Saathanai Thamizha - Award

  • Home
  • Saathanai Thamizha - Award

Saathanai Thamizha - Award www.saathanaithamizha.com சாதனைத் தமிழா வருடாந்த விருதுகள். European Tamil artists are going to be honoured through this awarding event.

('கலைஞர்களுக்கான மணிமகுடம்' )

தமிழிதழ் 'சாதனை தமிழா' எனும் மாபெரும் விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய கலைஞர்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இவ் விருது வழங்கும் விழாவானது எதிர்வரும் யூலை 16ம் , திகதி Zurich, Switzerland இல் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய கலைஞர்களுக்கு வழங்கப்படும் இவ் விருதானது, 2014/15ம் ஆண்டு வெளிவந்த பாடல்கள், குறுந்திரைப்படங்கள், முழு நீளத் திரைப்படங

்கள் என்பவற்றுக்கு வழங்கப்படவுள்ளது.

நோக்கம் :
கலைஞர்களுக்கான அங்கீகாரத்தினை வழங்குவதற்காகவும், அவர்களின் படைப்புகளை ஊக்குவிப்பதற்காகவும் , அவர்களுக்கு மதிப்பளித்து கெளரவிப்பது.

இந்த வருடம் போன்று ஒவொரு வருடமும் இவ் விருது வழங்கும் விழாவினை வெவ்வேறு நாடுகளில் நாடாத்த சாதனைத் தமிழா குழு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் அடுத்த வருடம் இவ் விழாவனது சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ளது.

விருதுகள் தெரிவு செய்யப்படும் முறை

2014/15ம் ஆண்டு வெளிவந்த ஒளிப்பட பாடல்கள், குறுந் திரைப்படங்கள், முழு நீளத் திரைபடங்கள் என்பவற்றை எமது நடுவர்கள் பார்வையிட்டு , அதிலிருந்து ஒவொரு பிரிவுகளிலும் 6 கலைஞர்கள் அல்லது 6 படைப்புக்கள் தெரிவுசெய்யப்படும்.
தெரிவு செய்யப்படும் கலைஞர்கள் , படைப்புக்கள் என்பவற்றுக்கு ஐரோப்பிய நீதியில் பல்கலைகழக தமிழ் சமூகம், மற்றும் உலகளாவிய நீதியில் தமிழ் சமூகவும் வாக்களிக்கும், அதன் பின்பு வாக்குக்களின் உதவியுடன், படைப்புகளின் தரத்தின் அடிப்படையிலும் எமது நடுவர்கள் முடிவுகளை எடுப்பார்கள்.

வாக்களிக்கும் வழிமுறைகள்
எமது இணையத்தளம் ( www.saathanaithamizha.com)
குறுஞ்செய்தி (SMS)
தொலைபேசி ( Tele Phone)
மென் ஒருங்கு ( Phone Application)

விருதுகள்
விருது தலைப்பு

சிறந்த காணொளி பாடல்
சிறந்த திரைப்படப் பாடல்
சிறந்த குறும்படம்
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
சிறந்த துணைநடிகர்
சிறந்த துணைநடிகை
சிறந்த எதிர்நாயகன்
சிறந்த நகைச்சுவை நடிகர்
சிறந்த பின்னணிப்பாடகர் ஆண்
சிறந்த பின்னணிப்பாடகர் பெண்
சிறந்த சொல்லிசைக்கலைஞர் ஆண்
சிறந்த சொல்லிசைக்கலைஞர் பெண்
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்
சிறந்த இசையமைப்பாளர்
சிறந்த இயக்குனர்
சிறந்த படத்தொகுப்பாளர்
சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த நடனாசிரியர்
சிறந்த ஒப்பனையாளர்
சிறந்த ஆடையமைப்பாளர்
சிறந்த கலை இயக்குநர்
சிறந்த பாடலாசிரியர்
சிறந்த தயாரிப்பு நிறுவனம்

அபிமான நடனக்குழு
அபிமான மேடைச் நகைச்சுவையாளர்
அபிமான நிகழ்ச்சித்தொகுப்பாளர்- வானொலி
அபிமான நிகழ்ச்சித்தொகுப்பாளர்- தொலைக்காட்சி
அபிமான இளம்நட்சத்திரம்
அபிமான நட்சத்திரம்-பெண்
அபிமான நட்சத்திரம்-ஆண்

வாழ்நாள் சாதனையாளர் விருது
ஐந்து சமூக ஆர்வலர் விருதுகள்


Saathanai thamizha Awards

GTAA ( Global Tamil Artist Association) and Tamilithal have jointly organised an awarding function called Saathanai thamizha awards. This function is going to be held on 20th of June, in London. All the featured films, short films and songs which were released in 2013 in Europe are going to be considered towards the awards. Purpose:
Recognition of our artists. Encouraging and honouring them. Saathanai thamizha team has decided to organise this awarding function in different countries in coming years. According to this plan, next year’s function is going to be in Switzerland. Methodology of awarding

Our judges are going to analyse every of the feature films, short films and songs released in 2013, and select 6 artists or 6 products for nomination for each category. Chosen artists and products are going to be left out for a worldwide voting. European universities based Tamil community and worldwide Tamil communities are going to be able to vote for their favourites. Final decision is going to be made considering the votes and the quality of the product. This decision will be approved by our judges. Methods for voting

Via website (www.saathanaithamizha.com)
Short Messaging Service
Telephone
Mobile phone application
Award Title

Best Video Song
Best Song In Films
Best Short Film
Best Actor
Best Actress
Best Supporting Actor
Best Supporting Actress
Best Villain
Best Comedian
Best Male Playback Singer
Best Female Playback Singer
Best Rapper Male
Best Rapper Female
Best Screenplay Writer
Best Music Director
Best Director
Best Editor
Best Cinematographer
Best Choreographer
Best Make Up Artistes
Best Costume Designer
Best Art Director
Best Lyricist
Best Production Company

Favorite Dance Crew
Favorite Stand-Up Comedians
Favorite Radio Presenter
Favorite TV Presenter
Favorite young Star
Favorite Female Star
Favorite Male Star

Life Time Achievement Awards
5 Social volunteer Awards


All kind of arts have to be honoured, respected and encouraged. This award has been introduced to honour our artists and their products. Saathanai thamizha team expresses its heartiest happiness by doing this honour to our Tamil artists.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Saathanai Thamizha - Award posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share