இப்படியெல்லாம் சொல்லிக்கறாங்க

  • Home
  • இப்படியெல்லாம் சொல்லிக்கறாங்க

இப்படியெல்லாம்  சொல்லிக்கறாங்க News Reference News that works

27/12/2023

▶️ Watch this reel

30/09/2023
21/09/2023
03/08/2023
29/07/2023

how you can learn and potentially earn via AI:

**Learning AI:**

1. **Foundational Knowledge:** Start by learning the basics of artificial intelligence, machine learning, and related fields. There are plenty of online courses, tutorials, and resources available, including platforms like Coursera, edX, and Udacity.

2. **Programming Skills:** Familiarize yourself with programming languages commonly used in AI development, such as Python. Understanding how to manipulate data and work with AI libraries like TensorFlow and PyTorch is essential.

3. **Mathematics and Statistics:** Knowledge of mathematics and statistics is crucial for understanding the algorithms and models used in AI. Concepts like linear algebra, calculus, and probability are particularly relevant.

4. **Hands-on Projects:** Apply what you've learned by working on AI projects. You can find datasets and challenges on platforms like Kaggle, which will help you gain practical experience.

5. **Online Communities:** Engage with AI communities, forums, and social media groups. Participate in discussions, seek advice, and share your projects. Collaborating with others will accelerate your learning process.

**Earning via AI:**

1. **Job Opportunities:** Once you have a solid foundation in AI, you can explore job opportunities in the field. AI-related roles include data scientist, machine learning engineer, AI researcher, and AI product manager.

2. **Freelancing:** Offer your AI skills as a freelancer on platforms like Upwork and Freelancer. Many companies and startups look for AI expertise to help with specific projects.

3. **Consulting:** If you have extensive AI knowledge, consider offering consulting services to businesses seeking AI solutions or looking to implement AI technologies.

4. **AI Startups:** If you have innovative AI ideas, you could consider starting your own AI-focused startup. Securing funding and building a successful product could lead to significant financial rewards.

5. **AI Applications:** Create AI-powered applications or tools that solve specific problems. You can offer them as paid services, subscriptions, or through advertising revenue.

6. **AI Teaching and Content Creation:** Share your AI knowledge by creating educational content, tutorials, or courses. Platforms like YouTube, Udemy, and Teachable allow you to monetize your content.

Remember that becoming proficient in AI may take time and dedication. Continuous learning and keeping up-to-date with the latest advancements are essential in this rapidly evolving field. Be patient, stay curious, and enjoy the process of learning and exploring the exciting world of AI!

03/06/2023
16/05/2023
12/05/2023
06/05/2023

கருத்துச் (சு)தந்திரம்..?

09/04/2023
02/04/2023
23/03/2023
15/03/2023
14/03/2023
08/02/2023
06/02/2023

- ரமேஷ் பேரூர்

அதானி நிறுவனங்களுக்கு AA ரேட்டிங் கொடுத்த CRISIL ரேட்டிங் ஏஜென்சி சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கிறது.
எப்போது ?
இப்போது ... ...

கடன் பற்றிய முழு விவரங்களை அனுப்பி வைக்குமாறு ரிசர்வ் வங்கி அணைத்து வங்கிகளுக்கும் எழுதியிருக்கிறது.
எப்போது ?
இப்போது ... ...

மோசடி நடந்திருப்பதற்கான "வாய்ப்புகளை" விசாரிப்பதாக செபி கூறுகிறது.
எப்போது ?
இப்போது ... ...

பழைய தமிழ் சினிமாவில் இறுதிக் காட்சியில் போலீஸ் வருமே,
ஆ ... ...
அதே தான் !
அதே போல தான் !!!

முளையிலே கிள்ளியெறியும் அதிகாரம் கொண்டவர்களின் மெத்தனப்போக்கைப் பாருங்கள். கொடுமை !

Hindenburg Research இப்போது தான் அதானி குழுமத்தை பற்றி சொல்கிறது.

ஆனால், பிசினஸ்லைன், பிசினஸ் ஸ்டேண்டர்டு எக்கனாமிக் டைம்ஸ #பத்திரிக்கைகள்_இரண்டாண்டுகளாக_கட்டுரைகளை_எழுதியிருக்கின்றன.

