InstaNews.city Chengam

  • Home
  • InstaNews.city Chengam

InstaNews.city Chengam InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.
(1)

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Chengam and surrounding Areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், செங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதாபாத்திரங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த நிலையில், அத்தகைய கதைகளில் நட...
05/04/2023

பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதாபாத்திரங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த நிலையில், அத்தகைய கதைகளில் நடிக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஐஸ்வர்யா ராஜேஷை நாடி வருவதாக, பரபரப்பு நிலவுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ள...
03/04/2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார். மேல...
03/04/2023

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம் மேலும் விரிவாக செய்திகளை படிக்க...
31/03/2023

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. மே...
30/03/2023

Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத...
29/03/2023

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம். மேலும் விரிவ...
29/03/2023

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற...
29/03/2023

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம்...
28/03/2023

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

lata mangeshkar songs tamilஇந்திய இசையுலகத்திற்கு சேவையாற்ற பிறந்த பெண்மணிகளில் ஒருவர்தான் பின்னணிப் பாடகி லதாமங்கேஷ்கர்...
27/03/2023

lata mangeshkar songs tamil

இந்திய இசையுலகத்திற்கு சேவையாற்ற பிறந்த பெண்மணிகளில் ஒருவர்தான் பின்னணிப் பாடகி லதாமங்கேஷ்கர். இவர் இந்திய மொழிகள் பலவற்றில் பாடினாலும் தமிழ்த்திரையுலக பாடல்கள் என்றுமே அழியாமல் அவர் புகழைச்சொல்லும்....படிங்க..

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

IPRC Recruitment 2023: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட...
27/03/2023

IPRC Recruitment 2023: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஏப்ரல் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இந்த குண்டம் இறங்கும் நிக...
26/03/2023

ஏப்ரல் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பூசாரிகள் மற்றும் நேர்த்திக்கடன் இருக்கும் பக்தர்கள் அம்மனை வேண்டி குண்டம் இறங்குவார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

'மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டு இந்தியில் குஷ்பூ செய்த பழைய ட்வீட் சமூக வலைதளங்களில் தற்போது...
25/03/2023

'மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டு இந்தியில் குஷ்பூ செய்த பழைய ட்வீட் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது. மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள ...
25/03/2023

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விரிவாக செய்திகளை ...
24/03/2023

தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

IGNOU Recruitment : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்...
24/03/2023

IGNOU Recruitment : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ...
23/03/2023

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31...
22/03/2023

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31 ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாத...
22/03/2023

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது லியோ படக்குழு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்களுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? ஆமாம் என்றால் உங்களுக்காகத்தான் இந்...
21/03/2023

உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்களுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? ஆமாம் என்றால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு. முழுக்க முழுக்க இந்தியன் 2 படத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் இந்த பகுதியில் நாம் காணப் போகிறோம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.city Chengam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.city Chengam:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share