M tv tamil news

  • Home
  • M tv tamil news

M tv tamil news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M tv tamil news, TV/Movie Award, .

12/04/2020
02/04/2020
*இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்*இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழம...
20/03/2020

*இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்*

இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபபடவுள்ளது.

Corona வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேளை ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டம் , நீர்கொழும்பு , கொச்சிக்கடை , வத்தளை , ஜா எல பகுதிகளில் இன்று காலை 9 மணிக்கு நீக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

* සඳුදා සවස 6 සිට සවස 6 දක්වා රට පුරා ඇඳිරි නීතිය *

සඳුදා සවස 6 සිට සවස 6 දක්වා රට පුරා ඇඳිරි නීතිය ක්‍රියාත්මක කෙරේ.

කොරෝනා වෛරස් තුරන් කිරීමේ ක්‍රියාකාරකම් වල ක්‍රියාකාරී වීමට මෙම පියවර ගනු ලැබේ.

මේ අතර, දැනටමත් ඇඳිරි නීතිය නිකුත් කර ඇති පුත්තලම් දිස්ත්‍රික්කය අද පෙරවරු 9 ට නෙගම්බෝ, කොච්චිකාඩේ, වටලා සහ ජා එලා යන නගර වලින් ඉවත් කෙරේ.

11/03/2020

இலங்கை ஓட்டுநர் வழிகாட்டிகளில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச். அவர் மார்ச் 3 முதல் 8 வரை அமயா ஏரி மற்றும் ராயல் கண்டியன் ஹோட்டல்களில் தங்கியுள்ளார். உங்களில் யாராவது அந்த ஹோட்டல்களில் தங்கியிருந்தால், தேவையான சுகாதார பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

25/02 அமயா ஏரி, தம்புல்லா
26/02 - அமயா ஏரி, தம்புல்லா
27/02 - அமயா ஏரி, தம்புல்லா
28/02 - ராயல் கண்டியன், கண்டி
29/02 - ராயல் கண்டியன், கண்டி

3/03 - அமயா ஏரி, தம்புல்லா
4/03 - அமயா ஏரி, தம்புல்லா
5/03 - அமயா ஏரி, தம்புல்லா
6/03 - ராயல் கண்டியன், கண்டி
7/03 - ராயல் கண்டியன், கண்டி

டிக்வெல்லா ரிசார்ட்டிலிருந்து 02/03

சாஃபர் வழிகாட்டி மேலே உள்ள ஹோட்டல்களில் தங்கினார்

It is reported one of Sri Lankano chauffeur guide is infected with Corona virus and getting treatments at IDH. He has stayed at Amaya lake and Royal Kandyan hotels during 3rd to 8th March. if any of you stayed in those hotels pls take necessary health check ups promptly.

25/02 Amaya Lake, Dambulla
26/02 – Amaya Lake, Dambulla
27/02 – Amaya Lake, Dambulla
28/02 – Royal Kandyan , Kandy
29/02 – Royal Kandyan , Kandy

3/03 – Amaya Lake, Dambulla
4/03 – Amaya Lake, Dambulla
5/03 – Amaya Lake, Dambulla
6/03 – Royal Kandyan , Kandy
7/03 – Royal Kandyan , Kandy

02/03 from Dickwella resort

Chauffer guide stayed at above hotels

ශ්‍රී ලංකාවේ එක් රියදුරු මාර්ගෝපදේශකයෙකුට කිරීටක වෛරස් ආසාදනය වී ඇත. ඔහු මාර්තු 3 සිට 8 දක්වා අමායා විල සහ රාජකීය කැන්ඩියන් හෝටල්වල නැවතී සිටී. ඔබගෙන් කිසිවෙකු එම හෝටල්වල නැවතී සිටින්නේ නම්, වහාම අවශ්‍ය සෞඛ්‍ය පරීක්ෂාවන් කරන්න.

