Rajapalayam Memes

  • Home
  • Rajapalayam Memes

Rajapalayam Memes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajapalayam Memes, News & Media Website, .

07/03/2024

இதோட 7வது தடவை ( இடத்துல ) நடக்குது . . .

நாங்க பாக்காத Boat-ah 😬 . . .  . . .
18/12/2023

நாங்க பாக்காத Boat-ah 😬 . . .

. . .

18/12/2023
26/11/2023

மகா தீபம் ஏற்றப்பட்ட கழுகுபார்வை காட்சி

No Shut Down Tomorrow
17/11/2023

No Shut Down Tomorrow

No Shut down Tomorrow
17/11/2023

No Shut down Tomorrow

Saturday (17.11.23)

Saturday (17.11.23)
17/11/2023

Saturday (17.11.23)

இராஜபாளையம் வட்டார புதிய போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழாநாள்: 15.11.2023நேரம்: 10.00 மணி இடம்: அமிழ் கோட்டல் அருகில்
13/11/2023

இராஜபாளையம் வட்டார புதிய போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா

நாள்: 15.11.2023
நேரம்: 10.00 மணி
இடம்: அமிழ் கோட்டல் அருகில்

  . . .
11/11/2022

. . .

யாருப்பா அது நம்மூர்க்கார பையன் சத்தம் மாதிரி இருக்கு 😜😜😜 . . .  . . .
13/08/2022

யாருப்பா அது நம்மூர்க்கார பையன் சத்தம் மாதிரி இருக்கு 😜😜😜 . . .

. . .

31/05/2022
  😂
24/05/2022

😂

21/02/2022
25/12/2021

ஒரு பொண்ணு கற்பழிக்கப்படுறா , இல்லை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுறா . . .அவளுக்கு எந்த உதவியும் கிடைக்கிறது இல்ல , அப்...
13/11/2021

ஒரு பொண்ணு கற்பழிக்கப்படுறா , இல்லை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுறா . . .

அவளுக்கு எந்த உதவியும் கிடைக்கிறது இல்ல , அப்படியே கிடைச்சாலும் அது ப்ரயோஜனமா இல்லை . . .

கடைசில அவ தற்கொலை பண்ணிக்கிறா . . .

மீடியா எல்லாம் அந்த செய்தியை ஒருநாள் செய்தியா ஆக்குது , மக்கள் எல்லாம் அதை ஹேஷ்டேக் போட்டு அதை உலக செய்தியா மாத்துறாங்க . . .

அதுக்கு அப்பறம் தான் அவன் மேல சட்டம் பாயுது , மாசம் மாசம் கேஸ் மேல கேஸ் நடந்து அவனுக்கு சில மாசம் சிறை தண்டனை கிடைக்குது . . .

இல்ல எனக்கு ஒரு விஷயம் புரியல , எதுக்கு இந்த விஷயம் திரும்ப திரும்ப நடக்குது . . .

பேர் மட்டும் தான் மாறுது , ஆனா நடக்குற சம்பவம் எல்லாமே ஒன்னு தான் . . .

ஒரு பொண்ணு புகார் பண்ணிருக்கா , கேக்கல . . .
வீட்ல சொல்லிருக்கா , அவங்க ஸ்கூல்ல சொல்லிருக்காங்க . . .
இதுல Highlight என்னன்னா அந்த HM இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லிருக்காங்க , அவங்க ஒரு பொண்ணா இருந்து கூட . . .

ஒருவேளை அவங்க பொண்ணு மேல அந்த நாய் கை வச்சிருந்தா அப்போ இதே பதில் சொல்லுவங்களா ? ? ? . . .

ஒரு உயிரே போயிருக்கு இதுக்கு மேல என்னாடா சாட்சி வேணும் . . .

"நடந்த தப்புக்கு தண்டனை வழங்குறது மட்டும் சட்டத்தோட வேலை இல்ல , அடுத்த தப்பு நடக்காத அளவுக்கு இறுக்கி பிடிக்கறதும் சட்டத்தோட கடமை தான்" . . .

முன்னாடி எல்லாம் பள்ளி நமக்கு ஒழுக்கம் சொல்லி தர்ற இடம் , ஆனா இப்போ கெட்டு போறதே பள்ளில இருந்து தான் . . .

காலம் ரொம்ப மோசம் ஆகிட்டு இருக்கு , பெண் பிள்ளைகளை நாம தான் காப்பாத்தணும் . . .

பெண் பிள்ளைகள் இருக்குற பள்ளிகளில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துங்க , காவல்துறை இது மாதிரியான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள ஒரு போன் நம்பர் குடுங்க . . .

இது மாதிரியான குற்றங்கள் வந்தால் அடுத்த நாள் விசாரணை , விசாரணையில் குற்றம் நிரூபிக்கபட்டால் அடுத்த நாளே தண்டனை . . .

அந்த பொண்ணு இறந்து போயி பூமிகுள்ள போறதுக்கு முன்னாடி கற்பழிச்ச அந்த நாய் பூமிக்குள்ள போகணும் . . .

அந்த அளவுக்கு சட்டம் வேகமாகவும் கடுமையாகவும் இருந்தால் மட்டுமே , கற்பழிப்புகளும் பாலியல் சீண்டல்களும் குறையும் . . .

விவேக் ஒரு படத்துல சொல்லுவார் "தண்டனைகள் கடுமையா இருந்தா தான் தப்புகள் குறையும்"ன்னு 💜 💜 💜 . . .

தெரியாது போல நம்மளை பத்தி 😂 😂 😂 . . .
10/11/2021

தெரியாது போல நம்மளை பத்தி 😂 😂 😂 . . .

05/11/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajapalayam Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share