மக்களின் நம்பிக்கை! 🐚💪

#அம்பாரைத்தமிழர் #புஸ்பராசா #தமிழர்ஆளுமை #புஸ்பராஜா #சங்கு

🎉 சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு அமோக வரவேற்பு! 🙌📍 ஆலையடிவேம்பில் அலுவலகம் திறந்துவைப்பு 🏢🎊வெற்றியின் முதல் அடியை...
06/11/2024

🎉 சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு அமோக வரவேற்பு! 🙌
📍 ஆலையடிவேம்பில் அலுவலகம் திறந்துவைப்பு 🏢🎊
வெற்றியின் முதல் அடியை வைப்போம்! 🐚✅

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் ஆளுமை சோ.புஸ்பராசா அவர்களை வெல்ல வைப்போம். சின்னம் சங்கு இலக்கம் 10 -அம்பாறை மாவட்டம்
06/11/2024

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் ஆளுமை சோ.புஸ்பராசா அவர்களை வெல்ல வைப்போம்.

சின்னம் சங்கு இலக்கம் 10 -அம்பாறை மாவட்டம்

Address


Alerts

Be the first to know and let us send you an email when eNewstamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to eNewstamil:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share