அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 2024. கம்பம் போடப்பட்டது.
#Justin அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 2024. கம்பம் போடப்பட்டது.
கம்பம் போடுதல் நிகழ்ச்சியை காண பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு...
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 2024
கம்பம் போடுதல்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 2024 #நோம்பி சாட்டியாச்சு... 🙏🏻🙏🏻🙏🏻
Credits: UdumalaiFrog
நாளை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நோம்பி சாட்டு... 🙏🏻🙏🏻🙏🏻
முன்னதாக நடைபெரும் #பூச்சொரிதல் நிகழ்ச்சிக்கு மலர்களை காணிக்கையாக வழங்க விரும்பும் பக்தர்கள் மாலை (09/04/2024 - செவ்வாய்க்கிழமை) 3:30 மணிக்குள் "அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோவிலில்" வழங்கலாம் என அறிவித்துள்ளது கோவில் நிர்வாகம்.
Namma Ooru udumalpet #Diwali Drone Shot 💥💥💥💥
Credits: #Anand (Annai TV)
#Justin உடுமலையில் காற்றுடன் கனமழை பெய்துவருகின்றது...
#Justin திருத்தேர் நிலையை அடைந்தது... #ஓம்சக்தி Namma ooru Udumalpet
இன்னும் சற்று நேரத்தில்... #தேர்திருவிழா2023 #திருத்தேரோட்டம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கம்பம் போடப்பட்டது... #தேர்த்திருவிழா2023
Pls subscribe our #Youtube channel
#link https://youtube.com/@uvlog2827
Namma ooru Udumalpet
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நமது ஊரின் தேர்த்திவிழாவை பற்றிய விவாதம்...
நம்ம ஊருல நோம்பி சாட்டியாச்சு...
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா #2023 ஆரம்பம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக முக்கிய அறிவிப்பு...
என் பிரெண்டு நூத்துஅம்பது ரூபாய்க்கு பண்றான்.. 🫣
#திருமூர்த்திமலை #பஞ்சலிங்கஅருவி #உடுமலைப்பேட்டை 😍
Namma Ooru Udumalpet
அனைவருக்கும் நம் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாழ்த்துக்கள்...
#ProudIndian #SaluteIndianArmy #happyindipendenceday #jaihind #VandeMataram 🇮🇳