25/02 අමායා විල, තම්බුල්ල
26/02 - අමායා විල, තම්බුල්ල
27/02 - අමායා විල, තම්බුල්ල
28/02 - රාජකීය කැන්ඩියන්, මහනුවර
29/02 - රාජකීය කැන්ඩියන්, මහනුවර

3/03 - අමායා විල, තම්බුල්ල
4/03 - අමායා විල, තම්බුල්ල
5/03 - අමායා විල, තම්බුල්ල
6/03 - රාජකීය කැන්ඩියන්, මහනුවර
7/03 - රාජකීය කැන්ඩියන්, මහනුවර

02/03 ඩෙකෙල්ලා රිසෝට් වෙතින්

සෆාර් මාර්ගෝපදේශකයා ඉහත හෝටල්වල නැවතී සිටියේය

ATM இயந்திரங்களிலும் கொரோனாவா.....! சற்று முன்னர் வௌியான அதிர்ச்சி தகவல்..3996 பேரின் உயிரை பறித்து விட்டது.... 115, 552...
11/03/2020

ATM இயந்திரங்களிலும் கொரோனாவா.....! சற்று முன்னர் வௌியான அதிர்ச்சி தகவல்..

3996 பேரின் உயிரை பறித்து விட்டது.... 115, 552 பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எவருக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தொடர்கின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸை இல்லாதொழிப்பதற்கு இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா தொற்றானது அனைத்து இடங்களிலும் உயிர்வாழக்கூடியது என்ற புதிய தகவல்களையும் மருத்துவர்கள் வௌியிட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் கொரோனா 7 நாட்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்பொழுது அதனையும் கடந்து ATMஇயந்திரங்களிலும் கொரோனா தொற்றானது உயிர்வாழும் என பூச்சியியல் முதுநிலை வல்லுனர் மணிவர்மா தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

இதுவரை 650 வைரஸ் உள்ள நிலையில் 651 வது வைரஸ் ஆக கொரோனா பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடம் இருந்தோ, பூச்சிகளிடம் இருந்தோ பரவுவதில்லை.

சுத்தத்தை பேணாத மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்று தெரிவித்தார்.

சீனாவில் சுத்தம் பேணப்படாமல் இருந்ததாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அங்கு கொரோனா வேகமாக பரவுவதாக மணிவர்மா தெரிவித்தார்.

சாதரணமாக ஒருவர் தும்மும் போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் மூச்சுத்துகள்கள் காற்றில் பயணிக்கும் என்றும், ஒரு மீட்டர் சுற்றளவுக்கு அந்த நோயானது பரவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு கழிவறையில் இருக்கின்ற வைரஸ் கிருமிகளுக்கு இணையாக ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விரல்களால் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் வைரஸ் கிருமிகள் தேங்கி இருப்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டதாக தெரிவித்த மணிவர்மா, ஏ.டி.எம்.மில் பணம் மட்டும் அல்ல கொரோனா வைரஸ் கிருமியும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ஆகையினால் முன் எச்சரிக்கையுடன் கையுறை பயன்பாட்டினை அதிகரித்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இன்று காலை இத்தாலியில் இருந்து 15 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

அவர்கள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இன்க்ஷா அல்லாஹ் இன்று இடம்பெறவிருக்கும் மாவட்ட மட்ட றகர் விளையாட்டுப் போட்டிக்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் சார்பாக ப...
21/02/2020

இன்க்ஷா அல்லாஹ் இன்று இடம்பெறவிருக்கும் மாவட்ட மட்ட றகர் விளையாட்டுப் போட்டிக்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் சார்பாக பாலமுனை மண்ணிலிருந்து கலந்து கொள்ளவிருக்கும் எமது மண்ணின் வீரர்களை வாழ்த்துவோம்
ANM.Nifras
MI.Samhan
AB.Ilham
N.Nifras
N.Naseel
MR.Ajmal
J.Sifnas,
ஆகியோருக்கும் ஏனைய சக வீரர்களுக்கும் , றகர் பயிற்றுவிப்பாளர் ILM.Faiz ஆசியருக்கும் வெற்றி பெற முன் கூட்டிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. எமது மண் சார்பாகவும் ஊடகப்பிரிவு

16/02/2020

#இறந்த மகளை மீண்டும் கொண்டு வந்த தொழில்நுட்பம்

நம் தேசத்தின்   72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாலமுனை "சீட்ஸ் சமூக சேவை அமைப்பினால்" ஏற்பாடு செய்யப்பட்ட க...
06/02/2020

நம் தேசத்தின் 72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாலமுனை "சீட்ஸ் சமூக சேவை அமைப்பினால்" ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய விளையாட்டு விழா அதன் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜீ.பஸ்மில் தலைமையில் பாலமுனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு விஷேட அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் மற்றும் அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.அன்சில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எச்.எம் .சிராஜ் ஆகியோரும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு

கம்பன் விழாவில் தென்னிந்திய பாடகர் SP. பாலசுப்பிரமணியம் உடன் குமார் சங்கக்கார!
06/02/2020

கம்பன் விழாவில் தென்னிந்திய பாடகர் SP. பாலசுப்பிரமணியம் உடன் குமார் சங்கக்கார!