"அதானி குழுமங்களின் நிகர வருமானம்/ கடன் விகிதங்களை அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது பிசினஸ் நாளிதழ் ஒன்று -
>> சில அதானி நிறுவனங்களுக்கு கடனுக்கு வட்டி கட்டும் அளவுக்குக் கூட வருமானம் இல்லையென்றும் ...
>> நிகர வருமானத்தை ஒப்பு நோக்குமிடத்து கடன் தொகை மிக அதிகம் ...
>> பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன ...
>> சில தொழிற் பிரிவுகளில் வட்டியை விட வருமானம் குறைவு ...
>> உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, பகிர்மானம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்த பிற நிறுவனங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டுவிட்டன என்பது முந்தைய வரலாறு ...
>> சென்ற ஆண்டு அம்பானியின் நிறுவனங்கள் கடனை குறைத்துக் கொண்டிருந்த நிலையில் அதானி கடனை அதிகரித்து இருக்கிறார் ...
>> அதானி சொந்த பங்குகளை விற்று கடன் சுமையைக் குறைத்துக் கொள்ள முற்பட்டால் பங்கு விலைகள் குறைந்து நிலைமையை மேலும் சிக்கலாக்கும்
அபாய ஒலி கேட்கிறது ... ...
என்று பலவகைகளில் சொல்லு இருக்கிறது அந்த கட்டுரைகளில்."

முளையிலே கிள்ளியெறியும் அதிகாரம் கொண்டவர்களின் மெத்தனப்போக்கைப் பாருங்கள். கொடுமை !

அரசதிகாரத்தின் உதவிக்கரம் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. விசாரணைகள் என்றுமே அரசு இயந்திரங்களின் கரங்களால்
தடுக்கப்படும்;
முடக்கப்படும்
என்பதே அனுபவம் என்கிறது ஹிண்ட்டென்பெர்க் அறிக்கை ... ... ...

காங்கிரஸ் அரசு கொடுத்தது ... கொடுத்தது ...
என்று சொல்பவர்கள்

இந்த ஆட்சியில்
ஓடவிட்டது ...
நாட்டைவிட்டு தப்பி ஓடவிட்டது ... ...
கண்காணிக்காமல்.

கெடுத்தது ...
கெடுத்தது ... ...
கண்காணிக்காமல்.
என்று சொல்ல/ கேட்க தயங்குகிறார்கள்.

இப்படி கேட்காமல் இருப்பது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அபாயகரம்.
அதைவிட அபாயம், இதற்கு துணை போவது என்பது ...
அதுவும் எப்படி ?
நாட்டு பற்று, தேச துரோகம் என்ற வாதத்தை வைத்து ... ...

கேள்வி கேட்காமல் ஆவது இருக்கலாம்.
(கேட்காமல் இருப்பது தவறு தான். சந்தேகமே இல்லாமல்...)
ஆனால், இப்படி துணை போவது மிக மிக அபாயம்.

Just a small remainder...!! List of 28 people who looted money from Indian banks:-  1) Vijay Mallya  2) Mehul Choksi  3)...
05/02/2023

Just a small remainder...!!

List of 28 people who looted money from Indian banks:-

1) Vijay Mallya
2) Mehul Choksi
3) Nirav Modi
4) Nishan Modi
5) Pushpesh Baidya
6) Ashish Jobanputra
7) Sunny Kalra
8 ) Aarti Kalra
9) Sanjay Kalra
10) Varsha Kalra
11) Sudhir Kalra
12) Jatin Mehta
13) Umesh Parikh
14) Kamlesh Parikh
15) Nilesh Parikh
16) Vinay Mittal
17) Eklavya Garg
18) Chetan Jayantilal
19) Nitin Jayantilal
20) Deepti Chetan
21) Saviya Seth
22) Rajeev Goyal
23) Alka Goyal
24) Lalit Modi
25) Ritesh Jain
26) HiteshNagendrbhai Patel
27) Mayuriben Patel
28) Ashish Suresh Bhai

The total amount looted is Rs.10,00,000 crores

Something special -
None of them are pakistani
None of them is a Muslim,
None of them are Khalistani,
None of them are Sikhs,
None of them are Farmers

One special thing Except Vijay Mallya, rest all are from Gujarat & all self proclaimed upper caste !!

