Muslim Service

  • Home
  • Muslim Service

Muslim Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muslim Service, Media/News Company, .

Stay Tuned  FM 102.1 / 102.3
04/04/2022

Stay Tuned FM 102.1 / 102.3

07/02/2022
06/01/2022
11/12/2021

Radio Guruwaraya - (2021-12-11)
Let's learn with joy, let's overcome obstacles. Grade 5 Scholarship Seminar Series, every Saturday at 10.30 AM

Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/GFIQQUebAXn4j80c2yN7tB

04/12/2021

Radio Guruwaraya - (2021-12-04)
Let's learn with joy, let's overcome obstacles. Grade 5 Scholarship Seminar Series, every Saturday at 10.30 AM

Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/GFIQQUebAXn4j80c2yN7tB

27/11/2021

Radio Guruwaraya - (2021-11-27)
Let's learn with joy, let's overcome obstacles. Grade 5 Scholarship Seminar Series, every Saturday at 10.30 AM

Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/GFIQQUebAXn4j80c2yN7tB

20/11/2021

Radio Guruwaraya - (2021-11-20)
Let's learn with joy, let's overcome obstacles. Grade 5 Scholarship Seminar Series, every Saturday at 10.30 AM

Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/GFIQQUebAXn4j80c2yN7tB

18/09/2021

Let's learn with joy, let's overcome obstacles.
Grade 5 Scholarship Seminar Series, every Saturday at 10.30 AM | Download the sample paper -
http://tamil.newsslbc.lk/wp-content/uploads/2021/09/2021-09-17-Thinakaran.pdf

ஜனவ‌ரி 5ம்திகதிஇலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்று 54 வருடங்கள் பூர்த்தி அடைகிறது.
02/01/2021

ஜனவ‌ரி 5ம்திகதி
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்று 54 வருடங்கள் பூர்த்தி அடைகிறது.

16/04/2020

இன்று நண்பகல் 1245 இற்கு இடம்பெறும் மதிய பிரதான செய்திகளின் தலைப்பு செய்திகள்.

15/04/2020

1245 இற்கு இடம்பெற இருக்கும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நண்பகல் பிரதான செய்திகளின் தலைப்புக்கள்

06/04/2020

கொரோனா வைரஸ் தொற்றால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 பேர் குணமாகி இன்று (6) வெளியேறினர். இதன்படி தற்போது 38 பேர் குணமாகியுள்ளனர்.

ஜனாதிபதியின் விஷேட அறிவித்தல்
03/04/2020

ஜனாதிபதியின் விஷேட அறிவித்தல்

03/04/2020

எதிர்கால வரலாற்றை இப்படியாக எழுதுவோம்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணம். உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆகியது. கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்த...
02/04/2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணம்.
உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆகியது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயது நபர் உயிரிழப்பு.

02/04/2020

மினுவங்கொட நில்பனாவ பகுதியில் மறைந்திருந்த வெளிநாட்டு பிரஜைகள் 31 பேர் கண்டுபிடிப்பு.
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
#

மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து  கொவிட் நோய்த்தொற்றுக்குள்ளானோர் தொகை 148 ஆகியது.
02/04/2020

மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கொவிட் நோய்த்தொற்றுக்குள்ளானோர் தொகை 148 ஆகியது.

அந்தந்தப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட மருந்தகங்கள் மூலம் மருந்து பொருட்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு அவை கிடைப்பதற்கான...
01/04/2020

அந்தந்தப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட மருந்தகங்கள் மூலம் மருந்து பொருட்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு அவை கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மருந்தகங்களின் பட்டியல் மற்றும் அவற்றின் தொடர்பு விபரங்களைப் பெற்றுக் கொள்ள: https://bit.ly/slpharm

இன்று இரவு 9 20 இற்கு  தென்றல், தமிழ்சேவை அலைவரிசைகளில் கொரோனா நோய் பற்றி நாம் அறிந்த மற்றும் அறியாத விபரங்களை விளக்கிச்...
31/03/2020

இன்று இரவு 9 20 இற்கு தென்றல், தமிழ்சேவை அலைவரிசைகளில் கொரோனா நோய் பற்றி நாம் அறிந்த மற்றும் அறியாத விபரங்களை விளக்கிச்சொல்கிறார் கொழும்பு தேசிய வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அனுஷ்யந்தன் சிவப்பிரகாசம் அவர்கள்.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபன இணையத்தினூடாக மருந்துகளை பெற ஏற்பாடு இணைப்பு கீழேhttps://osusala.online/
31/03/2020

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபன இணையத்தினூடாக மருந்துகளை பெற ஏற்பாடு இணைப்பு கீழே

https://osusala.online/

Osusala Online. People can buy medicin through online

உணவு மருந்து பொருட்கள் பெறுவதில் நிலவும் சிக்கல்களை உடன் அறிவிக்க அரசிடம் இருந்து தொலைபேசி இலக்கங்கள்.
31/03/2020

உணவு மருந்து பொருட்கள் பெறுவதில் நிலவும் சிக்கல்களை உடன் அறிவிக்க அரசிடம் இருந்து தொலைபேசி இலக்கங்கள்.