பொலிஸ் சார்ஜண்ட் சடலாமாக மீட்பு!மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் T.சிவராஜா எனப்படும் 55 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் ...
06/02/2020

பொலிஸ் சார்ஜண்ட் சடலாமாக மீட்பு!

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் T.சிவராஜா எனப்படும் 55 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உடற்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும்கின்றனர்.

காத்தான்குடியில் பிரபல ‘ ஐஸ்’ போதைப் பொருள் வர்த்தகர் கைது!மட்டக்களப்பு காத்தன்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் பெருங்குற்றப்...
06/02/2020

காத்தான்குடியில் பிரபல ‘ ஐஸ்’ போதைப் பொருள் வர்த்தகர் கைது!

மட்டக்களப்பு காத்தன்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் பிரபல ஐஸ் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் உட்பட. கஞ்சாவை வைத்திருந்த இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸின் பணிப்புரையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலையில் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையிலா ன பொலிஸ் குழுவினர் இவர்களை இன்று (06) அதிகாலை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 1440 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அக்/அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) ...
06/02/2020

அக்/அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) மாலை கல்லூரி வளாகத்தில் அதிபர் எஸ்.எம்.சாஹிர் ஹுஸைன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற போது..

 #மாங்குளத்தில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் கிளிநொச்சியை சேர்ந்த முன்...
06/02/2020

#மாங்குளத்தில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்

மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி, குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் பாலைப்பாணி எனும் பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று அதிகாலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உள்நாட்டு துப்பாக்கி மூலமே குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 #மீண்டும்_காம_வெறியர்களின்_சேட்டையால்_தற்கொலைக்கு_முயன்ற_பல்கலைக்கழக_மாணவி.! பெண்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்...
06/02/2020

#மீண்டும்_காம_வெறியர்களின்_சேட்டையால்_தற்கொலைக்கு_முயன்ற_பல்கலைக்கழக_மாணவி.! பெண்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக் குறி தானோ?

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. எத்தனை பெண்கள் குடும்பம், நண்பர்கள், சமூகம், தொழில் புரியும் இடம் என்று பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் சிலர் தற்கொலை முயற்சிகளிலும், சிலர் முன்னேர முடியாமல் ஒதுங்கி அடங்குவதையும் , சிலர் அவர்களுக்கே இரையாகி தம் வாழ்வை நாசமாக்கி தொலைத்த சம்பவங்களும் நாம் அறிந்தவையே.

இன்றைய சூழலில் வாழும் பெண்கள் பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரர்களையே தமது பாதுகாப்பு ரீதியில் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு காரணம் இவர்கள் போன்ற ஒரு சிலரின் காம இச்சைக்கு உள்ளான குழந்தைகள், பெண்கள் போன்றவர்கள் பட்ட துன்பத்தினால் கண்ணீரும் கதை பேசியதாலயே.

அது போலவே வீட்டு கஷ்டங்கள், சூழல் நிலை அத்தனையும் தாண்டி படித்து பட்டம் பெற வேண்டும் என்று பல கனவுகளோடு கால் எடுத்து வைக்கும் பெண்களில் எத்தனையோ பேர் பகிடிவதை காரணமாக படிப்பை இடை நிறுத்தியும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர். இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை உங்கள் காம ஆசையால் பலியாக்க போகின்றீர்கள்?எப்போது தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கப் போகின்றீர்கள்?

இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களில் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதால் தற்கொலை முயன்ற மாணவி.குறித்த மாணவியிடம் குளியலறையில் நின்று படம் எடுத்து அனுப்புமாறும்,மாணவியின் வாட்சப் குரூப்பில் படத்தையும் பகிர சொல்லி இருப்பாதாக தகவல். ஆண் வர்க்கத்தினரே சிந்தியுங்கள்.

குறித்த காவாலிகளின் தொடர்பு இலக்கங்கள்.