04/02/2023
03/02/2023
01/02/2023

பிபிசி ஆவணப்படத்தின் முதல் பகுதியைப் பார்த்தேன். குஜராத் கலவரம் குறித்து நமக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான தகவல்களைச் சீரான முறையில் தக்க சான்றுகளுடன் விவரிக்கிறது. இசுலாமியப் படுகொலைகள் நிகழ்ந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் பயன் அதிலுள்ள பதற்றமான உண்மையின் குரலே. காலம் கடந்தும் அது நம்மை உலுக்கத் தவறுவதில்லை. குற்றங்களின் கல்லறைகளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பூதங்கள் எழும், அவை நிரந்தரமாக உறங்குவதில்லை என்பதற்கான சான்று இப்படம்.

இவ்வழக்கின் நான்கு முக்கியமான சாட்சிகளைக் குறித்துப் படத்தில் காட்டுகிறார்கள். முதலாமவர், இம்தியாஸ். கலவரத்தின்போது காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாப்ரி வீட்டில் உயிருக்கு அஞ்சித் தஞ்சமடைந்தவர். இம்தியாஸைப் போலவே நூறு பேர் ஜாப்ரி வீட்டில் ஒடுங்கியிருக்கிறார்கள். கலவரக்காரர்கள் எந்நேரமும் தன் வீட்டைச் சூழ்ந்து தாக்கலாம் எனும் பயத்தில் தன் அரசியல் அதிகாரத் தொடர்புகளைத் தொலைபேசி வாயிலாக ஜாப்ரி உதவிக்கு அழைக்கிறார், மன்றாடுகிறார். இதில் காங்கிரஸ்காரர்களும் பிஜேபி ஆள்களும் அடக்கம். யாருமே காப்பாற்ற முன்வருவதில்லை. கடைசியில், வேறு வழியின்றி நரேந்திர மோதியையே நேரடியாகத் தொடர்புகொள்கிறார். அவர் ஜாப்ரியைக் கடுமையாகத் தூற்றியும் சாபமிட்டும் அழைப்பைத் துண்டிக்கிறார். இவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலுக்குச் சாட்சியாக இருந்தவர் இம்தியாஸ். ஆனால், வழக்காடு மன்றத்தில் இம்தியாஸின் வாக்குமூலம் நிராகரிக்கப்படுகிறது. அப்படியொரு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லை எனக் கைவிரித்துவிடுகிறார்கள். முதலில் ஜாப்ரிதான் தன் துப்பாக்கியைக் காட்டி இந்துக்களை மிரட்டியதாகவும் அவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்துக்குக் காரணமானதாகவும் வழக்கு திரிக்கப்படுகிறது.

இரண்டாமவர், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா. கலவரம் மூண்ட நாளன்று ஓர் அவசரச் சந்திப்பை மோதி ஏற்பாடு செய்ததாகவும் அதில் இசுலாமிய வீடுகள் சூறையாடப்படும்போதோ இசுலாமியர்கள் கொல்லப்படும்போதோ பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும்போதோ காவல்துறையினர் தலையிடக்கூடாது என மோதி உத்தரவிட்டதாகவும் பாண்டியா தெரிவிக்கிறார். மூன்று நாட்களுக்குப் பிறகு அக்கலவரத்தைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தினால் போதும் என்கிற வாய்மொழி ஆணையும் இடப்படுகிறது. இதனைக் குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயத்தின் முன் சாட்சியளிப்பதற்குப் பாண்டியா தயாராகிறார். ஆனால், மோதி ஏற்பாடு செய்த சந்திப்பில் பாண்டியா கலந்துகொள்ளவே இல்லை என்று பிற அமைச்சர்களும் காவல்துறை உயரதிகாரிகளும் பாண்டியாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு மர்மமான முறையில் ஹரேன் பாண்டியா கொல்லப்படுகிறார். கூலிப்படையை ஏவி பாண்டியாவைக் கொன்ற வழக்கில் பன்னிரண்டு பேர் கைதாகின்றனர். கீழ் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேல்முறையீட்டில் அத்தீர்ப்பு ரத்தாகிறது.