31/03/2020

மேலும் 10 கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நோய்த்தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 132 ஆனது.
பேருவளை 6 நபர்கள் அக்குறணையில் மூவர் தெஹிவளையில் ஒருவர் கண்டுபிடிப்பு.

COVID 19 ம் சிறாரின் உள்ளமும்கொரோனா தொற்று மற்றும் வீட்டில் தொடர்ந்து தரித்திருப்பதனால் சிறார்களில் மனோரீதியான பிரச்சினை...
31/03/2020

COVID 19 ம் சிறாரின் உள்ளமும்

கொரோனா தொற்று மற்றும் வீட்டில் தொடர்ந்து தரித்திருப்பதனால்

சிறார்களில் மனோரீதியான பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. Psychological Issues

மனவழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்போது வெளிக்காட்டப்படக்கூடிய அறிகுறிகள்
* பிற நாட்களைப்போலல்லாது எப்போதும், அதிக கோபப்படல்
* சாதாரணமாக இல்லாமல் சிறுபிள்ளைத்தனாக நடத்தல்
* எப்போதும் எரிந்து விழல்
* தூக்கம் மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றம்

மனவழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்போது வெளிக்காட்டப்படக்கூடிய அறிகுறிகள்
* கவனயீனம்
* குழப்பநிலை
* முன்பு விரும்பிச் செய்தவற்றை மறுதலித்தல்
* காரணமின்றிய தலையிடி மற்றும் வலி
* மூத்தோரின் வார்த்தைகளை மறுதலித்தல்

1.
முதலாக நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஆலோசனை மூலம் தெளிவைப் பெறுங்கள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம்
http://www.hpb.health.gov.lk
1999
தேசிய உளவள சுகாதார ஆய்வகம்
1926

2.
அவர்களுக்கு மிக முக்கிய அறிப்படைக் காரணங்களை மட்டும் கூறுங்கள்

3.
உங்களினால் கட்டுப்படுத்தக் கூடியவற்றையும் மற்றும் முடியாதவற்றையும் அவர்களுக்கு கூறுங்கள்
உதாரணமாக உணவு , பானம் , ஊரடங்குச் சட்டம்

4.
வீட்டில் இருப்பதுதான் அவர்களின் பாதுகாப்பு என்பதை கூறுங்கள்

5.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயம், எரிச்சல் ஏற்படல் சாதாரணமானது என்பதை தெளிவு படுத்துங்கள்

6.
கொரோனா தொடர்பான செய்திகளைப் பார்த்தல், தகவல்களை பரிமாறலைக் கட்டுப்படுத்துங்கள்

காலஅட்டவணை மூலம் தினசரி செயற்பாடுகளை மீளவும் உருவாக்கிக் கொள்ளுங்கள்

i
* கற்பதற்கு
* சித்திரங்கள் வரைவதற்கு
* இசையை இரசிக்க
* விளையாட்டில் ஈடுபட
காலத்தை செலவளியுங்கள்

காலஅட்டவணை மூலம் தினசரி செயற்பாடுகளை மீளவும் உருவாக்கிக் கொள்ளுங்கள்

ii
தினசரி ஒரே விதமாகவன்றி புதிய ஏதாவதொன்றைச் செய்யுங்கள்

காலஅட்டவணை மூலம் தினசரி செயற்பாடுகளை மீளவும் உருவாக்கிக் கொள்ளுங்கள்
iii
கதைகளைச் சொல்லிக் கொடுங்கள்
கதைப் புத்தகங்கள் வாசிக்க ஞாபகமூட்டுங்கள்

காலஅட்டவணை மூலம் தினசரி செயற்பாடுகளை மீளவும் உருவாக்கிக் கொள்ளுங்கள்
iv
எல்லாக் குறும்புத் தனங்களுக்கும் கண்டிப்பது அவசியமற்றது

காலஅட்டவணை மூலம் தினசரி செயற்பாடுகளை மீளவும் உருவாக்கிக் கொள்ளுங்கள்
v
நற்காரியங்களைப் செய்யும்போது உயர்வாக மெச்சுங்கள்

காலஅட்டவணை மூலம் தினசரி செயற்பாடுகளை மீளவும் உருவாக்கிக் கொள்ளுங்கள்
vi
லெப்டொப், டெப் மற்றும் ஏனைய திரைகள்( Screen ) பாவிப்பதைக் குறையுங்கள்
நீங்களும் முன்மாதிரியாக Smart phone பாவிப்பதைக் குறையுங்கள்

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்

தேசிய உளவள சுகாதார ஆய்வகம்
1926

Official LIVE updates and the latest news from the Sri Lankan Government

Address

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share