0763762380/ 0769202125/ 0772488443/ 0774005260/0764199802/ 0754472445/ 0750412574/ 0764895147/ 0762730423/ 0757907530/ 0771827169/ 0776217873/ 0776972626/ 0710554374/ 0766353346/ 0767710894/ 0778775128/ 0768401384/ 0779972439

06/02/2020

|| பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கெளரவிப்பு நிகழ்வு
06/02/2020

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கெளரவிப்பு நிகழ்வு

இலங்கை தாய்நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ் ம...
06/02/2020

இலங்கை தாய்நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது

ஏன் இந்த இடமாற்றம்?
06/02/2020

ஏன் இந்த இடமாற்றம்?

Former Minister Rishad Bathiudeen’s brother further remandedFormer Minister Rishad Bathiudeen’s brother Rifkan Bathiudee...
06/02/2020

Former Minister Rishad Bathiudeen’s brother further remanded

Former Minister Rishad Bathiudeen’s brother Rifkan Bathiudeen, who was arrested and remanded over a forged land deal, has been ordered to be further remanded.

Rifkan Bathiudeen was accused of selling a 78-acre land in Mannar to a private company under a false deed.

Rifkan Bathiudeen was arrested produced before the Colombo Chief Magistrate on 23 January who ordered that he be remanded until today.

When the case was heard today the Colombo Chief Magistrate’s court ordered that Rifkan Bathiudeen be further remanded till 20 February.

இன்று அதிகாலை A6 பிரதான வீதியில் தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற இ.போ....
06/02/2020

இன்று அதிகாலை A6 பிரதான வீதியில் தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற இ.போ.ச பேரூந்துடன் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து(Super Line)மோதியதில் ஒருவர் பலி பலர் படுகாயம்.

மீராவோடை அல் ஹிதாயா  மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவ,மாணவிகள்.மீராவோடை பழைய மாணவர...
06/02/2020

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவ,மாணவிகள்.

மீராவோடை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ள புகைப்படங்கள் இவை.

·

வாழ்த்துக்கள்👍 Congratulationsஉலகின் மிகச்சிறந்த கிரிக்கற் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் தலைவருமாக திகழ்ந்த நட்சத்திர...
06/02/2020

வாழ்த்துக்கள்👍 Congratulations
உலகின் மிகச்சிறந்த கிரிக்கற் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் தலைவருமாக திகழ்ந்த நட்சத்திர வீரர் குமார் சங்ககார #தமிழ்க்கம்பன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலக அரங்கில் சமாதானத்தின் பிரதிநிதியாக திகழும் இவர் இனத்துவேசத்தின் முதல் எதிரி என்றால் மறுப்பதற்கில்லை. மேலும் கூறுமிடத்து மாற்று மத மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயற்படும் மனிதம் நிறைந்த சிறந்த குடிமகன்.

ஆர்ப்பாட்டமெல்லாம் இனி கண்டபடி நடத்த முடியாது..கோல்பேஸ் - ஜனாதிபதி செயலகம் அருகே இடம் ஒதுக்கியாச்சு...இங்கே ஆர்ப்பாட்டம்...
05/02/2020

ஆர்ப்பாட்டமெல்லாம் இனி கண்டபடி நடத்த முடியாது..

கோல்பேஸ் - ஜனாதிபதி செயலகம் அருகே இடம் ஒதுக்கியாச்சு...

இங்கே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இங்கேயே கலைஞ்சு போயிடணும்...!

 #அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் Mohammed Muszhaaraff இன் வேண்டுகோளுக்கு இணங்க அகில இல...
05/02/2020

#அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் Mohammed Muszhaaraff இன் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கௌரவ Rishad Bathiudeen அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் மீரா மஸ்ஜித் இன் முதலாம் மாடியின் புதிய கட்டுமான பணிக்குரிய (500000/=) காசோலை குறித்த மஸ்ஜித் இன் தலைவரிடம் கையளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நாளேடுகளில் இன்று வெளிவந்த செய்தி
05/02/2020

நாளேடுகளில் இன்று வெளிவந்த செய்தி

எமது நாட்டின் 72 வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு சூப்பர் ஓக்கிட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வானத...
05/02/2020

எமது நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூப்பர் ஓக்கிட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வானது தலைவர் MH நிசார்தீன் ( Tr) அவர்களின் தலைமையில் பிரதம அதிதி
அல்-ஹிக்மா பாடசாலையின் அதிபர் ALM.பாயிஸ் அவர்களினால் தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் பாடசாலை சுற்றுச்சூழல்,மைதானம் மற்றும் பாலமுனை02 சுகாதார நிலையம் என்பன வற்றை சிரமதானம் செய்யப்பட்டது .