மூன்றாவது சாட்சி காவல்துறை அதிகாரி சஞ்சய் பட். இவரும் பாண்டியாவின் கூற்றை உறுதிசெய்கிறார். ஆனால், வழக்கம்போல, எதிர்தரப்பைப் பொறுத்தவரை அந்தச் சந்திப்பில் சஞ்சய் கலந்துகொள்ளவில்லை. பொய்ச் சான்றுகளைச் சமர்ப்பித்ததற்காகச் சஞ்சய் மீதே வழக்கு போடப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு கைதியை விசாரிக்கும்போது வன்முறையைப் பிரயோகித்து அவனைக் காவற்கூடத்தில் கொன்றதாகப் புதிய வழக்கு பதியப்பட்டு சஞ்சய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 'சஞ்சய் நிரபராதி' என அவரது மகள் இன்னமும் போராடி வருகிறார்.

நான்காமவர், குஜராத் காவல்துறை தலைமைப் பொறுப்பிலிருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார். ஜாப்ரியின் விதவை மனைவிக்கு உறுதுணையாக நின்று மோதிக்கு எதிராகச் சாட்சி சொன்னவர். அவரது வாக்குமூலமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சஞ்சையுடன் சிறையில் தள்ளப்படுகிறார்.

இவை போக, துணிச்சலான பத்திரிகையாளர் ஒருவர் ஸ்டிங் ஆபரேஷன் நிகழ்த்தித் துப்பறிந்த விஷயங்களும் காணொளி ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றன. ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட காணொளிகளில் உள்ளூர் பிஜேபி நிர்வாகிகளான பாபு பஜ்ரங்கியும் ஹரேஷ் பட்டும் குஜராத் கலவரங்களில் மோதியின் பங்கு குறித்து தெளிவாகவே எடுத்துரைக்கின்றனர். தனக்கு உதவி செய்வதற்காக கறாரான நீதிபதியை மோதி இடம் மாற்றினார் எனப் பாபு ஒப்புக்கொள்கிறார். 'மூன்று நாட்களுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று தன்னிடம் மோதி தெரிவித்ததாக ஹரேஷ் பட் கூறுகிறார். ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது இவ்விருவரும் பிறழ் சாட்சிகள் ஆகிவிடுகின்றனர். பத்திரிகையாளரால் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டதை அப்படியே வாசித்ததாகப் பாபு சொல்கிறார். மோதி தன்னிடம் பேசியதாகக் கற்பனை செய்தேன் என ஹரேஷ் பட் கதைவிடுகிறார்.

பிபிசிக்கு மோதி அளிக்கும் பேட்டியில் தனக்கும் கலவரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை எனக் கண்களை உருட்டி உருட்டி பதில் அளிப்பவர், 'இன்னும் சிறப்பாக இந்தச் சூழலைக் கையாண்டிருக்கலாம் என நினைக்கிறீர்களா?' எனும் கேள்விக்கு, 'ஆமாம், மீடியாவை மட்டும் இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்' எனச் சர்வாதிகாரி போலப் பேசுகிறார், ஆத்திரப்படுகிறார்.

'மனித உரிமை மீறல்கள் நிகழவே இல்லையா?' என்ற கேள்விக்கு மோடியின் பதில்.

'மனித உரிமை குறித்துப் பாடமெடுக்க ஆங்கிலேயர்களுக்கு அருகதை இல்லை.'

அந்த ஆங்கிலேயச் செய்தி நிறுவனம்தான் தற்போது மோதியின் உண்மையான முகத்தைப் பல்லாயிரம் பேருக்குக் கொண்டுசேர்த்திருக்கிறது.

#நன்றி Gokul Prasad

01/02/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இப்படியெல்லாம் சொல்லிக்கறாங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share