Modi Yargal

Modi Yargal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Modi Yargal, Digital creator, .

PM Modi is a man of his word.
27/03/2024

PM Modi is a man of his word.

The 'rockstar' economists who keep wishing for India's doomsday will be trying to shift goal posts now.
27/03/2024

The 'rockstar' economists who keep wishing for India's doomsday will be trying to shift goal posts now.

நம்மில் ஒருவர்நம் குடும்பத்தின் தலைவர் #நம்ம_மோடி
23/03/2024

நம்மில் ஒருவர்
நம் குடும்பத்தின் தலைவர்

#நம்ம_மோடி


23/03/2024

தமிழன்னையின் பெருமையை இவ்வுலகம் முழுமைக்கும் கொண்டு செல்லத்துடிக்கும் இந்தியத்தாயின் தவப்புதல்வன் மோடி!


21/03/2024

ஒன்பது ஆண்டுகால பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் ஆட்சியில் என்னென்ன பெரிய திட்டங்கள் நடந்தது என்பதை விளக்கும் பதிவு

A roadshow to remember! From every corner of life, people joined in, making it truly special.                           ...
19/03/2024

A roadshow to remember! From every corner of life, people joined in, making it truly special.

Pre Poll Views
18/03/2024

Pre Poll Views

Euphoric public meeting in Kanyakumari. Tamil Nadu is supporting us in a big way!                                       ...
16/03/2024

Euphoric public meeting in Kanyakumari. Tamil Nadu is supporting us in a big way!

பிரதமர் மோடியின் தலைமையில் மற்றொரு மைல்கல்லை எட்டிய பாரதம்!
13/03/2024

பிரதமர் மோடியின் தலைமையில் மற்றொரு மைல்கல்லை எட்டிய பாரதம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம்
12/03/2024

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம்

பாஜக தமிழக மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன ?
11/03/2024

பாஜக தமிழக மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன ?

மோடியின் அரியப் புகைப்படங்கள்📸இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநில முதமைச்சராக இருந்த போது, தமிழகத்திற்கு ...
06/03/2024

மோடியின் அரியப் புகைப்படங்கள்📸

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநில முதமைச்சராக இருந்த போது, தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். கோவையில் வசிக்கும் குஜராத்தியர்களை சந்தித்த அவர், 'Gujarati Samaj Bhavan' ஐ திறந்து வைத்துள்ளார்.

29/02/2024

என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாஜக பயணத்தின் தொகுப்பு.

பயணம் முழுவதும் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி மீது அன்பும் பாசமும் காட்டியது ஈடு இணையற்றது.

நண்பர்களே, பாஜக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும், தமிழ்நாடு எப்போதும் பாஜகவில் மனதில் இருக்கிறது. இதை இன்று ஒவ்வொரு தம...
29/02/2024

நண்பர்களே, பாஜக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும், தமிழ்நாடு எப்போதும் பாஜகவில் மனதில் இருக்கிறது.

இதை இன்று ஒவ்வொரு தமிழ் சகோதர, சகோதரிகளும் புரிந்து கொண்டுள்ளனர்.

பாஜகவின் பலத்தை கண்டு பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளையடித்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர் - என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக் கிழமை அடிக...
26/02/2024

குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன? பிரதம மந்திரி விஸ்வகர்மா, மத்தியத் துறை திட்டமானது, கைவினைஞர்கள் மற்றும் கைவினை...
26/02/2024

பிரதமர் விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன?

பிரதம மந்திரி விஸ்வகர்மா, மத்தியத் துறை திட்டமானது, கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் கைவினைஞர்களுக்கு இறுதிவரை ஆதரவை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது.

24/02/2024

மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர என்றும் பின்வாங்காது. தமிழகத்தில் மழை வெள்ளம் வந்தபோது மத்திய அரசு உங்களுடன் இருந்தது போல என்றும் இருக்கும்.

தமிழகத்தில் மத்திய அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள திட்டங்களை அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. மத்தியில் ...
23/02/2024

தமிழகத்தில் மத்திய அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள திட்டங்களை அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டன.

விவசாயிகளின் நலனில் தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
23/02/2024

விவசாயிகளின் நலனில் தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்.
23/02/2024

உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்.

23/02/2024

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்கள் மீதும் இம்மண் மீதும் கொண்டுள்ள உண்மையான அன்பையும் ஆதரவையும் எடுத்து விளக்கும் ஒரு காணொளி...

2003, குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, மக்களின் குறைகளை ஆன்லைனில் நிவர்த்தி செய்வதற்கான இந்தியாவின் முதல் மின...
23/02/2024

2003, குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, மக்களின் குறைகளை ஆன்லைனில் நிவர்த்தி செய்வதற்கான இந்தியாவின் முதல் மின் ஆளுமைத் திட்டமான 'SWAGAT' முயற்சியைத் தொடங்கினார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு 4வது வியாழக்கிழமையும் தாலுகா முதல் மாநில அளவிலான அதிகாரிகளுடன் Video conference மூலம் ஆன்லைனில் மனுக்களை மோடி தீர்த்து வைத்தார்.

இது தமிழர்களின் நலனுக்கான budget இல்லை, தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் budget.
23/02/2024

இது தமிழர்களின் நலனுக்கான budget இல்லை, தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் budget.

மத்திய அரசின் திட்டங்களை Dubbing செய்து வெளியிட்ட திமுகவின் நிதிநிலை அறிக்கை.   "மீண்டும் மோடி வேண்டும் மோடி"           ...
23/02/2024

மத்திய அரசின் திட்டங்களை Dubbing செய்து வெளியிட்ட திமுகவின் நிதிநிலை அறிக்கை. "மீண்டும் மோடி வேண்டும் மோடி"

22/02/2024

தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்து சொல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" ஐநா சபையில்....

15/02/2024

கோவை உங்களை என்றும் மன்னிக்காது.

கேவலம் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுக்காக மக்கள் உயிர்களை பணயம் வைக்கும் திராவிட அரசுகள்.

ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
15/02/2024

ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

Tamil Nadu has played a major role in national development and had a place in the Prime Minister's mind.                ...
14/02/2024

Tamil Nadu has played a major role in national development and had a place in the Prime Minister's mind.

ஆளுநரை மதிக்க தெரியாத ஆளும் திமுக அரசு! மாஸ் Reply கொடுத்துவிட்டு தனது speech-ஐ முடித்து கொண்ட தமிழக ஆளுநர்.            ...
12/02/2024

ஆளுநரை மதிக்க தெரியாத ஆளும் திமுக அரசு!

மாஸ் Reply கொடுத்துவிட்டு தனது speech-ஐ முடித்து கொண்ட தமிழக ஆளுநர்.

Today DMK govt insulted governor
12/02/2024

Today DMK govt insulted governor

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Modi Yargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share