28/01/2023
2019 வரை 37 மக்களாவை உறுப்பினராகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி...
2023இல் நிலையான சின்னம் இல்லாமல் ஒரு தொகுதிக்கு கேண்டிடேட் போடமுடியாம இருக்கு ஆன எடப்பாடியார்தா ஆளுமையான தலைவருனு சொல்லவேண்டியது இதுல இடைக்கால பொ. செ வேற கேக்குது..... கட்சி தொடங்கி 5 வருஷம்தா ஆகுது அவரு கேண்டிடேட் போட்டு எலெக்ஷன் வேலை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க....அன்னே ஆயிரம் இருந்தாலும் கூவத்தூர்ல காலப்பிடிச்சிதான் CM ஆன...அப்பறம் எப்புடி வரும் ஆளுமை...