ROJAtvஎது வேண்டுமானாலும் பதியலாம்

  • Home
  • ROJAtvஎது வேண்டுமானாலும் பதியலாம்

ROJAtvஎது வேண்டுமானாலும் பதியலாம் All in All

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் யார் யாருக்கு வெற்றி-ஜோதிடர் பம்மல் எம் எஸ் சிவக்குமார் துல்லிய கணிப்பு.Ntk,Dmtk,ops, Bjp,v...
07/04/2024

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் யார் யாருக்கு வெற்றி-ஜோதிடர் பம்மல் எம் எஸ் சிவக்குமார் துல்லிய கணிப்பு.
Ntk,Dmtk,ops, Bjp,vck,mdmkக்கு ஆச்சரியம். admk,DMK,pmkக்கு அதிர்ச்சி....

(https://youtu.be/leinvwtuq8o?si=SB-FjI36AynPq5Mf)

26/03/2024
05/03/2024

இன்று பிறந்த நாள் காணும் Agastya Jeeva naadi jothidar Babu அவர்கள் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துக்கள் 🌹🎂

இன்று பிறந்த நாள் காணும் Agastya Jeeva naadi jothidar Babu அவர்கள் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துக்கள் 🌹🎂
05/03/2024

இன்று பிறந்த நாள் காணும் Agastya Jeeva naadi jothidar Babu அவர்கள் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துக்கள் 🌹🎂



  https://youtu.be/YaBgeTfj248?si=eChz5BSLuM8Ukd_2இளைய சமுதாயம் உருப்பட பிராந்தி விஸ்கி போன்ற போதை சரக்குகளை ஒழிக்கவேண்ட...
03/03/2024





https://youtu.be/YaBgeTfj248?si=eChz5BSLuM8Ukd_2

இளைய சமுதாயம் உருப்பட பிராந்தி விஸ்கி போன்ற போதை சரக்குகளை ஒழிக்கவேண்டும் - நடுத்தெரு நாராயணன் கஜேந்திர சுவாமிகள் ஆவேசம்.

01/03/2024

  யில் live.today evening 6pm....free
07/02/2024

யில் live.today evening 6pm....free

Free food scheme for the poor started by Naadi jothidar Babu
02/01/2024

Free food scheme for the poor started by Naadi jothidar Babu

Free food scheme for the poor started by Naadi jothidar Babu #2024 #202...

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி.... வெண்டிலேட்டர் வைத்து சுவாசம் https://rojatamiltv.com/archives/4616
28/12/2023

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி.... வெண்டிலேட்டர் வைத்து சுவாசம் https://rojatamiltv.com/archives/4616

Tamil YouTube & Youtubers sangamபொருளாளர் செயபாலுக்கு பொதுச் செயலாளர் துரை ராமச்சந்திரன், தலைவர் நந்தனம் நம்பி கிருஸ்தும...
25/12/2023

Tamil YouTube & Youtubers sangam
பொருளாளர் செயபாலுக்கு பொதுச் செயலாளர் துரை ராமச்சந்திரன், தலைவர் நந்தனம் நம்பி கிருஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தோம்... உடன் நடிகர் ஆதி சிவன்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 உங்கள் கேள்விகளுக்கு இலவசமாக பதில் அளிக்கிறார் நாடி ஜோதிடர் பாபு.      https://youtu.be/xc...
25/12/2023

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 உங்கள் கேள்விகளுக்கு இலவசமாக பதில் அளிக்கிறார் நாடி ஜோதிடர் பாபு.



https://youtu.be/xclGbrQCV78?si=oPhC-c3pJI88_ceq

       https://youtu.be/9RNi3H2DT2Q?si=bNFohtgQhbbdq-9E உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு. முற்றிலும...
20/12/2023






https://youtu.be/9RNi3H2DT2Q?si=bNFohtgQhbbdq-9E
உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு. முற்றிலும் இலவச சேவை....

*விமானத்தில், டங்கி  ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் !!*உச்சகட்ட எதிர்பார்ப்பில் டங்கி, உலகமெங்கும்...
15/12/2023

*விமானத்தில், டங்கி ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் !!*

உச்சகட்ட எதிர்பார்ப்பில் டங்கி, உலகமெங்கும் கொண்டாடும் ரசிகர்கள் !!

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் “டங்கி” திரைப்படம் அடுத்த வாரத்தில் பெரிய திரையில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என வரிசையாக படம் குறித்த அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களின் உற்சாகத்தை உயரத்தி வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க, நெருங்க ரசிகர்களின் உற்சாகம் எல்லைகடந்து வருகிறது. முழு தேசமும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், ஷாருக்கான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை, அவர்கள் டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலை கொண்டாடும் இந்த வீடியோ அதற்கு சான்றாகும்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், SRK ரசிகர் மன்றம், SRK யுனிவர்ஸ் ரசிகர்கள், டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலுக்கு, விமானத்தில் நடனமாடுவதைக் காணலாம், SRK வின் அதே நடன அசைவுகளுடன் மும்பை பார்க்கில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான விமான செட்டில் அவர்கள் உற்ச்காகமாக நடனமாடுகிறார்கள். ரசிகர்கள் SRK மீதான தங்கள் தீவிரமான அன்பை எட்டுதிக்கும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C0tFPsZrYG8/?igshid=MzRlODBiNWFlZA==

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு 'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

The   Gang will meet you all in 7 days. The film will be released in theaters worldwide on December 15th. 🔥👊🏼           ...
08/12/2023

The Gang will meet you all in 7 days. The film will be released in theaters worldwide on December 15th. 🔥👊🏼




Address


Alerts

Be the first to know and let us send you an email when ROJAtvஎது வேண்டுமானாலும் பதியலாம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share