இந் நிகழ்வில் கழக நிருவாக ஆலோசகர்களான B முஹாஜிரீன் DP, SH.தம்ஜீத் EDO,கழக உபதலைவர் HM. அன்ஸார் பாலமுனை02 கிராம உத்தியோகத்தர் ILM.முனாஸ், AM.அம்ஜத் EDO, BM.ஹுசையிர் DDO,
மற்றும் MB.மிஹியார் PHI
கழக நிருவாகம்,பொதுச்சபை உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு பகல் போசனத்துடன் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

04/02/2020

#சூப்பர் #சகோதரி #தரமான #செருப்படி #பதில்

இன்று அதாவது இலங்கையின் சுதந்திர தினம். (இக்கானொளி இன்று பதிவிரக்கப்பட்டுள்ளது சம்பவம் எப்போது நடைபெற்றது என்று தெரியாது.)
ஆனால் நாட்டில் அவரவரின் மதத்தை பின்பற்ற இயலாத நிலைமையில் உள்ளது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து என்ன பயன்? வாழும் மக்களுக்கு சுயவிருப்புடன் வாழ விடுவது தான் ஒரு ஜனநாயக நாட்டிற்கே பெருமை.

க்களில் ஆடித்திரியும் பெண்கள் மத்தியில் தன் மார்க்க உடைக்காக போராடுபவளும் போராளி தான்.

ஓர் இருண்ட யுகத்தை கடந்து வந்திருந்தோம் ஓர் இருண்ட யுகத்தை கடந்து வந்திருந்தாலும், அதே யுகம் மீண்டும் வந்துவிடாமல் இருப்...
04/02/2020

ஓர் இருண்ட யுகத்தை கடந்து வந்திருந்தோம்

ஓர் இருண்ட யுகத்தை கடந்து வந்திருந்தாலும், அதே யுகம் மீண்டும் வந்துவிடாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வலிந்து வரழைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் துணிச்சல் இருக்கவேண்டும். அரசியல் தலைமைகளுக்கு அதைவிட அதிகமான துணிச்சல் இருந்தாக வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மறைந்த ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

மறைந்த ஊடகவியலாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளர் எப்.எம். பைரூஸ், முன்னாள் பொருளாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் அவர்களுக்குரிய பாணியில், மிக இலாவகமாக இந்த இருண்ட யுகத்தை கடந்து சரித்திரத்தில் தடம்பதிக்கும் சமூகப் பணியை செய்திருக்கிறார்கள்.

தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களின் பட்டியலில் முக்கியமான இருவர் இன்றைய நிகழ்வில் நினைவுகூரப்படுகின்றனர். ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் எனது குடும்ப நண்பர். எஸ்.டி. சிவநாயகத்தின் காலத்தில் எனது மூத்த சகோதரர் டொக்டர் ஹபீஸ் தினபதி பத்திரிகையில் வேலை செய்தார். அவருடன் தினபதி ஆசிரியர்பீடத்தில் வேலை செய்தவர்தான் சகோதரர் எப்.எம். பைரூஸ்.

இதனால் அடிக்கடி எமது வீட்டுக்கு அவர் வருவார். ஈற்றிலே என்னுடைய பெற்றோர்கள் வசித்த இல்லத்துக்கு எதிர்புறமாக வசித்துவந்தார். அந்திம காலம் வரைக்கும் அவர் அங்குதான் வாழ்ந்து வந்தார். இதனால் எப்.எம். பைரூஸ் எனக்கு மிக நெருக்கமான ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

நண்பர் ஐயூப் பேசும்போது அவர் நெறிமுறை பிறழாத ஊடகவியலாளர் என்று கூறினார். அவர் ஒரு நேர்மையான மனிதரும் கூட. சமூகம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எப்.எம். பைரூஸை நாம் காணமுடியும். மிகுந்த ஈடுபாட்டுடன் சமூக விவகாரங்களில் பங்கு கொண்டது மாத்திரமல்லாது, முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடாக எமது சமூகத்தில் ஊடகவியலார்களை பயிற்றுவித்து, ஊக்குவித்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றிய ஒருவரை நாம் இப்போது இழந்து நிற்கிறோம்.

