21/02/2024
https://m.facebook.com/story.php?story_fbid=901494458470064&id=100058285556308&sfnsn=wa&mibextid=RUbZ1f
#பாடசாலைகளுக்கும் #முஸ்லிம் #சமூகமும்
//////////////////////////
ஒரு பாடசாலையை அபிவிருத்தி மற்றும் கல்வி முன்னேற்றகரமான பாதையில் கட்டி எழுப்ப விட்டுக் கொடுப்புடன் செயல்பட வேண்டும்.
☪️ #அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் உழைப்பை ஹலால் ஆக்கிக் கொள்ள வேண்டும்✅.
🔺பாடசாலை அபிவிருத்தி குழுக்கள் SMT/SDEC/OBA/OGA சுய விருப்பு வெறுப்பிற்கு அப்பாட் பட்டு முற்றிலும் சமூக நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும்✅.
1️⃣ அதிபர் #ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புகளை அவதானித்து செயல்படுவதுடன், மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு பாடசாலை மற்றும் ஊர் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு , எதிர்கால சந்ததிகளின் தொழில் சந்தை எவ்வாறு நகர்கின்றது என்ற விடயத்தை அவதானித்து அதை நோக்கி மாணவர்களை ஊக்குவிக்க ஆசிரியர்களை வழிநடத்த வேண்டும்.
2️⃣ #ஆசிரியர்கள் #அதிபரின் முன்னேற்றகரமான ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் பெற்றோர்கள் பழைய மாணவர்களின் அவசியங்களை புரிந்து கொண்டு அந்தத் தேவைகளுக்கு ஏற்ப தத்தமது செயல் திறன்களை மாணவர்களின் எதிர்காலத்திற்காக செயல்படுத்த வேண்டும்✅.
3️⃣
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்ற குழு அங்கத்தவர்கள்
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வருப்பு வெறுப்புகளை கவனத்தில் கொண்டு.
பாடசாலை முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி
ஊர் அபிவிருத்தி போன்றவற்றை முன்னேற்றமான பாதையில் கொண்டு செல்ல
/ / / #பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் மனங்களை வென்று அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்று செயல்பட வேண்டும்✅.
4️⃣
OBA / OGA /மற்றும் பெற்றோர்கள்
அதிபர் உட்பட பாடசாலையின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களின் கௌரவங்களை பாதுகாத்து அவர்களின் சிந்தனைகளுக்கு எட்டாத விடயங்களை நிதானமாக அவர்களுக்கு தெரியப்படுத்தி சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாட் பட்டு முற்றிலும் பிள்ளைகளின் கல்விக்காகவும் ஊர் பாடசாலை முன்னேற்றத்திற்காகவும் தங்களை முற்றாக அர்ப்பணித்து செயல்பட வேண்டும்✅.
5️⃣
#நலன் #விரும்பிகள்
பிள்ளைகளின்
கல்விக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும்
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து நிர்வாகங்களும் செயல்படும்போது
நலன் விரும்பிகளும்
சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கல்வியால் ஒரு சமூகத்தை பாதுகாக்க முடியும் என்ற சிந்தனையில் பூரண ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்✅,
பாடசாலை நிர்வாக குழுக்கள்
1️⃣ Principal
உத்தியோகபூர்வ அனைத்து குழுக்களுக்கும் தலைவராக செயல்பட வேண்டும்
2️⃣ SMT
school management team
(அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட்ட குழு)
3️⃣ SDEC
school development executive committee
(பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்ற குழு)
4️⃣ OBA
Old boys association
(பழைய மாணவர்கள் சங்கம்)
5️⃣ OGA
Old girls association
(பழைய மாணவிகள் சங்கம்)
(4️⃣➖5️⃣ ආදි ශිෂ්ය සංගම)
6️⃣ Well wishes
நலன் விரும்பிகள்
_________________
#குரிப்பு
பாடசாலை என்பது மனித உடலுக்கு ஒப்பானது
👇
மூளை_அதிபர்
👇
கண்_ஆசிரியர்கள்
👇
கை/கால்_பெற்றோர்
👇
இரத்தம் _OB/OG
👇
வியர்வை _SDEC
சிந்தனைத் தொகுப்பு
தேஷமான
விஷ்வ கீர்த்தி லங்கா புத்ர
GGI Jabeen Mohamed