அதுபோலத்தான் நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியும். அவரது அந்திம நாட்களில் சிலரிடம் என்னை விசாரித்தது மாத்திரமல்லாது, தற்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் என்னுடன் கதைக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால், எனக்கு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில்கூட கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் அவருக்கு நான் செலுத்துகின்ற கடனாக, இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்த ஆரம்பகாலங்களில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ஃரபுடன் கவிஞர் அன்பு மொஹிதீனின் நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவரும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அன்று தொடக்கம் அவ்வப்போது சந்திக்கின்ற நேரங்களில் சினேகிதமாக பல விடயங்களை பரிமாறியிருக்கிறோம்.

அறிவிப்புத் துறையில் அவருடைய குரல் வளம் நாடுமுழுவதும் மெச்சப்பட்டு வந்தது. அத்துடன் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு என்னவென்பதை, அந்த பாடசாலையின் மாணவர்களும் நலன்விரும்பிகளும் நன்கறிவார்கள். மிக நெருக்கமாக அன்போடு பழகிய சிறந்த ஒரு அறிவிப்பாளரை நாங்கள் இழந்திருக்கிறோம் என்பதையிட்டு மனம் வருந்துகின்றேன்.

இருவரினதும் நினைவேந்தல் உரைகளில், சமூகம் சார்ந்த பொய் பிரசாரங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டன. அச்சமிகுந்த சூழலில் ஓர் ஊடகவியலாளன் எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான் என்பது இங்கு முக்கியமான விடயமாகும். 1980 தொடக்கம் 2009 வரையான யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த அச்சுறுத்தலின் பின்புலம் சானியமானதல்ல. தெற்கில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்திலும் இந்த அச்சுறுத்தல் நிலவியது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்று சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியான இருண்ட யுகத்தை நாங்கள் தாண்டிவந்திருக்கிறோம். எதிர்காலங்களிலும் இப்படியான சூழல் உருவாகி, அடிமை நிலைமைக்குள் தள்ளப்படாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும்.

டொக்டர் ஷாபி விவகாரத்தில், ஊடகங்கள் எப்படியெல்லாம் பொய்களை ஊதிப் பெருப்பிக்கின்றன என்பது மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. இவற்றை எம்மால் சகிக்க முடியாமல் இருந்தாலும், அதை இவ்வளவு மக்களுக்கு மத்தியில் விறுவிறுப்பான விடயமாக கொண்டுசெல்கின்றனர். போதாக்குறைக்கு புதிய ஆட்சியாளர்கள், அதனை மீண்டும் கிளறிக்கொண்டு அதற்கு புத்துயிரூட்டும் வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

இதில் ஊடகங்கள் முழுமையாக மௌனம் சாதித்தது என்று சொல்லிவிட முடியாது. சிலர் துணிச்சலாகவும் எழுதினார்கள். அரசியல் கேலி எழுதுகின்ற லூசன் ராஜகருணா, காமினி வீரக்கோன் போன்றோர் இருக்கின்றனர். முன்னர் மர்வான் மாக்கான் மாக்கார் எழுதினார். கத்ரி இஸ்மாயில்கூட சிறிதுகாலம் எழுதினார்.

அதேபோல மாற்று ஊடகங்கள் சில மிகத்துணிச்சலாக செற்பட்டன. யுக்திய இருந்தது. அதை நடாத்திய சுனந்த தேசப்பிரிய இப்போது வெளியில் இருந்துகொண்டு டுவிட்டர் பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறார். விக்டர் ஐவனின் ராவய பத்திரிகை இதில் முக்கியமானது. தமிழில் இவ்வாறான மாற்று ஊடகங்கள் இல்லாதபோதும், இவற்றிலாவது துணிச்சலாக சில விடயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது என்று சொல்லலாம்.

துணிச்சல் என்று வருகின்றபோது எதிலும் போராடாமல் ஒன்றும் கிடைக்காது. அது அரசியல்வாதிகளுக்கும் சாதாரண சிவில் சமூகத்த்துக்கும் பொருந்தும். இந்தியாவில் நடக்கின்ற வீதிப் போராட்டங்களை பார்க்கின்றபோது ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. அரசு அநியாயமான சட்டமூலங்களை கொண்டுவரும்போது அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று பார்க்கும்போது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.

ஊடகப்பிரிவு

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when M tv tamil news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share